#image_title
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களின் சிறு வயது புகைப்படங்கள் சமீபகாலமாகவே சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வகையில் தற்போது ஒரு குழந்தையின் புகைப்படம் வைரலாகி வருகிறது. இது வேறு யாரும் கிடையாது நடிகை நிவேதா பெத்துராஜ்தான் .
#image_title
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளின் ஒருவராக வலம் வந்தவர் தான் நடிகை நிவேதா தாமஸ். இவர் மை டியர் பூதம் சீரியலில் குழந்தை நட்சத்திரமாக நடித்த அசத்தியிருந்தார். அதனைத் தொடர்ந்து ஒரு சில படங்களில் நடித்த இவர் கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான நவீன சரஸ்வதி சபதம் என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார்.
#image_title
அதன் பிறகு இவருக்கு ஹீரோயினி வாய்ப்பு அதிகம் கிடைக்காததால் குணசத்திர வேடங்களில் நடித்து வந்தார். அவ்வகையில் விஜய் நடிப்பில் வெளியான ஜில்லா திரைப்படத்தில் விஜய்க்கு தங்கையாக நடித்து அசத்தினார் .
#image_title
அதனை தொடர்ந்து பாபநாசம் படத்தில் கமலின் மகளாகவும் தர்பார் திரைப்படத்தில் ரஜினியின் மகளாகவும் நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.அதன் பிறகு தெலுங்கு திரை உலகம் பக்கம் சென்ற இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. தற்போது டோலிவுட்டில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். இவருக்கு அடுத்தடுத்து படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
தமிழ்நாடு அரசு விளையாட்டுத் துறையையும், சர்வதேச அரங்கில் பதக்கங்களை வெல்லும் விளையாட்டு வீரர்களையும் ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு சிறப்புத் திட்டங்களைச்…
திரைப்பட இயக்குநரும் நடிகருமான மிஷ்கின், 'டோரதி' என்ற திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு வழக்கம்போல தனது அதிரடி கருத்துகளால்…
தமிழக சட்டமன்றத்தில் தவெக அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டுவரப்படலாம் என்ற சூழல் எழுந்துள்ள நிலையில், கம்யூனிஸ்ட் கட்சிகளின்…
பிக்பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னரான முத்துக்குமரன் மீது வஹிதா என்ற பெண் உடல் ரீதியான தொடர்பு…
திருவைகுண்டம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் கு. சரவணன் மீது நிதி மோசடி உள்ளிட்ட கடுமையான புகார்கள் கிளம்பியுள்ள நிலையில், இது…
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் நாகோல் பகுதியில் உள்ள 100 அடி சாலை அருகேயுள்ள பாழடைந்த இடத்தில், 9 நாட்களாகக் காணாமல்…