ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தைச் சேர்ந்தவர் சூரியபாபு. இவர் ஆட்டோ ஓட்டுநராக வேலை பார்க்கிறார். இவரது மகன் சாய் தேஜா(22) ஒரு தனியார் கல்லூரியில் இறுதியாண்டு படித்து வருகிறார். சமீபத்தில் இரண்டு பெண் பேராசிரியர்கள் சாய் தேஜாவிடம் தவறான முறையில் நடக்க முயற்சி செய்ததாக கூறப்படுகிறது. அவர்கள் சாய் தேஜாவின் வாட்ஸ்அப் எண்ணிற்கு ஆபாச புகைப்படங்கள் வீடியோக்களை அனுப்பி வைத்துள்ளனர்.
ஆசைக்கு இணங்க மறுத்ததால் உன்னை தேர்வில் தோல்வியடையவைக்கிறோம் என மிரட்டியதாக தெரிகிறது. தொடர்ந்து பெண் பேராசிரியர்கள் பாலியல் தொந்தரவு அளித்துள்ளனர். இதனால் மன உளைச்சலில் இருந்த சாய் தேஜா தனது பெற்றோரிடம் நடந்தவற்றை கூறியுள்ளார். இதுகுறித்து புகார் அளிக்க பெற்றோர் கல்லூரிக்கு சென்ற போது சாய் மட்டும் வீட்டில் இருந்தார்.
உடனே பெண் பேராசிரியர்கள் அவரை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு மிரட்டல் விடுத்ததால் அச்சத்தில் சாய்தேஜா செல்போனில் ஆடியோ பதிவு செய்துவிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை அறிந்த கல்லூரி மாணவர் சங்கத்தினர் சம்பந்தப்பட்ட பேராசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கல்லூரி முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தற்போது போலீசார் சாய் தேஜாவின் செல்போன் உரையாடல்கள், விவரங்களை ஆய்வு செய்து வருகின்றனர். இந்த சம்பவம்
சிம்லாவில் அமைந்துள்ள துணை ஆணையர் அலுவலக வளாகத்தில் எதிர்பாராத விதமாகத் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. வங்கியில் பணத்தைச் செலுத்துவதற்காக ஒருவர்…
விஜயவாடா கிருஷ்ணலங்கா பகுதியில் உள்ள ராமையா தங்கும் விடுதி அறையில், பைடிசெட்டி எர்ரம்மா என்ற பெண் மர்மமான முறையில் கொலை…
வாரங்கல் நகரின் கரிமாபாத் பகுதியில் பட்டப்பகலில் ஐயப்ப பக்தர்கள் போல் வேடமணிந்து வந்த இருவர், பெண்களுக்கு மயக்க மருந்து கொடுத்து…
நவம்பர் 10-ம் தேதி குருகிராமில், முன்பகை காரணமாக நிதின் என்ற 25 வயது இளைஞர் கும்பல் ஒன்றால் கொடூரமாகத் தாக்கப்பட்ட…
பாலிவுட் நடிகர் சரத் கபூர், தனது குடும்பத்தைப்போல வளர்த்து வந்த நான்கு செல்லப் பிராணிகளான நாய்களை மும்பையில் உள்ள விலங்குகள்…
குஜராத் மாநிலம் ஆனந்த் மாவட்டத்தில் உள்ள மேட்பூர் கிராமத்தில், சாதி மறுப்பு காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து 21 வயது மகளைத்…