இடைத்தேர்தல் முடிந்ததும் ஆக்‌ஷனில் CM விஜய்…. ரகசிய உளவுத்துறை ரிப்போர்ட்… காலி ஆகும் அமைச்சர்கள்…. இரவோடு இரவாக அதிர்ச்சி தகவல்….!

Spread the love

இடைத்தேர்தல் நிறைவடைந்தைத் தொடர்ந்து, அடுத்த வாரம் தமிழக அமைச்சரவையில் மாற்றங்களை மேற்கொள்ள முதலமைச்சர் விஜய் திட்டமிட்டுள்ளதாக பரபரப்புத் தகவல்கள் வெளியாகியுள்ளன. உளவுத்துறை அளித்த ரகசிய அறிக்கையின் அடிப்படையில், மந்தமாகச் செயல்பட்ட சில அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றப்படவுள்ளதாகவும், குறிப்பாக ஒரு பெண் அமைச்சரின் பதவி பறிக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. அதேவேளையில், இடைத்தேர்தலில் வெற்றிபெறும் பட்சத்தில் மரகதம் குமரவேலுக்கு புதிய அமைச்சரவையில் இடம் ஒதுக்கப்படலாம் என அரசியல் வட்டாரங்களில் பலமாகப் பேசப்பட்டு வருகிறது.

Nanthini

Recent Posts

“பெண் பைக்கர் காலின் மீது ஏறிய கார் டயர்….” அலறி துடித்த இளம்பெண்… தப்ப முயன்ற தம்பதி… இணையத்தில் தீயாய் பரவும் அதிர்ச்சி வீடியோ…!!

மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில், "பிரவுன்கர்ல் சாம்" என்ற பெயரில் இன்ஸ்டாகிராமில் அறியப்படும் பெண் பைக்கர் ஒருவர் கடுமையான போக்குவரத்து…

9 minutes ago

“ஆபத்து ஆபத்து என்றார்கள்… ஆனால் நடந்தது வேறு…” இந்தியா பற்றிய பார்வையை மாற்றிய இந்திய ஆண்கள்… போர்த்துகல் பெண் பயணி பகிர்ந்த சுவாரஸ்யமான வீடியோ…!!

போர்த்துகல் நாட்டைச் சேர்ந்த 24 வயதான அனா என்ற பெண், உலகம் முழுவதும் தனியாக ‘ஹிட்ச்ஹைக்கிங்’ முறையில் பயணம் செய்து…

16 minutes ago

“நான் பக்கத்துல இல்ல… ஆனா என் லேப்டாப்…” 24 மணி நேரமும் அம்மாவுடன் தான்…. AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அசத்தும் வாலிபர்…. வைரலாகும் நெகிழ்ச்சி வீடியோ…!!

சான் பிரான்சிஸ்கோவில் பணியாற்றும் ஹர்ஷ் சாவர்கோன்கர் என்ற இந்திய இளைஞர், பணி நிமித்தமாக வெளிநாடு செல்லும்போது தனது தாயைப் பிரிந்து…

23 minutes ago

“ஒரு வாய் குடிச்சு பாருப்பா…” முகர்ந்து பார்த்து யோசித்த பிரியங்கா…. செல்லமாக வற்புறுத்திய ராகுல்… போராட்ட களத்தில் எடுத்த வீடியோ வைரல்….!!

இந்தியத் தேர்தல் ஆணையத்தை நோக்கி ‘இந்தியா’ கூட்டணி எம்பிக்கள் நடத்திய பேரணியின் போது, காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி மற்றும்…

29 minutes ago

“என்ன ஒரு புத்திசாலித்தனம்….” திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் ஆலங்கட்டி மழை… சரிந்த மேற்கூரையை தாங்கி பிடித்த உறவினர்கள்…. இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் அக்டோபர் 3 அன்று நடைபெற்ற ஒரு திருமண வரவேற்பு நிகழ்ச்சியின் போது, திடீரெனப் பலத்த புயலுடன்…

36 minutes ago

“வீடு கட்டி தரேன்… இனி படிப்பு செலவு என் பொறுப்பு…” பெற்றோரை இழந்து தவித்த சிறுவனுக்கு உதவிய KPY பாலா… நெகிழ்ச்சி வீடியோ வைரல்..!!

'கலக்கப்போவது யாரு' நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்து, 'காந்தி கண்ணாடி' திரைப்படம் மூலம் கதாநாயகனாக அவதாரமெடுத்துள்ள கேபிஒய் பாலா, மீண்டும் ஒருமுறை…

43 minutes ago