கறார் காட்டும் விசிக…. ஆதரவுக்கு மறுக்கும் IUML… விஜய் பதவியேற்பதில் நீடிக்கும் இழுபறி… அரசியல் வட்டாரத்தில் நொடிக்கு நொடி பரபரப்பு..!!

Spread the love

தமிழகத்தில் ஆட்சி அமைக்கத் தேவையான பெரும்பான்மை பலம் 118 ஆக உள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகம் 107 இடங்களை மட்டுமே பெற்றுள்ளது. காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆதரவுடன் இந்த எண்ணிக்கை 116 ஆக உயர்ந்தாலும், மேஜிக் நம்பரை எட்ட இன்னும் 2 இடங்கள் தேவைப்படுகின்றன. 2 இடங்களைக் கொண்டுள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் ஆதரவு கடிதம்  இன்று தான் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால், தற்போதைக்கு பெரும்பான்மையை நிரூபிக்க முடியாத சூழல் நிலவுகிறது.

மறுபுறம், ஒரு இடத்தைக் கொண்டுள்ள ஐயுஎம்எல் (IUML) ஆதரவு அளிக்க மறுத்துவிட்டதால், விசிக ஆதரவு அளித்தாலும் 117 இடங்கள் மட்டுமே வந்து சேரும். இன்னும் ஒரு இடத்திற்கான தட்டுப்பாடு நீடிப்பதால், ஆளுநர் தரப்பிலிருந்து ஆட்சி அமைக்க இன்னும் அழைப்பு விடுக்கப்படவில்லை. விசிக-வின் கடிதம் மற்றும் மீதமுள்ள ஒரு இடத்திற்கான ஆதரவு உறுதியான பின்னரே விஜய்யின் பதவியேற்பு குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என்பதால், தவெக வட்டாரத்தில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.

Soundarya

Recent Posts

“இனி வாய்ப்பே இல்லை”… விஜய்க்கு கதவை மூடிய ஆளுநர் மாளிகை… தவறு மேல் தவறு செய்த விஜய்… அவ்வளவு தான் முடிச்சிவிட்டுங்க போங்க…!

தமிழக அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் களம் கண்ட தமிழக வெற்றிக் கழகத்திற்கு, ஆட்சியமைக்கும் முயற்சியில் ஆளுநர் மாளிகை…

33 seconds ago

“துணை முதல்வர் பதவி மட்டுமல்ல.. திருமாவளவன் போட்ட 4 அதிரடி கண்டிஷன்கள்”… அரண்டுபோன விஜய்….!

தமிழக சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம், ஆட்சியமைக்கத் தேவையான…

4 minutes ago

தமிழகத்தில் கூட்டணி ஆட்சி தான்…. “பஞ்சாங்கத்தில் சொன்னது அப்படியே நடக்குதே”… விஜய்க்கு ராஜயோகம் இல்லையா?… ஆற்காடு சீதாராமய்யர் கணிப்பால் பரபரப்பு…!

தமிழக அரசியல் வரலாற்றில் இதுவரை கண்டிராத ஒரு மிரட்டலான திருப்பமாக, தவெக தலைவர் விஜய் 108 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும்…

9 minutes ago

இரவோடு இரவாக விஜய் அனுப்பிய மெசேஜ்… என்னடா இப்படி..? பார்த்ததும் ஷாக் ஆன TVK தொண்டர்கள்..!!

தமிழக அரசியல் களத்தில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் முதலமைச்சராகப் பதவியேற்பதில் நிலவும் இழுபறி, தற்போது உச்சக்கட்டப் பரபரப்பை…

12 minutes ago

விஜய்யை அசைக்க முடியாத சக்தியாக்கிய ‘நீசபங்க ராஜயோகம்’.. உங்கள் ஜாதகத்திலும் இந்த ரகசிய விதி இருக்கா?…. இதோ முழு விவரம்…!

ஜோதிட சாஸ்திரத்தில் ஒரு கிரகம் தனது வலிமையை இழந்து 'நீசம்' பெறுவது பொதுவாகப் பலவீனமாகக் கருதப்படுகிறது. ஆனால், அந்தப் பலவீனம்…

14 minutes ago

நாங்கள் கடத்தல…! “அவரே முழு மனதாக கையெழுத்து போட்டார்” வீடியோ வெளியிட்டு டிடிவிக்கு பதிலடி கொடுத்த தவெக… தமிழக அரசியலில் திக் திக் நிமிடங்கள்..!!

தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள எம்எல்ஏ காமராஜ் விவகாரம், தற்போது 'வீடியோ' ஆதாரத்தால் புதிய திருப்பத்தைப் பெற்றுள்ளது. அமமுக…

20 minutes ago