CM விஜய் போட்ட ஸ்கெட்ச்?….. DCM பதவியை கைப்பற்றப்போவது யார்?…. திருமாவளவன் சொன்ன அதிர்ச்சி பதில்…!

Spread the love

தமிழக வெற்றிக் கழகத்தின் ஆதரவு கட்சிகள் ஆலோசனைக் கூட்டத்தில் துணை முதலமைச்சர் (DCM) பதவி குறித்து விவாதிக்கப்படுமா என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் “நீங்களே வந்து கலந்துகொண்டு பரிசீலியுங்கள்” எனச் சிரித்தபடி பதிலளித்தது அரசியல் களத்தில் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. முதலமைச்சர் விஜய் தலைமையில் நடைபெறவுள்ள இக்கூட்டத்தில் கூட்டணியின் பெயர், எதிர்காலத் திட்டங்கள் மற்றும் ஆட்சி அதிகாரப் பகிர்வு குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட வாய்ப்புள்ளதாகக் அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

துணை முதலமைச்சர் பதவி வழங்கப்பட்டால், மூத்த அரசியல் அனுபவமும் மக்கள் செல்வாக்கும் கொண்ட விசிக தலைவர் திருமாவளவன் அல்லது கூட்டணிக் கட்சிகளின் முன்னணி தலைவர்களில் யாரைத் தேர்ந்தெடுக்கலாம் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கூட்டணி ஆட்சிக் சூழலில் துணை முதலமைச்சராக யாரைத் தேர்ந்தெடுத்தால் சிறப்பாக இருக்கும் என்பது குறித்து உங்கள் கருத்தைக் கீழே கமெண்ட் செய்யுங்கள்!

Nanthini

Recent Posts

“என்னை விடுங்க சார்…” 16 வயது மாணவிக்கு வலுக்கட்டாயமாக முத்தம் கொடுத்த ஊழியர்…. பள்ளியில் வைத்து அத்துமீறல்…. வைரலாகும் பகீர் வீடியோ…!!

பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் உள்ள ஒரு தனியார் பள்ளியில், 16 வயது பள்ளி மாணவிக்கு அங்குள்ள ஊழியர் ஒருவர் பாலியல்…

7 மணத்தியாலங்கள் ago

“ஒரே நொடியில் பயங்கரம்…” சேலம் தேசிய நெடுஞ்சாலையில் அடுத்தடுத்து பறிபோன உயிர்கள்… சோஷியல் மீடியாவில் தீயாய் பரவும் அதிர்ச்சி வீடியோ…!!

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலையில், ஒரே வாரத்திற்குள் பள்ளிப் பேருந்துகள் மோதிய விபத்தில் இருவர் உயிரிழந்த…

7 மணத்தியாலங்கள் ago

“அது வாய் தவறி வந்த வார்த்தை…” கிரிமினலுக்கு ‘சாப்’ மரியாதையா…? வீடியோவால் வெடித்த சர்ச்சை… புது விளக்கம் கொடுத்த டெல்லி போலீசார்…!!

பிரபல ரவுடி லாரன்ஸ் பிஷ்னோியை டெல்லி காவல்துறை அதிகாரி ஒருவர் 'சாப்' என்று மரியாதையாக அழைக்கும் பழைய வீடியோ ஒன்று…

7 மணத்தியாலங்கள் ago

மரத்தில் மோதி தீப்பிடித்த விமானம்…! 2 மகள்களுடன் உள்ளே சிக்கிய பெற்றோர்… துணிச்சலாக மீட்ட மக்கள்…. இணையத்தில் குவியும் பாராட்டு மழை…!!

அமெரிக்காவின் ப்ளோரிடா மாகாணம் பெம்பிரோக் பைன்ஸ் பகுதியில், தாய், தந்தை மற்றும் இரண்டு இளம் மகள்களுடன் சென்றுகொண்டிருந்த சிறிய ரக…

7 மணத்தியாலங்கள் ago

“இரவில் மது விருந்து…” மனைவியை கொன்று இரவோடு இரவாக உடலை எரிக்க முயன்ற கணவர்…. குடும்ப தகராறில் பயங்கரம்…. நெஞ்சை உலுக்கும் பகீர் சம்பவம்…!!

ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகே குடிபோதையில் ஏற்பட்ட தகராறில், மனைவியை அடித்துக் கொன்றுவிட்டுச் சடலத்தை யாருக்கும் தெரியாமல் இரவோடு இரவாக…

8 மணத்தியாலங்கள் ago

அடச்சீ… கொஞ்சம் கூட மனசாட்சி இல்லையாடா?… வாயில்லா ஜீவனைத் துடிதுடிக்கத் துன்புறுத்தும் மனித மிருகங்கள்… இணையத்தில் வைரல் வீடியோவால் கொந்தளிக்கும் நெட்டிசென்கள்…!!

வாயில்லா ஜீவன்கள் மீது சில மனிதர்கள் காட்டும் வன்முறை மற்றும் துன்புறுத்தல்கள் சமூகத்தில் பெரும் வேதனையையும் கவலையையும் ஏற்படுத்துகின்றன. இதுபோன்ற…

8 மணத்தியாலங்கள் ago