தமிழகத்திற்கு உரிய காவிரி நீரைப் பங்கீடு செய்வதிலும், மேகதாது அணைக் கட்டும் திட்டத்திலும் கர்நாடக அரசு தொடர்ந்து பிடிவாதம் காட்டி வரும் நிலையில், நீதிமன்ற வழக்குகளைத் தாண்டி இரு மாநில எல்லைப் பிரச்சனைகளுக்கு நேரடியாகப் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணத் தமிழக அரசு விருப்பம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அம்மாநிலத் தலைமைச் செயலாளர் தரப்பில் கடிதம் எழுதப்பட்ட நிலையில், இரு தரப்பிலும் தொலைபேசி வாயிலாக ஆலோசனைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இந்தச் சூழலில் ஊடகங்களிடம் பேசிய கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார், தமிழகப் பிரதிநிதிகள் அல்லது முதல்வர் கர்நாடகாவுக்கு வருகை தந்தால் அவர்களைத் தகுந்த மரியாதையுடன் வரவேற்கத் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளார். மேலும், கர்நாடகாவின் தற்போதைய நீர் இருப்பு மற்றும் மேகதாது பகுதிகளை நேரில் சென்று பார்வையிடுவதற்கு ஏற்பாடாக ஹெலிகாப்டர்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
மாமல்லபுரம் அடுத்த பையனூர் ஓஎம்ஆர் சாலையில் நிகழ்ந்த கோர விபத்து அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேகமாக வந்த வேனும்,…
வங்கக் கடலில் புதிய புயல் சின்னம் உருவாக வாய்ப்புள்ளதைத் தொடர்ந்து, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம்…
மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் சிட்கோ பகுதியில் உள்ள ஒயின் ஷாப் ஒன்றில், பிரஷர் கன் மூலம் பாய்ந்த இரும்பு ஆணி…
தேசியவாத காங்கிரஸ் தலைவரும் மூத்த அரசியல்வாதியுமான சரத் பவாருக்கு அண்மையில் ஏற்பட்ட உடல்நலக் குறைவைத் தொடர்ந்து, அவருக்குப் பூரண ஓய்வளிக்க…
குஜராத் மாநிலம் சூரத் பகுதியில், வாங்கிய கடனைத் திருப்பிக் கொடுக்காததால் ஏற்பட்ட தகராறில் சக ஊழியரின் தலையைத் துண்டித்து மயானத்தில்…
பீகார் மாநிலம் பக்ஸார் மாவட்டத்தைச் சேர்ந்த ஊரக வளர்ச்சி அதிகாரி அல்பிதா சிங், கடந்த எட்டு மாதங்களாகத் தனக்கு சம்பளம்…