Categories: CINEMA

மஞ்சுமெல் பாய்ஸ் படம் வெளியாவதற்கு முன்பே இயக்குனருக்கு அட்வான்ஸ் கொடுத்த புக் செய்த அஜித் பட தயாரிப்பாளர்..

“மஞ்சுமெல் பாய்ஸ்” உலகம் முழுவதும் பட்டய கலப்பி கொண்டு திரை தெரிக்க ஓடிக்கொண்டிருக்கிறது. கடந்த ஒரு வாரத்துக்கு முன்பாக 50 கோடி அளவை தாண்டி தற்போது 75 கோடி வரை வசூலை பெற்றுள்ளது. இன்னும் சில தினங்களில் 100 கோடியை தொட்டுவிடும் என்று இப்படம் ஓடுவதை பார்த்தால் தெரிகிறது.

கடந்த மார்ச் 3ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று மட்டும் தமிழ்நாட்டில் 850 காட்சிகள் இடம் பெற்றுள்ளதாம். இப்படம் மட்டும் கேரளாகே பெருமையான ஒரு சந்தர்ப்பமாகும். கடந்த வருடம் மஞ்சும்மெல் பாய்ஸ் பட சிதம்பரம் அவர்கள் இப்படத்தை தீவிரமாக இயக்கிக் கொண்டிருக்கும் சமயத்தில், தமிழில் மிகப் பெரிய தயாரிப்பாளர் ஒருவர் படப்பிடிப்பு தளத்திற்கு சென்று மஞ்சுமெல் பாய்ஸ் பட இயக்குனர் சிதம்பரத்திற்கு அடுத்த படம் நாம் இணைந்து பண்ணுவோம் என்று அட்வான்ஸ் பணத்தை கையில் மேல் வைத்து விட்டு வந்து விட்டாராம் ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனத்தின் அதிபரான ராகுல்.

இப்படம் நடந்து கொண்டிருக்கும் பொழுதே இப்படம் வெற்றியைக் கணித்த அந்த தயாரிப்பாளர் அனுபவமே அதற்கு காரணம். முன்னதாகவே இப்பட வெற்றியை கணித்தார் ரோமியோ பிக்சர் ராகுல். இவர் இதற்கு முன்னால் துணிவு, வலிமை, ஓ எந்தன் பேபி என்ற பல படங்களை தயாரித்து வெளியிட்டு இருக்கிறார். இவர் வெளியிட்ட பல படங்கள் வெற்றி படங்களாகவே மாறி உள்ளது.

தற்போது சிதம்பரத்துடன் கூட்டணி சேர்ந்துள்ள இவர் அடுத்த படம் மலையாள படமாக இருக்குமா? அல்லது தமிழ் படமாக இருக்குமா? அதுவும் இல்லனா மஞ்சுமெல் பாய்ஸ் மாதிரி மலையாளம் மற்றும் தமிழ் கலந்த படமாக இருக்கும் என்று மிக எதிர்பார்ப்புடன் ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

Ranjith Kumar
Ranjith Kumar

Recent Posts

ஒரு டைரக்டரா, ஒரு அண்ணனா நடிகர் தனுஷுக்கு அட்வைஸ் கொடுத்த செல்வராகவன்… என்ன சொல்லிருக்காரு தெரியுமா..?

ராயன் படத்தின் ஆடியோ லான்ச் நிகழ்ச்சியில் இயக்குனர் செல்வராகவன் தனது தம்பி மற்றும் நடிகரான தனுஷ் குறித்து பேசிய விஷயங்கள்…

1 மணி நேரம் ago

42 லட்சம் மோசடி, பணம் கேட்டு டார்ச்சர்.. ஸ்டுடியோ அதிபர் மீது நடிகர் பார்த்திபன் பரபரப்பு புகார்.. அதிர்ச்சியில் திரையுலகம்..

டீன்ஸ் திரைப்படத்தின் கிராபிக் மேற்பார்வையாளர் மீது பார்த்திபன் காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்திருக்கின்றார். தமிழ் சினிமாவில் பிரபல…

2 மணி நேரங்கள் ago

ஸ்கூல் படிக்கும்போதே தனுஷ் அப்படி தான்.. அவரால தான் நான் 8-வது பாஸ் ஆனேன்.. மனம் திறந்து பேசிய நடன இயக்குனர்..!!

முன்னணி நடிகரான தனுஷின் திருவிளையாடல் ஆரம்பம் படத்தின் மூலம் பாபா பாஸ்கர் நடன கலைஞராக திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார்.…

2 மணி நேரங்கள் ago

70 வயசிலும் நிற்க நேரமில்லாமல் ஓடும் உலக நாயகன்.. கமலுக்கு ஆல் இன் ஆல் அழகு ராஜாவாக செயல்படும் நபர்..!!

பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் இந்தியன் 2 படத்தில் நடித்து முடித்துள்ளார். வருகிற 12-ஆம் தேதி இந்தியன்…

16 மணி நேரங்கள் ago

கோடி கோடியா சம்பாதிச்சேன்.. ஆனா இப்போ 200 ரூபாய்க்கு நடிச்சிட்டு இருக்கேன்.. எமோஷனலாக பேசிய நடிகர்..!!

தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக வலம் வந்தவர் TSR தர்மராஜ். முதலில் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு சென்று தர்மராஜ் வாய்ப்பு கேட்க…

17 மணி நேரங்கள் ago

முரளி வீட்டில் என் பொண்ண கட்டி கொடுக்க பயந்தேன்.. அந்த ஒரு சம்பவத்தால எல்லாம் மாறிடுச்சு.. மனம் திறந்து பேசிய தயாரிப்பாளர்..!!

80ஸ் 90ஸ் காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் முரளி. இவருக்கு காவியா என்ற மகளும், அதர்வா,…

17 மணி நேரங்கள் ago