விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘கலக்கப்போவது யாரு’ நிகழ்ச்சியின் மூலம் பல்வேறு காமெடி நடிகர்கள் தற்போது வெள்ளித்திரையில் கால் பதித்து கலக்கி வருகின்றனர். இந்நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்த தீனா தற்பொழுது பல்வேறு படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்து வருகிறார்.
இந்நிகழ்ச்சியில் தீனாவுடன் இணைந்து காமெடி செய்து கலக்கியவர் தான் சரத். இவர் பார்ப்பதற்கு திரைப்பட நடிகர் மொட்டை ராஜேந்திரன் போன்றே இருப்பார். இவர் தீனாவுடன் இணைந்து மொட்டை ராஜேந்திரன் போல பேசி அசத்திய காமெடிகள் அதிகம் செய்திருப்பார். நடிகர் சரத் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சிக்கு முன்பாக விஜய் தொலைக்காட்சியில் பல ஆண்டுகளுக்கு முன்னர் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் தொடரில் நடித்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்ச்சியில் கிடைத்த பிரபலத்தின் மூலம் நடிகர் சிபிராஜ் நடிப்பில் வெளியான சத்யா திரைப்படத்திலும் நடித்திருந்தார். இதை தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஒரு சில சீரியல்களிலும் நடித்துள்ளார் நடிகர் சரத்.
நடிகர் சரத் கிருத்திகா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.சமூக வலைதளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் kpy சரத்தின் மனைவி கிருத்திகா. இவர் தற்பொழுது பீச்சில் நின்றிருக்கும் அழகான புகைப்படம் ஒன்றை இணையத்தில் பகிர்ந்துள்ளார் . இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் cwc சரத்தின் மனைவியா இது ? இப்படி ஒல்லியாகிட்டாங்களே’ என்று ஆச்சரியமாக கமெண்ட் செய்து வருகின்றனர். இதோ அவரின் லேட்டஸ்ட் புகைப்படம்…
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான மோதல் போக்கு தற்போது சர்வதேச கடல் பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஏப்ரல்…
இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய ஜப்பானின் அமைதிவாத வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனையாக, பிரதமர் சனே தகைச்சி தலைமையிலான அமைச்சரவை…
காரைக்குடி சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிடும் நிலையில், அவருக்கு ஆதரவாகத் திரைப்பிரபலமும், அரசியல்வாதியுமான…
நடிகர் விஜய் அரசியல் கட்சித் தொடங்கியதில் இருந்து, அவரைச் சுற்றி ஆதரவுகளும் விமர்சனங்களும் ஒருசேர எழுந்து வருகின்றன. அந்த வகையில்,…
தமிழக அரசியல் களம் தேர்தல் சூட்டை எட்டியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவரும் நடிகருமான விஜய் 150-க்கும்…
மதுரையில் தேர்தல் களம் அதன் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள சூழலில், தேர்தல் பிரச்சாரத்தின் இறுதி நாளில் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்…