செந்தில் தமிழ் சினிமாவின் பிரபலமான திரைப்பட நகைச்சுவை நடிகர் ஆவார். இவரும் கவுண்டமணியும் சேர்ந்து 1980களில் பல திரைப்படங்களில் நகைச்சுவை ஜோடிகளாக தோன்றியிருப்பார்கள். அவர்கள் நடித்த பெரும்பாலான படங்கள் அனைத்துமே ஹிட்டுதான்.
ஆரம்பத்தில் செந்தில் நாடகங்களில் நடித்துக் கொண்டிருந்தார். அவரது தோற்றத்திற்காக மிகவும் அவமானப்படுத்தப்பட்டு கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் அவருக்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. உண்மையில் இவர் இல்லை என்றால் கவுண்டமணியின் காமெடி இருந்திருக்காது என்று சொல்ல வேண்டும். இருவரும் ஒருவருக்கொருவர் சலைத்தவர்கள் இல்லை என்று சொல்லலாம். கிட்டதட்ட 300 படங்களுக்கும் மேலாக நடித்து பிரபலமானவர் செந்தில். இவரும் கவுண்டமணியும் சேர்ந்து நகைச்சுவை செய்யும்போது அது சிரிக்காதவர்களையும் சிரிக்க வைத்து விடும்.
கவுண்டமணி செந்தில் ராமராஜன் உடன் இணைந்து கரகாட்டக்காரன் திரைப்படத்தில் நடித்தது மாபெரும் வெற்றி பெற்றது. இதுபோல பல முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபலமானவர்.
செந்தில். நடிகர் செந்திலுக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். அதில் ஒரு மகன் மணிகண்ட பிரபு தற்போது ஒரு நேர்காணலில் கலந்து கொண்டு தனது அப்பாவின் ஆசையை பற்றி கூறியிருக்கிறார்.
செந்திலின் மகன் மணிகண்ட பிரபு கூறியது என்னவென்றால் எங்க அப்பாவுக்கு இருந்த மிகப்பெரிய ஆசை நானும் தம்பியும் நன்றாக படிக்க வேண்டும் என்பதுதான். எங்க பரம்பரையிலேயே நான்தான் முதலாவதாக படித்த பல் மருத்துவர். வேறு எங்க பரம்பரையில் யாரும் அவ்வளவாக படித்தவர்களே கிடையாது. அதனால்தான் எனது அப்பா எங்களை படிக்க வைக்கணும் என்று ஆசைப்பட்டார் என்று ஓபனாக பேசியிருக்கிறார் செந்திலின் மகன் மணிகண்டன்.
பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டி அருகே உள்ள பாசாபுரா பகுதியில், அதிவேகமாக வந்த டொயோட்டா ஃபார்ச்சூனர் கார் ஒன்று மோட்டார் சைக்கிள்…
டெல்லியில் சாலையோர உணவகம் ஒன்றில் கூடுதல் சோலே கேட்ட ஓட்டுநர் ஒருவர் கொடூரமாகக் கத்தியால் குத்தப்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும்…
போபாலில் உள்ள பிரபல சௌக் பஜார் பகுதியில் மக்கள் கூட்டம் நிறைந்த ஒரு அழகுசாதனப் பொருட்கள் அங்காடியில் அதிர்ச்சியளிக்கும் திருட்டு…
ஜெய்ப்பூரைச் சேர்ந்த சம்பலால் என்ற வர்த்தகர், தனது ஸ்கூட்டரில் ரூ. 20 லட்சம் பணப்பையை வைத்துவிட்டு, சாலையில் கச்சோரி சாப்பிடுவதற்காக…
பெங்களூரு மெட்ரோவில் இளம்பெண் ஒருவர் தன்னை அனுமதியின்றி ரகசியமாகப் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்த நபரை கையும் களவுமாகப் பிடித்து…
நடிகர் சைஃப் அலிகான் கௌன் பனேகா கரோபதியில் கலந்துகொண்டபோது பரிசாகப் பெற்ற இரண்டு வருட நெய் விவகாரம் சமூக வலைதளங்களில்…