Categories: சினிமா

‘குக் வித் கோமாளி’ சுனிதா வாங்கிய புதிய கார்… விலைய கேட்டா சும்மா அசந்து போயிடுவீங்க…

Spread the love

‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் கோமாளியாக பங்கேற்று அரைகுறை தமிழ் பேசி ரசிகர்களை விழுந்து விழுந்து சிரிக்க வைத்தவர் சுனிதா. இவருக்கு மிக அதிக அளவில் ரசிகர்கள் இருக்கின்றனர். இன்ஸ்டாகிராமில் அவருக்கு 1.1 மில்லியன் ரசிகர்கள் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘காமெடி ராஜா கலக்கல் ராணி’ ஷோவிலும் பங்கேற்று டைட்டில் ஜெயித்திருந்தார். தனக்கு ரசிகர்கள் கொடுத்த இந்த ஆதரவுக்கு மிக உருக்கத்துடன் நன்றியும் கூறியிருந்தார். இவர் அவ்வப்போது விஜய் தொலைக்காட்சியில் நடைபெறும் பல்வேறு ரியாலிட்டி ஷோக்களிலும் கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக வலம் வந்து கொண்டுள்ளார்.

அதோடு மட்டுமில்லாமல் சமூக வலைத்தளங்களிலும் எப்போதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் சுனிதா. அவ்வப்பொழுது தனது ஹாட் போட்டோ சூட் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

தற்பொழுது இவர் புதிய LEXUS ரக கார் ஒன்றை வாங்கியுள்ளார். இதனை மகிழ்ச்சியுடன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் வீடியோவாக பதிவு செய்துள்ளார். இந்த காரின் விலை சுமார் 95 லட்சத்திலிருந்து 118 லட்சம் வரை இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதோ அந்த வைரல் வீடியோ…

Begam

Recent Posts

மசாஜ் சென்டர் பெயரில் நடந்த கொடூரம்… போதைப்பொருள் கடத்தல் மன்னன் அக்பர் அலி… போலீசிடம் சிக்கியது எப்படி?…

கொச்சி கடவந்தரா காவல் நிலையத்தில் 2025-ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட ஒழுக்கக்கேடான மனித கடத்தல் வழக்கின் முக்கிய குற்றவாளியாக அக்பர்…

7 மணத்தியாலங்கள் ago

ஐயோ கொடுமையே… வேடிக்கை பார்த்த நொடியில் விபரீதம்… குடிநீர் குழாய் பள்ளத்தில்… திடீரென சுருண்டு விழுந்த சிறுவன்… நெஞ்சை பதறவைக்கும் CCTV வீடியோ…!!

சுள்ளியாவின் ஸ்ரீராமப்பேட்டையில் உள்ள சாலையோரக் குடிநீர் திட்டப் பணிகளின் போது, திறந்தவெளி சாக்கடையில் சிறுவன் ஒருவன் விழுந்து அதிர்ஷ்டவசமாக உயிர்…

7 மணத்தியாலங்கள் ago

பார்த்தா ரத்தம் உறைஞ்சிடும்!… கையில் பச்சிளம் குழந்தை… கொடூரமாக பாய்ந்த வெறி மாடு… தாத்தாவின் பாசப் போராட்டம்… வைரல் சிசிடிவி காட்சி…!!

தெருவில் தனது பேரக் குழந்தையை கைகளில் ஏந்தியவாறு நடந்து சென்ற முதியவர் ஒருவரை, அங்கு நின்றுகொண்டிருந்த வெறி கொண்ட காளை…

7 மணத்தியாலங்கள் ago

அடக்கடவுளே!.. வெடிகுண்டு இல்ல… அமேசான் அலுவலகம் அருகே பயங்கர வெடிப்பு… பின்னணியில் இருந்த “ஒற்றை எலி”… வெளிவந்த பகீர் உண்மை…!!

பகலூர் சாலையில் உள்ள அமேசான் அலுவலகப் பகுதியில் அண்மையில் நிகழ்ந்த எதிர்பாராத வெடிவிபத்து அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது…

7 மணத்தியாலங்கள் ago

“என் நண்பனுக்கு ட்ரீட்மெண்ட் பண்ணுங்க…” ஈசிஜி மானிட்டர் ஒயரை பிடித்து இழுத்த வாலிபர்… ஹாஸ்பிடலில் அராஜகம் செய்த வாலிபர்… பரபரப்பு சம்பவம்…!!

மதுரை அரசு மருத்துவமனையில் காயமடைந்த தனது நண்பனுக்கு உடனடியாகச் சிகிச்சை அளிக்கக் கோரி இளைஞர் ஒருவர் கடும் ரகளையில் ஈடுபட்டுள்ளார்.…

7 மணத்தியாலங்கள் ago

ஐயோ… வயசுக்குக் கூட மரியாதையில்லையா?… மெட்ரோ சீட் தகராறில்… முதியவரை உதைத்துத் தள்ளிய பெண்… இணையத்தில் ஷாக்கிங் வீடியோ வைரல்…!!

பெண்களுக்கான முக்கியத்துவமும் உரிமைகளும் பெண்களை மேன்மைப் படுத்துவதற்காகத்தானே தவிர, மற்றவர்களை வன்முறையால் ஒடுக்குவதற்காக அல்ல. பொதுவெளியில் நடைபெறும் இதுபோன்ற சம்பவங்கள்,…

7 மணத்தியாலங்கள் ago