Categories: CINEMA

‘Dad’s little princess’…  நடிகர் பாபி சிம்ஹாவின் மீது ஓவியம் வரையும் அவரது மகள்… இணையத்தை கலக்கும் வீடியோ…

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் பாபி சிம்ஹா. இவர்  ‘காதலில்  சொதப்புவது எப்படி’ என்ற திரைப்படம் மூலம் திரையுலகில் அறிமுகம் ஆனார். இவர் ஜிகர்தண்டா என்ற திரைப்படத்தில் தனது சிறப்பான நடிப்பினை வெளிப்படுத்தி துணை நடிகருக்கான விருதைப் பெற்றார்.

நான் ராஜாவாக போகிறேன், சூது கவ்வும், பீட்சா, ஆடாம ஜெயிச்சோமடா ,மசாலா படம்,    கோ 2, பெங்களூர் நாட்கள் போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் நடிகை ரேஷ்மி மேனன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு முத்ரா என்ற மகளும் அர்ஜுன் சிம்ஹா  என்ற மகனும்  இருக்கிறார்கள்.

இவர் சமீபத்தில் ‘ராவண கல்யாணம்’ என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தை மனைவி ரேஷ்மி மேனன் தயாரித்திருந்தார். இதைத்தொடர்ந்து தற்பொழுது இவர் வசந்தா என்ற வெப் சீரியசிலும் மற்றும் பல திரைப்படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்து வருகிறார். நடிகர் பாபி சிம்ஹா இணையத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் .

தற்பொழுது நடிகர் நடிகர் பாபி சிம்ஹாவின் மகள் அவரது முதுகில் பெயிண்டிங் வரையும் வீடியோ ஒன்றை இணையத்தில் பதிவு செய்துள்ளார். இந்த வீடியோவானது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. இதோ அந்த வைரல் வீடியோ…

Begam

Recent Posts

3d எஃபெக்டில், 10 மொழியில் கலக்க வரும் நடிகர் சூர்யாவின் ‘கங்குவா’.. ரிலீஸ் தேதியை கன்ஃபார்ம் பண்ண படக்குழு..!

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இவர் நடிப்பில் உருவாகி வரும் கங்குவா திரைப்படத்தின்…

8 hours ago

அடுத்த படத்திற்கு வெற்றி கூட்டணியுடன் கைகோர்க்கும் சித்தார்த்.. 40-வது படம் குறித்து வெளியான மாஸ் அப்டேட்..!

நடிகர் சித்தார்த்தின் 40வது திரைப்படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது .சாந்தி டாக்கீஸ் அருண் விஷ்வா தயாரிக்கும் இந்த…

9 hours ago

பாக்குறதுக்கு மட்டும் தான் அழகு.. பாட்டெல்லாம் சுத்த வேஸ்ட்.. அவங்க ஒரு Fake சிங்கர்.. பாடகி ஸ்ரேயா கோஷலை சீண்டிய சுசித்ரா..!

தமிழ் சினிமாவில் பின்னணி பாடகியாக வலம் வந்த சுசித்ரா கடந்த சில நாட்களாகவே தனது இன்டர்வியூ மூலம் மிகப்பெரிய புயலை…

10 hours ago

என்னது..! தனுசுக்கும் மீனாவுக்கும் திருமணமா..? கொளுத்தி போட்ட பாடகி சுசித்ரா.. பிரபல சினிமா விமர்சனம் பகிர்ந்த ஆதங்கம்..!

தமிழ் சினிமாவில் பிரபல பின்னணி பாடகியாக வலம் வந்த சுசித்ரா. அவரின் முன்னாள் கணவர் கார்த்திக் குறித்தும் நடிகர் தனுஷ்…

11 hours ago

சினிமா ராணி டி பி ராஜலட்சுமிக்கு இந்த நிலைமை?… விருது விழாவுக்கு செல்ல முடியாத தர்மசங்கட சூழல்… MGR செய்த உதவி!

தமிழ் சினிமாவில் பெண்கள் பல துறைகளில் சாதித்திருந்தாலும் இன்னும் இயக்குனர் என்ற துறைக்குள் அவர்களின் பங்களிப்பு குறைவாகதான் உள்ளது. சாவித்ரி,…

13 hours ago

சீரியல்ல மட்டும் தான் குடும்ப குத்து விளக்கு.. நிஜத்துல இவ்வளவு மாடனா.. எதிர்நீச்சல் சீரியல் ஜனனியின் லேட்டஸ்ட் போட்டோஸ்..!

சன் டிவியில் மிகவும் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று எதிர்நீச்சல். எப்போதும் டிஆர்பி ரேட்டிங்கில் முதலிடத்தை பிடிக்கும் சீரியல்…

13 hours ago