தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. அதன்படி தமிழக வெற்றி கழகம் கட்சியின் தலைவர் விஜய் தன்னுடைய முதல் தேர்தல் பிரச்சாரத்தை கடந்த வாரம் திருச்சியில் தொடங்கினார். திருச்சியில் தேர்தல் பிரச்சாரத்தை முடித்த கையோடு அரியலூர் சென்று இருந்தார். இதனைத் தொடர்ந்து இந்த வாரம் தேர்தல் பிரச்சாரத்திற்காக விஜய் நாகை வந்துள்ளார்.
பலவிதமான கட்டுப்பாடுகளுக்கு நடுவே விஜய் நாகையில் சற்றுமுன் தேர்தல் பரப்புரை ஆற்றிய போது, சிலருக்கு ஓய்வு கொடுக்கவே ஓய்வு நாட்களில் பிரச்சாரம் செய்கிறேன். அரசியலில் சிலருக்கு ஓய்வு கொடுக்க வேண்டும் இல்லையா? அதனால்தான் ஓய்வு நாட்களாக பார்த்து திட்டமிடப்பட்டது. அங்கு அனுமதியில்லை இங்கு அனுமதியில்லை என எத்தனை கட்டுப்பாடுகள். அத்தனையும் சொத்தையான காரணங்கள். ஐந்து நிமிடம்தான் பேச வேண்டும், பத்து நிமிடம்தான் பேச வேண்டும் என கட்டுப்பாடு. நான் பேசுவதே மூன்று நிமிடம்தான். அதிலும் இதை பேசக்கூடாது, அதை பேசக்கூடாது என கட்டுப்பாடு போடுகிறார்கள் என விஜய் பேசியுள்ளார்.
அகாசா ஏர் விமானத்தில் பயணித்த கைக்குழந்தையை, நிஷாந்த் என்ற விமானப் பணிப்பெண்/பணியாளர் தனது கைகளில் ஏந்தி நடந்து சென்று சமாதானப்படுத்திய…
உத்திரப்பிரதேசத்தில் கங்கா எக்ஸ்பிரஸ்வேயில் கட்டுப்பாட்டை இழந்த கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்த…
டெல்லியில் போதைப்பொருள் விற்க மறுத்த பூ வியாபாரி பெண்ணைக் கும்பல் ஒன்று லத்தியால் தாக்கியுள்ள சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகிப்…
கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே நேர்ந்த இருசக்கர வாகன விபத்தில் 13 வயது பரதநாட்டியக் கலைஞர் சிறுமி பரிதாபமாக உயிரிழந்த…
மத்திய அரசின் சார்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்படும் தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்டத் தேர்விற்கு…
தவெக எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் முதல்வர் ஜோசப் விஜய் விடுத்த எச்சரிக்கை வெறும் கண்துடைப்பு நாடகம் என்றும், பஞ்ச் டயலாக் பேசி…