Categories: சினிமா

“என்ன அனுப்பிட்டு அந்த பொண்ண வச்சிருந்திருக்கலாமே”.. CWC நிகழ்ச்சியில் நடிகர் விடிவி கணேஷ் எமோஷனல்..!

Spread the love

விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று தான் குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சிக்கு மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. இதுவரை நான்கு சீசன்கள் முடிவடைந்துள்ள நிலையில் தற்போது ஐந்தாவது சீசன் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. மற்ற சீசங்களுக்கு இருந்ததைப் போல இந்த சீசனுக்கு மக்கள் மத்தியில் பெரிய அளவில் வரவேற்பு இல்லை என்று கூறப்படுகிறது. இதனால் போட்டியாளர்களை ஒரு வாரத்திற்கு ஒருமுறை எலிமினேட் செய்யாமல் நான்கு வாரங்களுக்கு ஒரு முறை தயாரிப்பு குழு எலிமினேட் செய்து வருகிறது.

இதனால் நிகழ்ச்சி தொடங்கி 40 வாரம் கடந்துள்ள நிலையில் இன்னும் 6 போட்டியாளர்கள் இந்த வாரம் போட்டி போட்டுக் கொண்டிருந்தனர். ஆனால் வரும் அக்டோபர் முதல் வாரத்தில் இருந்து பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி தொடங்கப்பட உள்ளதால் இதற்கு இன்னும் மூன்று வாரங்கள் மட்டுமே இருப்பதால் அதற்குள் பைனலை நடத்தி முடிக்க வேண்டிய கட்டாயத்தில் தயாரிப்பு குழு உள்ளது. இதன் காரணமாக இந்த வாரம் ஒருவர் எழுமினேட் ஆவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இரண்டு எலுமிசங்கள் நடைபெற்று உள்ளது.

இந்த நிகழ்ச்சியில் ஆரம்பம் முதலே நல்ல டிஷ்களை செய்து கொடுத்து வரவேற்பை பெற்று வந்த நடிகை திவ்யா துரைசாமி முதல் எலிமினேஷன் ஆக வெளியேற்றப்பட்டுள்ளார். இவரின் வாழை திரைப்படம் பெரிய அளவில் வரவேற்பு பெற்றிருக்கும் நிலையில் மற்ற படங்களின் வாய்ப்புக்காக கூட இவர் வெளியேறி இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. அடுத்ததாக பெரிய அளவில் பாராட்டுகளை பெற்று வந்த நடிகர் விடிவி கணேஷ் எலிமினேட் செய்யப்பட்டுள்ளார்.

இவருக்கு தான் குக் வித் கோமாளி போட்டியாளர்களிலேயே அதிக சம்பளம் கொடுக்கப்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில் நிகழ்ச்சியில் பேசிய விடிவி கணேஷ், ஏன் அந்த பொண்ணு அனுப்பிட்டீங்க, என்ன வெளிய அனுப்பிட்டு கூட அந்த பொண்ண இங்க வச்சி இருக்கலாம் இல்ல, எனக்கு ரொம்ப வருத்தமா இருக்கு என்று அவர் பேசிய வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

 

Nanthini

Recent Posts

மெகா ட்விஸ்ட்!… வானத்திலிருந்து கொட்டிய பணமழை… ரூ.81,800 பணக்கட்டை பறித்து மரத்தில் ஏறிய குரங்கு… அள்ள முண்டியடித்த மக்கள்… வைரலாகும் வீடியோ…!!

சிம்லாவில் அமைந்துள்ள துணை ஆணையர் அலுவலக வளாகத்தில் எதிர்பாராத விதமாகத் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. வங்கியில் பணத்தைச் செலுத்துவதற்காக ஒருவர்…

3 மணத்தியாலங்கள் ago

அய்யயோ..! மனைவியை காணவில்லை என புகார்… பூட்டிய அறைக்குள் நடந்த மர்மம்… லாட்ஜ் அறையில் சடலமாக மீட்கப்பட்ட பெண்… பின்னணி என்ன?…!!

விஜயவாடா கிருஷ்ணலங்கா பகுதியில் உள்ள ராமையா தங்கும் விடுதி அறையில், பைடிசெட்டி எர்ரம்மா என்ற பெண் மர்மமான முறையில் கொலை…

3 மணத்தியாலங்கள் ago

வீடு புகுந்த மர்ம நபர்கள்… நொடியில் நகைகள் அபேஸ்… பெண்களை மயக்கமடைய செய்து துணிகர கொள்ளை… அரங்கேறிய திடுக்கிடும் சம்பவம்…!!

வாரங்கல் நகரின் கரிமாபாத் பகுதியில் பட்டப்பகலில் ஐயப்ப பக்தர்கள் போல் வேடமணிந்து வந்த இருவர், பெண்களுக்கு மயக்க மருந்து கொடுத்து…

4 மணத்தியாலங்கள் ago

இப்படியொரு பழிவாங்கலா?… வேடிக்கை பார்க்கிறதா காவல்துறை?… தாக்கி வீட்டு வாசலில் வீசப்பட்ட இளைஞர்… சிசிடிவியில் சிக்கிய கொடூர முகம்…!!

நவம்பர் 10-ம் தேதி குருகிராமில், முன்பகை காரணமாக நிதின் என்ற 25 வயது இளைஞர் கும்பல் ஒன்றால் கொடூரமாகத் தாக்கப்பட்ட…

4 மணத்தியாலங்கள் ago

இப்படியொரு நிலையா?… “அவை இல்லாமல் என்னால் வாழ முடியாது”… செல்ல பிராணிகளை பிரிந்து கதறி அழுத பாலிவுட் நடிகர்…!!

பாலிவுட் நடிகர் சரத் கபூர், தனது குடும்பத்தைப்போல வளர்த்து வந்த நான்கு செல்லப் பிராணிகளான நாய்களை மும்பையில் உள்ள விலங்குகள்…

4 மணத்தியாலங்கள் ago

திக்… திக்… சாதி மறுப்பு காதலால்… தீபாவளி இரவில் பெற்ற மகளை… துப்பட்டாவால் கழுத்தை நெரித்துக் கொன்ற தந்தை… குலை நடுங்கவைக்கும் அதிர்ச்சி சம்பவம்…!!

குஜராத் மாநிலம் ஆனந்த் மாவட்டத்தில் உள்ள மேட்பூர் கிராமத்தில், சாதி மறுப்பு காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து 21 வயது மகளைத்…

4 மணத்தியாலங்கள் ago