Categories: சினிமா

15 நாள் ஆகும்னு நினைச்சேன்.. 5 நாள்ல முடிச்சிட்டீங்க சரி வருமான்னு யோசிச்ச ஷங்கர்.. ஒரே பாட்டில் ஓஹோன்னு ரீச் ஆன கல்யாண் மாஸ்டர்..!!

Spread the love

தமிழ் சினிமாவின் முன்னணி நடன இயக்குனர்களில் ஒருவர் கல்யாண். இவர் தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் வேலை பார்த்துள்ளார். இவர் 200-க்கும் மேற்பட்ட படங்களில் பாடல்களுக்கு கோரியோகிராப் செய்துள்ளார். கடந்த 1987-ஆம் ஆண்டு ரிலீசான பெயர் சொல்லும் பிள்ளை திரைப்படத்தில் நடன கலைஞராக என்ட்ரி கொடுத்தார். 1980-களில் பல தமிழ் திரைப்படங்களில் உதவி நடன இயக்குனராக வேலை பார்த்துள்ளார்.

இப்போது பிரபலமான ரியாலிட்டி தொலைக்காட்சி நடன நிகழ்ச்சிகளான ஜோடி நம்பர் ஒன் மற்றும் விஜய் டிவியின் கிங்ஸ் ஆப் டான்ஸ் ஆகியவற்றில் நடுவராக இருக்கிறார். கடந்த 2005-ஆம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் அந்நியன் படம் ரிலீஸ் ஆனது. பொதுவாக சங்கர் படம் என்றால் பாடல்களை பிரம்மாண்டமாக இருக்கும். பாடல்களுக்கு கோடிக்கணக்கில் பணத்தை செலவழிப்பார்கள்.

சமீபத்தில் கல்யாண அளித்த பேட்டியில் கூறியதாவது, அந்நியன் படத்தில் ரண்டக்கா ரண்டக்க பாடலுக்கு நான் தான் கொரியோகிராப் செய்தேன். முதலிலேயே ஷங்கர் இத்தனை டான்சர்கள், பாடல் இப்படி இருக்க வேண்டும் என்னை அனைத்தையும் சொல்லிவிட்டார். சரியாக ஆறாவது நாளில் நான் பாடலை முடித்து விட்டேன். உடனே சங்கரிடம் பாடல் முடிந்ததாக கூறினேன். அவர் நீங்க 15 நாள் ஆக்குவீங்கன்னு நினைச்சா அதுக்குள்ள எப்படி எடுத்து முடிச்சீங்க. சரியா எடுக்கலையா? என கேட்டார். எனக்கும் இது முக்கியமான படம். அப்படியெல்லாம் பண்ணல.

பொதுவா ஒரு பாடல் எடுத்தால் மற்ற விஷயங்களை செய்து தருவதற்கு லேட் ஆகும். வாங்க ஆனா நீங்க எல்லா விஷயத்தையும் பக்காவா செஞ்சிட்டீங்க. அதனாலதான் சீக்கிரமா பாடல் எடுத்து முடிச்சிட்டேன் என சொன்னேன். ஷங்கர் எனக்கு பயமா இருக்கு. இது சரியா வருமா? யோசனையா இருக்குன்னு தயங்கினார். இது கண்டிப்பா நல்லா தான் வரும்னு நான் சொன்னேன். அது மாதிரியே பாடல் சூப்பர் ஹிட் ஆச்சு. சமீபத்தில் ஷங்கர் அவரது மகளின் திருமண பத்திரிக்கை கொண்டுவரும்போது கூட என் வாழ்க்கையில் மறக்க முடியாத அந்த பாடலை கொடுத்தது நீங்கதான்னு சொன்னாரு என கல்யாண் மாஸ்டர் கூறியுள்ளார்.

admin

Recent Posts

பயங்கர சத்தம்..! துப்பாக்கியால் சுடப்பட்டதா சிறுத்தை?… வேட்டையா அல்லது மோதலா?… வெளிவரும் உண்மைகள்… டெல்லி போட்ட அதிரடி உத்தரவு…!!

மத்தியப் பிரதேச மாநிலம் குனோ தேசியப் பூங்காவில் 19 மாத வயதுடைய ஆண் சிறுத்தை ஒன்று துப்பாக்கிக் குண்டு பாய்ந்த…

6 மணத்தியாலங்கள் ago

அரசு பேருந்தா? எமனா?… பைக் மீது ஏறிய கோர காட்சி… 22 வயதில் பறிபோன சோனுவின் உயிர்… ஏழை இளைஞனின் சோக முடிவு… நடுங்க வைக்கும் விபத்து…!!

தலைநகர் டெல்லியின் பஞ்சாபி பாக் பகுதியில் புதன்கிழமை அதிகாலை நிகழ்ந்த கோர விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் ஒருவர்…

6 மணத்தியாலங்கள் ago

“ரயில் தண்டவாளத்தில் இயர்போனுடன் நடந்து சென்ற வாலிபர்…” ஹார்ன் அடித்தும் கேட்காததால் அரங்கேறிய பயங்கரம்… நெஞ்சை உலுக்கும் பகீர் வீடியோ…!!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே காதில் இயர்போன் மாட்டியபடி ரயில் தண்டவாளத்தில் நடந்து சென்ற நபர் ஒருவர், ஓட்டுநர் தொடர்ச்சியாக…

7 மணத்தியாலங்கள் ago

பள்ளத்தாக்கில் பாய்ந்த கார்… அடுத்தடுத்து சடலங்களாக மீட்கப்பட்ட 4 பேர்… நொடிப்பொழுதில் நடந்த துயரம்… பதறவைக்கும் காட்சிகள்…!!

பஞ்சாப் மாநிலம் கிரத்பூர் சாஹிப் அருகே நிகழ்ந்த கோர விபத்தில் நான்கு பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். இமாச்சலப் பிரதேசத்தின் குல்லு…

7 மணத்தியாலங்கள் ago

இவ்வளவு பெரிய நாடகமா?!… என்னா நடிப்புடா சாமி… காணவில்லை என தந்தை புகார்… திட்டமிட்ட 15 வயது சிறுவன்… நள்ளிரவில் பறந்த போலீஸ்…!!

வீட்டில் யாரிடமும் சொல்லாமல் இருசக்கர வாகனத்தை எடுத்துச் சென்ற 10-ஆம் வகுப்பு படிக்கும் 15 வயது சிறுவன் ஒருவன், பெற்றோரின்…

7 மணத்தியாலங்கள் ago

அதிவேகமாக வந்து மோதிய கார்… துண்டான சைக்கிள் ஓட்டியின் கால்… படுகாயமடைந்த வாலிபர்…. நெஞ்சை உலுக்கும் பகீர் சம்பவம்….!!

கர்நாடக மாநிலம் பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டி அருகே அதிவேகமாக வந்த டோயோட்டா ஃபார்ச்சூனர் சொகுசு கார் மோதியதில், சைக்கிளில் சென்ற…

7 மணத்தியாலங்கள் ago