Categories: CINEMA

காமெடி நடிகர் சதீஷின் மனைவி, மகளை பார்த்துள்ளீர்களா.. வைரலாகும் க்யூட் புகைப்படங்கள்…

தமிழ் சினிமாவில் பிரபலமான காமெடி நடிகர்களில் ஒருவராக வளம் வருபவர் தான் நடிகர் சதீஷ்.

இவர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான மெரினா என்ற திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

அந்தத் திரைப்படத்தில் இவர் அற்புதமாக நடித்ததை தொடர்ந்து பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது.

பல திரைப்படங்களில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி தனகாகான் இடத்தை பிடித்துள்ளார் நடிகர் சதீஷ்.

அவ்வாறு பல நடிகர்களுடன் காமெடி கதாபாத்திரத்தில் நடித்து வந்த இவர் நாய் சேகர் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார்.

இவர் கதாநாயகனாக நடித்த முதல் திரைப்படமே ரசிகர்கள் மத்தியில் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்தது.

அடுத்தடுத்த இவரின் நடிப்பில் பல படங்கள் வெளியாக உள்ளன நிலையில் ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.

இதனிடையே நடிகர் சதீஷ் இயக்குனர் சாச்சியின் தங்கையான சிந்துவை கடந்த டிசம்பர் மாதம் திருமணம் செய்து கொண்டார்.

திருமணம் முடிந்து ஓராண்டு நிறைவடைவதற்குள் நடிகர் சதீஷ் தான் அப்பாவாகி விட்டதாக மகிழ்ச்சியான செய்தியை பகிர்ந்திருந்தார்.

தற்போது அவரின் குடும்ப புகைப்படங்களை அவர் பகிர்ந்துள்ள நிலையில் தற்போது அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Archana
Archana

Recent Posts

அடேங்கப்பா..! இது மாஸ்டர் பிளானால்ல இருக்கு.. கல்லா கட்ட கரெக்டான நேரத்தில் இந்தியன் தாத்தாவை களம் இறக்கும் லைகா..!

தமிழ் சினிமாவில் 1996 ஆம் ஆண்டு கமலஹாசன் நடிப்பில் வெளியான திரைப்படம் இந்தியன். பிரம்மாண்ட இயக்குனரான ஷங்கர் தயாரிப்பில் உருவான…

7 hours ago

சிம்புவைக் கண்டு தெரிச்சி ஓடிய 2 டாப் ஹீரோஸ்.. தக் லைஃப் படத்தில் STR நடிக்க இவ்வளவு பெரிய பிளாஷ் பேக்கா..?

தமிழ் சினிமாவில் மிகப்பெரிய இயக்குனர்களின் ஒருவராக வலம் வருபவர் மணிரத்தினம். மணிரத்தினம் திரைப்படத்தில் நடித்து விட்டாலே அவர் மிகப்பெரிய பிரபலம்…

7 hours ago

ஆள் அடையாளமே தெரியாம மாறிய 90’ஸ் பிரபல நடிகை அஞ்சு.. இப்ப எப்படி இருக்காங்க தெரியுமா..?

தமிழ் சினிமாவில் உதிரிப்பூக்கள் என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பிரபலமானவர் பேபி அஞ்சு. அதனை தொடர்ந்து கோகிலா, கேளடி…

8 hours ago

தளபதியின் கடைசி திரைப்படத்தை தயாரிக்க போது இந்த நிறுவனம் தானா..? விரைவில் வெளியாக போகும் அறிவிப்பு..!

தமிழ் சினிமாவில் பாக்ஸ் ஆபிஸ் கிங் என்று அழைக்கப்படுபவர் நடிகர் விஜய். தமிழ் சினிமாவில் பல கோடி ரசிகர்களின் ஆதரவால்…

9 hours ago

மாற்றம் சேவை மூலம் அடுத்த நபரை தேடி பயணம்.. அன்பால் ராகவா லாரன்ஸை மகிழ வைத்த மக்கள்.. நெகிழ்ச்சி வீடியோ..!

சினிமாவில் இருக்கும் பிரபலங்கள் பலரும் படத்துக்கு படம் கோடிக்கணக்கில் சம்பளத்தை ஏற்றி கோடி கோடியாக சொத்துக்களை சேர்த்து வைத்து வருகின்றன.…

11 hours ago

43 வயதிலும் முரட்டு சிங்கிள்.. மார்க்கெட் இழந்தாலும் பல கோடி சொத்துக்கு சொந்தக்காரியாக  இருக்கும் அனுஷ்கா..!

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகையாக வலம் வந்தவர் நடிகை அனுஷ்கா செட்டி. கர்நாடகா மாநிலம் மங்களூரில்…

12 hours ago