Categories: சினிமா

இரட்டை குழந்தைகளுடன் தீபாவளியை கொண்டாடிய ‘சந்திரலேகா’ சீரியல் நடிகை… குட்டிஸ் இவ்ளோ பெருசா வளந்துட்டாங்களே…

Spread the love

சன் டிவியில் ஏராளமான சீரியல்கள் ஒளிபரப்பாகி கொண்டு வருகிறது.அதில் கடந்த 8 ஆண்டுகளுக்கும் மேலாக ஒளிபரப்பாகி சமீபத்தில் முடிந்த ஒரு சீரியல் தான் ‘சந்திரலேகா’. இந்த சீரியலில் சந்திரா என்ற கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருந்தவர் தான் நடிகை ஸ்வேதா பண்டேகர்.

இவர் சீரியலில் நடிப்பதற்கு முன்பு சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இவர் ஆழ்வார், இதயம், திரையரங்கம், வள்ளுவன் வாசுகி உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார். ஒரு கட்டத்தில் பட வாய்ப்புகள் இல்லாததால் சினிமாவை விட்டு ஒதுங்கிய இவர் சீரியல்களில் நடிக்கத் தொடங்கினார்.

நடிகை ஸ்வேதா சன் மியூசிக் தொலைக்காட்சி தொகுப்பாளர் மால் முருகன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு சமீபத்தில் இரண்டு அழகான  இரட்டை குழந்தைகள் பிறந்தது. ஒரு  ஆண் குழந்தை  மற்றும் ஒரு பெண் குழந்தை.

சோசியல் மீடியாவில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்க கூடியவர் நடிகை ஸ்வேதா. இவர் தற்பொழுது தனது கணவர் மற்றும் அழகிய இரட்டைக்குழந்தைகளுடன் இணைந்து தீபாவளியை கொண்டாடியுள்ளார். மேலும் அவர் தனது குழந்தைகள் மற்றும் கணவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும் பதிவிட்டு ரசிகர்களுக்கு தீபாவளி வாழ்த்துக்களை கூறியுள்ளார். இதோ அந்த பதிவு…

Begam

Recent Posts

மெகா ட்விஸ்ட்!… வானத்திலிருந்து கொட்டிய பணமழை… ரூ.81,800 பணக்கட்டை பறித்து மரத்தில் ஏறிய குரங்கு… அள்ள முண்டியடித்த மக்கள்… வைரலாகும் வீடியோ…!!

சிம்லாவில் அமைந்துள்ள துணை ஆணையர் அலுவலக வளாகத்தில் எதிர்பாராத விதமாகத் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. வங்கியில் பணத்தைச் செலுத்துவதற்காக ஒருவர்…

9 மணத்தியாலங்கள் ago

அய்யயோ..! மனைவியை காணவில்லை என புகார்… பூட்டிய அறைக்குள் நடந்த மர்மம்… லாட்ஜ் அறையில் சடலமாக மீட்கப்பட்ட பெண்… பின்னணி என்ன?…!!

விஜயவாடா கிருஷ்ணலங்கா பகுதியில் உள்ள ராமையா தங்கும் விடுதி அறையில், பைடிசெட்டி எர்ரம்மா என்ற பெண் மர்மமான முறையில் கொலை…

9 மணத்தியாலங்கள் ago

வீடு புகுந்த மர்ம நபர்கள்… நொடியில் நகைகள் அபேஸ்… பெண்களை மயக்கமடைய செய்து துணிகர கொள்ளை… அரங்கேறிய திடுக்கிடும் சம்பவம்…!!

வாரங்கல் நகரின் கரிமாபாத் பகுதியில் பட்டப்பகலில் ஐயப்ப பக்தர்கள் போல் வேடமணிந்து வந்த இருவர், பெண்களுக்கு மயக்க மருந்து கொடுத்து…

9 மணத்தியாலங்கள் ago

இப்படியொரு பழிவாங்கலா?… வேடிக்கை பார்க்கிறதா காவல்துறை?… தாக்கி வீட்டு வாசலில் வீசப்பட்ட இளைஞர்… சிசிடிவியில் சிக்கிய கொடூர முகம்…!!

நவம்பர் 10-ம் தேதி குருகிராமில், முன்பகை காரணமாக நிதின் என்ற 25 வயது இளைஞர் கும்பல் ஒன்றால் கொடூரமாகத் தாக்கப்பட்ட…

9 மணத்தியாலங்கள் ago

இப்படியொரு நிலையா?… “அவை இல்லாமல் என்னால் வாழ முடியாது”… செல்ல பிராணிகளை பிரிந்து கதறி அழுத பாலிவுட் நடிகர்…!!

பாலிவுட் நடிகர் சரத் கபூர், தனது குடும்பத்தைப்போல வளர்த்து வந்த நான்கு செல்லப் பிராணிகளான நாய்களை மும்பையில் உள்ள விலங்குகள்…

9 மணத்தியாலங்கள் ago

திக்… திக்… சாதி மறுப்பு காதலால்… தீபாவளி இரவில் பெற்ற மகளை… துப்பட்டாவால் கழுத்தை நெரித்துக் கொன்ற தந்தை… குலை நடுங்கவைக்கும் அதிர்ச்சி சம்பவம்…!!

குஜராத் மாநிலம் ஆனந்த் மாவட்டத்தில் உள்ள மேட்பூர் கிராமத்தில், சாதி மறுப்பு காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து 21 வயது மகளைத்…

9 மணத்தியாலங்கள் ago