“இடைத்தேர்தலுக்குப் பின் அண்ணாமலைக்கு கல்தா?”…. தமிழக பாஜக-வில் வெடிக்கப்போகும் அடுத்த அதிரடி… பி.எல்.சந்தோஷ் போட்ட ரகசிய ஸ்கெட்ச்….!

Spread the love

தமிழகத்தில் நடைபெறவிருக்கும் இடைத்தேர்தலுக்குப் பிறகு, மாநில பாஜக உட்கட்சி கட்டமைப்பில் மிக முக்கிய மாற்றங்கள் செய்யப்படும் என்று பாஜகவின் தேசிய அமைப்பு பொதுச்செயலாளர் பி.எல்.சந்தோஷ் ஆர்.எஸ்.எஸ் (RSS) மூத்த தலைவர்களுடனான ஆலோசனையில் தெரிவித்துள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பரபரப்பான தகவல்கள் வெளியாகியுள்ளன. அண்ணாமலை அவர்கள், அப்துல் கலாம் மற்றும் நல்லகண்ணு போன்ற பொதுவுடைமை மற்றும் திராவிடப் பின்னணி கொண்ட ஆளுமைகளை முன்னிறுத்தி அரசியல் செய்வதால், அவர் தீவிர இந்துத்துவ அரசியலை தமிழகத்தில் முன்னெடுக்கப் போவதில்லை என்ற விமர்சனத்தை அவர் முன்வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இதனால் அண்ணாமலையின் தனிப்பட்ட அரசியல் பாணியால் அதிருப்தியடைந்து விலகியிருந்த அல்லது ஒதுங்கியிருந்த கட்சியின் பழைய மற்றும் தீவிரக் கொள்கை ரீதியான நிர்வாகிகள் விரைவில் மீண்டும் தாய்க்கழகத்தை நோக்கித் திரும்புவார்கள் என்றும், வரும் 2029 நாடாளுமன்றத் தேர்தலை இலக்காகக் கொண்டு தமிழக பாஜகவை வலுவான கருத்தியல் தளத்தில் இப்போதிருந்தே தயார்படுத்த வேண்டும் என்றும் அவர் ஆர்.எஸ்.எஸ் நிர்வாகிகளிடம் வலியுறுத்தியுள்ளதாகத் தெரிகிறது.

Nanthini

Recent Posts

“8 மாத உழைப்பு வீண்… உடல் நலமும் போச்சு…” தூய்மை பணியில் இறங்கிய பிரபல ஆர்வலருக்குக் கை, கால்களில் தொற்று… வைரலாகும் வீடியோ…!!

மத்தியப் பிரதேசத்தில் மாசடைந்த அஜ்னார் நதியைத் தொடர்ச்சியாகச் சுத்தம் செய்து வந்த பிரபல சுற்றுச்சூழல் ஆர்வலர் பிட்டு தபாஹி, நச்சுநீரால்…

5 minutes ago

திமுக மாஜி அமைச்சர்களுக்கு செக்…. வசமாக சிக்கும் பொன்முடி?…. அப்போ சைலண்ட் இதற்குத்தானா…. ஃபைல் ஓபன்…. காலையிலேயே பரபரப்பு….!

கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் உயர்கல்வித்துறையில் நடந்தாகக் கூறப்படும் நிதி மற்றும் நிர்வாக முறைகேடுகள் குறித்து முழுமையான விசாரணை நடத்தப்படும்…

5 minutes ago

BREAKING: அரசு பேருந்து பெரும் விபத்து… 3 பேர் துடிதுடித்து பலி…. தமிழகத்தில் அதிகாலையிலேயே சோகம்…!

மாமல்லபுரம் அடுத்த பையனூர் ஓஎம்ஆர் சாலையில் நிகழ்ந்த கோர விபத்து அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேகமாக வந்த வேனும்,…

9 minutes ago

வங்கக்கடலில் உருவாகும் புது புயல் சின்னம்…. 7 மாவட்டங்களுக்கு ‘ரெட் லெவல்’ மஞ்சள் அலர்ட்… 18 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை…..!

வங்கக் கடலில் புதிய புயல் சின்னம் உருவாக வாய்ப்புள்ளதைத் தொடர்ந்து, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம்…

14 minutes ago

கடவுளே…! சட்டென நெஞ்சில் பாய்ந்த இரும்பு ஆணி… திடீரென சரிந்து விழுந்த ஒயின் ஷாப் ஊழியர்… பதைப்பதைக்கும் வைரல் வீடியோ…!!

மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் சிட்கோ பகுதியில் உள்ள ஒயின் ஷாப் ஒன்றில், பிரஷர் கன் மூலம் பாய்ந்த இரும்பு ஆணி…

16 minutes ago

“சரத் பவாருக்கு ஓய்வு… சுப்ரியாவுக்கு மத்திய அமைச்சர் பதவி?”….. மோடி அடித்த ஒற்றை போன் கால்… பின்னணியில் மாபெரும் ‘டீல்’….!

தேசியவாத காங்கிரஸ் தலைவரும் மூத்த அரசியல்வாதியுமான சரத் பவாருக்கு அண்மையில் ஏற்பட்ட உடல்நலக் குறைவைத் தொடர்ந்து, அவருக்குப் பூரண ஓய்வளிக்க…

19 minutes ago