காலையிலேயே குஷியான ஸ்டாலின்… கூட்டணியை அறிவித்த பிரபல கட்சி… அனல் பறக்கும் அரசியல் களம்…!

Spread the love

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில் அனைத்து கட்சிகளும் தங்களுடைய தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வருகின்றன. கூட்டணி கணக்குகளும் தொகுதி பங்கிடும் பேசப்பட்டு வரும் நிலையில் பல்வேறு திருப்பங்களும் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. தமிழகத்தில் நடைபெறும் சட்டமன்ற தேர்தல் என்றாலே அதிமுக மற்றும் திமுக இடையே தான் போட்டி என்ற நிலை இருந்த நிலையில் தற்போது விஜயின் வருகை அதனை தலைகீழாக மாற்றியுள்ளது. இது ஒரு பக்கம் இருக்க மற்றொரு பக்கம் திராவிட கட்சிகள் தங்களுடைய கூட்டணி கணக்குகளில் தீவிரம் காட்ட தொடங்கிவிட்டன.

அதிமுக தேசிய கட்சியான பாஜக உடனும் தமாகவுடன் மட்டுமே கூட்டணியில் உள்ள நிலையில் திமுகவுடன் விடுதலை சிறுத்தைகள் கட்சி, காங்கிரஸ், கம்யூனிஸ்டு மற்றும் மதிமுக போன்ற கட்சிகள் நீண்ட காலமாக கூட்டணியில் உள்ளன. அதிமுக மற்றும் பாஜக கூட்டணியில் வெளிவராத சில சச்சரவுகள் இருந்தாலும் திமுக கூட்டணியில் அது வெளிப்படையாகவே தெரிகின்றது. அதாவது காங்கிரஸ் மற்றும் விசிக போன்ற கட்சிகள் அதிக தொகுதிகளையும் ஆட்சியில் பங்கு கேட்டு வலியுறுத்தி வருவதை கண்கூடாகவே பார்க்க முடிகின்றது. அதேசமயம் மதிமுக கட்சி இந்த தேர்தலில் தனிச்சின்னத்தில் தான் போட்டியிடுவோம் என்று வலியுறுத்தி வருகிறது. தேர்தல் நெருங்கும் சமயத்தில் இது திமுக தலைமைக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இப்படியான நிலையில் 2026 சட்டமன்ற தேர்தலில் பாஜக மற்றும் அதிமுக அணியை தோற்கடிப்பது தான் தங்களுடைய முதன்மையான பணி என்று பெ. சண்முகம் தெரிவித்துள்ளார். அந்த நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக திமுக தங்களுக்கு துணை நிற்கிறது என்றும் அவர் பேசியுள்ளார். மேலும் ஆட்சி அதிகாரத்தில் சிபிஎம் எப்போதுமே பங்கு கேட்காத எனவும் அவர் உறுதிப்பட தெரிவித்துள்ளார். சமீபத்தில் இதே நிலைப்பாட்டை திமுக கூட்டணியில் உள்ள திருமாவளவனும் கூறியிருந்தார். அடுத்தடுத்து கூட்டணி கட்சிகள் தனக்கு சாதகமாக பேசி வருவது ஸ்டாலினுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Nanthini

Recent Posts

மீண்டும் குழப்பமா?… சுப்ரீம் கோர்ட்டுக்கு போன தர்கா நிர்வாகம்… மலை உச்சி தீப விவகாரம் மீண்டும் வெடித்தது… உச்ச நீதிமன்றம் எடுக்கும் அதிரடி முடிவு என்ன…!!

மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் அமைந்துள்ள கல் தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவதற்கு அனுமதி வழங்கி சென்னை உயர் நீதிமன்ற…

58 seconds ago

3 முறை திருமண முறிவு… இப்போ பிரபல சீரியல் நடிகருடன் லிவிங்-இன் உறவா?!… இணையத்தை அதிரவைத்த புகைப்படங்கள்…!!

சன் தொலைக்காட்சியின் 'கல்யாண பரிசு' தொடர் மூலம் பிரபலமடைந்த சின்னத்திரை நடிகர் ஈஸ்வர், தனது முன்னாள் மனைவி ஜெயஸ்ரீயை விவாகரத்து…

10 minutes ago

விளையாட்டு விபரீதமானதா?!.. வேடிக்கை பார்த்த படக்குழு… என்.டி.ஆர் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டாரா?… பல வருடங்களுக்கு பின் வெளியான உண்மை…!!

நடிகர் சுகுமார் தனது முகநூல் பக்கத்தில், 2002-ஆம் ஆண்டு ஜூனியர் என்.டி.ஆரின் தொடக்க காலத் தெலுங்குப் படப்பிடிப்பில் நடந்த ஒரு…

19 minutes ago

புது தொடக்கமா?… எவ்வளவு சொல்லியும் கேட்காத விஜய்… ஒரே மேடையில் த்ரிஷாவுடன் மாஸ் என்ட்ரி… இணையத்தை உலுக்கும் வீடியோ…!!

சென்னையில் நடைபெற்ற ஆந்திர முன்னாள் முதல்வர் ஒய்.எஸ். ஜெகன் மோகன் ரெட்டியின் உறவினர் இல்லத் திருமண வரவேற்பு விழாவில் நடிகர்…

28 minutes ago

நடுக்கடலில் சிக்கிய ரூ.3,000 கோடி… போதைப்பொருள் பணத்தில் ஆயுத கடத்தலா?… அம்பலமான சதி… உளவுத்துறை அதிர்ச்சி ரிப்போர்ட்…!!

தமிழக வெற்றிக் கழகத்தின் முன்னாள் நிர்வாகி நாகை பூபாலன் கைதான விவகாரத்தில், சர்வதேச அளவில் இயங்கும் மாபெரும் போதைப்பொருள் கடத்தல்…

41 minutes ago

என்ன காரணமா இருக்கும்?… ஒரு போன் கால்… உச்சக்கட்ட சந்தேகம்… மனைவிக்கு தீ வைத்த கணவன்… வெளிவந்த அதிர்ச்சி உண்மை…!!

உத்தரபிரதேச மாநிலம் கன்னோஜ் மாவட்டத்திற்குட்பட்ட ஜகத்பூர் பகுதியைச் சேர்ந்த சுக்பீர் சிங் என்பவர் அரியானாவில் பணியாற்றி வந்தார். 11 ஆண்டுகளுக்கு…

55 minutes ago