திடீர் திருப்பம்…. ஒரே மேடையில் CM விஜய், திருமாவளவன், வைகோ?…. தமிழக அரசியலில் மெகா மாற்றம்…..!

Spread the love

வரவிருக்கும் இடைத்தேர்தலுக்கான பிரச்சாரக் களம் தற்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், தவெக கூட்டணி சார்பில் 40 நட்சத்திரப் பேச்சாளர்கள் அடங்கிய அதிகாரப்பூர்வ பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இப்பட்டியலில் தவெக தலைவர் விஜய், காங்கிரஸ் மூத்த தலைவர் மாணிக்கம் தாகூர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மற்றும் துரை வைகோ உள்ளிட்ட முக்கிய முன்னணித் தலைவர்கள் இடம்பெற்றுள்ளனர். இத்தகைய மூத்த தலைவர்களும் பிரபலங்களும் ஒரே கூட்டணியின் கீழ் களமிறங்கி பிரச்சாரம் செய்யவிருப்பது, தேர்தல் களத்தில் தொண்டர்களிடையே பெரும் உற்சாகத்தை விதைத்துள்ளதோடு பிரச்சாரப் பாதையை மேலும் விறுவிறுப்பாக்கியுள்ளது.

Nanthini

Recent Posts

தவெக ஆட்சிக்கு ஆபத்து?…. இடைத்தேர்தல் முடிவுக்கு பின் ஆதரவை வாபஸ் வாங்கும் கம்யூனிஸ்ட்டுகள்…. CM விஜய்க்கு அடுத்தடுத்த ஷாக்….!

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தல் முடிவுகள் வெளியாகவுள்ள நிலையில், தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் தமிழக வெற்றிக்கழக அரசுக்கு அளித்து…

5 minutes ago

“இரத்தச் சகதியில் தமிழ்நாடு”…. மின்வெட்டை மிஞ்சிய அரிவாள் வெட்டு… Shooting Mode-ல் இருந்து வெளியே வாங்க சிஎம் சார்….. விஜயை வெளுத்து வாங்கிய ஸ்டாலின்….!

தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சீரழிந்து, குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வருவது குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ்…

10 minutes ago

“படத்திற்கு தூண் அவர்தான்… மனநிறைவை தந்தது…” லேட்டாக பார்த்தாலும் லேட்டஸ்ட்டாக பாராட்டிய மாரி செல்வராஜ்… குஷியில் படக்குழுவினர்…!!

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், இளையராஜா இசையமைப்பில் கீர்த்தி சுரேஷ், சனந்த், ரிஷிகாந்த் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான 'டோரதி' திரைப்படம்…

11 minutes ago

ஒரு கதவுக்கு இவ்ளோ சண்டையா…? போர்களமாக மாறிய வீதி…. படுகாயமடைந்த மாமன், மச்சான்…. இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ…!!!

குஜராத் மாநிலம் அகமதாபாத் மாவட்டத்தில் உள்ள விரம்காம் வட்டம், சச்சானா கிராமத்தில் வீட்டின் கதவு அமைப்பது தொடர்பாக இரு குழுக்களுக்கு…

31 minutes ago

“சிறுவனை தனியாக அழைத்து சென்று…” சிறிது நேரம் கழித்து தலைத்தெறிக்க ஓடிய நபர்… அழுது கொண்டே வந்த பிள்ளை…. பதற வைக்கும் வீடியோ வைரல்…!!

சமூக வலைதளத்தில் பிரபலமான அரபு வலைப்பதிவரான அபு ஆதில் அல்-யாபியி, தனது எக்ஸ் பக்கத்தில் குழந்தைகளைப் பாதுகாப்பது குறித்து எச்சரிக்கைப்…

37 minutes ago