சிவகாசி மாவட்டம் திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதியில் கடந்த தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் போட்டியிட்ட சீனிவாச சேதுபதியிடம் வெறும் ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்ததை எதிர்த்து, திமுக முன்னாள் அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை நிராகரிக்கக் கோரி சீனிவாச சேதுபதி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில், இருதரப்பு வாதங்களையும் விசாரித்த நீதிபதி ஜி.கே. இளந்திரையன், பெரியகருப்பனின் மனுவை நிராகரித்து சீனிவாச சேதுபதியின் வெற்றியை உறுதிசெய்து உத்தரவிட்டார்.
ஆந்திராவின் மேற்கு கோதாவரி மாவட்டத்தைச் சேர்ந்த கல்யாணி என்ற பெண், மங்களகிரியில் பணிபுரிந்தபோது கௌஸ் முகைதீன் என்பவரைக் காதலித்து திருமணம்…
தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் களம், தினமும் புதுப்புது திருப்பங்களுடன் அரசியல் சூட்டை எகிற வைத்துக் கொண்டிருக்கிறது. அதிமுகவில் இருந்து…
அசாம் மாநிலத்தை பூர்வீகமாகக் கொண்ட 22 வயது இளம் பெண் ஹ்ரிஷிதா லஹோன், டெல்லியில் உள்ள மைத்ரேயி கல்லூரியில் ஆங்கில…
திமுக மற்றும் காங்கிரஸ் இடையேயான பல ஆண்டுகால தேர்தல் கூட்டணி உறவு இனி மீண்டும் தொடர்வதற்கான வாய்ப்புகள் முற்றிலும் அடைக்கப்பட்டுவிட்டன.…
குடும்பச் சிக்கல்கள் மற்றும் மன உளைச்சல் காரணமாக இளைஞர்கள் தங்களது இன்னுயிரை மாய்த்துக் கொள்ளும் துயரச் சம்பவங்கள் கரூர் மற்றும்…
பீகார் மாநிலம் பெகுசராய் பகுதியில், 'ஜீவிகா' மகளிர் குழுவில் பணியாற்றும் இளம்பெண் ஒருவர் கடந்த செப்டம்பர் 27-ஆம் தேதி கடன்…