Categories: சினிமா

இர்பான் முதல் இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா வரை.. குத் வித் கோமாளி சீசன் 5-ன் போட்டியாளர்களின் பட்டியல் இதோ..!!

Spread the love

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியை பார்ப்பதற்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. நான்கு சீசன்கள் வெற்றிகரமாக முடிவடைந்த நிலையில் தற்போது ஐந்தாவது சீசனுக்கான ப்ரோமோ வெளியானது. இந்த சீசனில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே நிலவி வருகிறது. நான்கு சீசங்களில் நடுவராக இருந்த வெங்கடேஷ் பட் திடீரென வெளியேறிவிட்டார்.

அடுத்து தொடங்க போகும் புது சீசனில் மாதம்பட்டி ரங்கராஜன் புது நடுவராக அறிமுகமாகியுள்ளார். இது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை கூட்டி உள்ளது. இந்த நிலையில் குக் வித் கோமாளி சீசன் ஐந்தில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் பற்றிய பட்டியல் வெளியாகியுள்ளது.

முதலாவதாக நடிகர் வி டிவி கணேஷ் குக் வித் கோமாளி சீசன் 5-ல் கலந்து கொள்ள உள்ளாராம். அடுத்ததாக உள்ளூர் முதல் வெளிநாடுகள் வரை சென்று உணவு ரிவ்யூ செய்து வீடியோ பதிவிடும் இர்ஃபான் ஒப்பி கோமாளி சீசன் ஐந்தில் போட்டியாளராக கலந்து கொள்ள உள்ளாராம். இவர் பிரபல யு டியூபர் என்பதாலும் உணவுடன் தொடர்புடைய வீடியோக்களை பதிவிடுவதாலும் சீசன் 5 போட்டியாளராக தேர்ந்தெடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

அடுத்ததாக பிரியங்கா தேஷ்பாண்டே வருகிற சீசனில் போட்டியாளராக பங்கேற்க உள்ளார். முக்கியமாக இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா கோமாளி சீசன் 5 போட்டியாளராக பங்கிற்க உள்ளாராம். இவர் ஏற்கனவே 100 படங்கள் வரை இசை அமைத்து விட்டார். அடுத்ததாக பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் இரண்டாவது சீசனில் நடிக்கும் வசந்த் குக் வித் கோமாளியின் பங்கேற்க உள்ளாராம்.

இஸ்பேட் ராஜாவும், இதய ராணியும் ப்ளூ ஸ்டார் உள்ளிட்ட படங்களில் நடித்த திவ்யா துரைசாமி வருகிற குக் வித் கோமாளி சீசனில் இளம் போட்டியாளராக களம் இறங்க உள்ளதாக தெரிகிறது. இதுபோக தினேஷ் பூர்ணிமா ரவி ஆகியோரின் பெயர்களும் அடிபடுகிறது. இதனால் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.

admin

Recent Posts

ஆதார் வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு.. ஜூன் 14-க்குள் இதைச் செய்யாவிட்டால் கட்டணம் வசூலிக்கப்படும்..!!

இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI), ஆதார் அட்டை வைத்திருப்பவர்கள் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை தங்களின் அடையாள மற்றும் முகவரிச்…

5 மணத்தியாலங்கள் ago

“உலகத்தைச் சீரழிக்கும் கொடுங்கோலர்கள்” வளங்களைச் சுரண்டி ஆயுதங்களில் முதலீடு… டொனால்ட் ட்ரம்பை மறைமுகமாகச் சாடிய போப்..!!

உலக நாடுகளின் இயற்கை வளங்களைச் சுரண்டி, அந்தப் பணத்தை மக்கள் நலனுக்குப் பயன்படுத்தாமல் ஆயுதங்களில் முதலீடு செய்யும் உலகத் தலைவர்களைப்…

5 மணத்தியாலங்கள் ago

“பிளான் பி” தயாரா…? எடப்பாடி தொகுதியில் விஜய்யின் அடுத்த மூவ் என்ன…? கலக்கத்தில் அதிமுக…!!

சேலம் மாவட்டத்தின் நட்சத்திரத் தொகுதியான எடப்பாடியில், வரும் ஏப்ரல் 23 சட்டமன்றத் தேர்தலில் சுமார் 61,000 இளம் வாக்காளர்கள் வெற்றியாளரைத்…

7 மணத்தியாலங்கள் ago

ஐஐஐடி படிப்பு.. ஆண்டுக்கு 17 லட்சம் சம்பளம்…. ஆனாலும் வேலையை விட்டது ஏன்….? வைரலாகும் இளைஞரின் உருக்கமான பதிவு…!!

டெல்லி ஐஐஐடியில் பட்டம் பெற்ற 24 வயது இளைஞர் சிராஜ் மதன், ஆண்டுக்கு 17 லட்சம் ரூபாய் ஊதியம் தரும்…

7 மணத்தியாலங்கள் ago

இன்னும் ஒரு வாரம் தான் டைம்…. எனக்காக இதைச் செய்யுங்க…! பெண்களுக்கு விஜய் விடுத்த ‘விசில்’ கோரிக்கை…!!

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான விரிவான தேர்தல் அறிக்கையை இன்று சென்னையில் வெளியிட்டார். திருக்குறளின்…

8 மணத்தியாலங்கள் ago

“தீட்டு” – உயிரை விட மேலானதா?… என் அம்மாவிற்கு நேர்ந்தது இன்று அந்தப் பெண்ணிற்கு மரணம்… சமூகத்தின் கண்களைத் திறக்கப்போகும் ஒரு பதிவு…!!!

மிகவும் கனமான மற்றும் வேதனையான ஒரு விஷயத்தைப் பகிர்ந்துள்ளீர்கள். ஒரு பூஜை  வழிபாட்டிற்காகத் தனது ஆரோக்கியத்தைப் பணையம் வைத்து, 18…

8 மணத்தியாலங்கள் ago