Categories: சினிமா

மூத்தவர்களுக்கு முன்பே திருமணம் செய்துகொண்ட சினிமா பிரபலங்களின் சகோதரர்கள்… யாரெல்லாம் தெரியுமா..?

Spread the love

தமிழ் சினிமாவில் மூத்தவர்களுக்கு முன்பே இளையவர்கள் திருமணம் செய்து கொண்ட  பிரபலங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

90களில் கொடி கட்டி பறந்த நடிகர் முரளியின் மகன்தான் அதர்வா. இவர் தற்போது தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகர்களில் ஒருவராக உள்ளார். இவருக்கு பெண்கள் மத்தியில் தனி ஒரு ரசிகர்கள் கூட்டம் உள்ளது. இவர் நடிப்பில் வெளியான பரதேசி மற்றும் ஈட்டி உள்ளிட்ட பல திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன. மேலும் தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார். இவருடைய தம்பி ஆகாஷக்கும் விஜய் 64 படத்தைத் தயாரிக்கும் சேவியர் பிரிட்டோவின் ஒரே மகளான சினேகாவுக்கும்  திருமணம் முடிந்துவிட்டது. ஆனால் இவர் இன்னும் திருமணம் செய்துகொள்ளவில்லை.

சாய் பல்லவி பிரேமம் படத்தில் மலர் டீச்சராக நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்தார். அந்த படம் மாபெரும் அளவில் வெற்றி பெற்றது. சாய் பல்லவி சூர்யா, தனுஷ் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.  தற்போது அமரன் படத்தில் நடித்து முடித்துள்ளார். சாய் பல்லவிக்கு பூஜா கண்ணன் என்ற தங்கை உள்ளார். இவரும் நடிகை ஆவார். பூஜா கண்ணன் சித்திரை செவ்வானம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் தனது காதலர் வினீத் என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஆனால் சாய் பல்லவி இன்னும் திருமணம் செய்துகொள்ளவில்லை.

#image_title

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக பலம் வருபவர் நடிகர் ஆர்யா. இவரின் நடிப்பில்  வெளியான காதர் பாட்ஷா என்ற திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அடுத்தடுத்து சர்பட்டா பரம்பரை 2, பாஸ் என்கிற பாஸ்கரன் 2 உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து முடித்துள்ளார். இவர் கடந்த 2019 ஆம் ஆண்டு நடிகை சாய்ஷாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் இவருக்கு முன்பாகவே இவருடைய தம்பி  நடிகர் சத்யாவிற்கு கடந்த சில ஆண்டுகளுக்கு பாவனா என்பவருடன் திருமணம் நடந்தது.

#image_title

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் சிம்பு. இவர் பிரபல இயக்குனர், தயாரிப்பாளர் டி.ராஜேந்திரன் மகன். தன்னுடைய தந்தை போல பல திறமைகளை கொண்டவர் .தற்போது இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் கமலஹாசன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் இணைந்துள்ளார். தன்னுடைய 48வது படத்தை தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் நடிக்க இருக்கிறார்.  இதற்கிடையில் நடிகர் சிம்பு நீண்ட காலமாக திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கும் நிலையில், அவரது தம்பி குறளரசன், சிம்புவுக்கு முன்பாக திருமணம் செய்து கொண்டார்.

Soundarya

Recent Posts

“சீனாவுக்கு நான் தரும் கிப்ட்” அதிபர் ஷி ஜின்பிங் என்னைக் கட்டிப்பிடித்து வரவேற்பார்… ட்ரூத் சோஷியல் தளத்தில் டிரம்ப் போட்ட ‘மாஸ்’ பதிவு..!!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது 'ட்ரூத் சோஷியல்' (Truth Social) தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், உலக நாடுகளின் பயன்பாட்டிற்காக…

9 minutes ago

“டேய் திரும்பிப் பாக்காம ஓடுங்கடா” மனிதர்களே தேவையில்லை… தானாகவே காட்டுப்பன்றிகளை விரட்டும் ரோபோ… வைரலாகும் வீடியோ இதோ..!!

போலாந்தில் விவசாய நிலங்கள் மற்றும் குடியிருப்புகளுக்குள் புகுந்து பயிர்களையும் சொத்துக்களையும் சேதப்படுத்தும் காட்டுப்பன்றிகளை விரட்டுவதற்காக 'எட்வர்ட் வார்ச்சோக்கி' (Edward Warchocki) என்ற நவீன ரோபோ…

16 minutes ago

BREAKING: எனக்கும், அன்புமணிக்கு எந்த தொடர்பும் இல்லை… பாமக ராதாமஸ் அதிரடி அறிவிப்பு..!!

பாட்டாளி மக்கள் கட்சியின் தேர்தல் பரப்புரைகளில் தன்னுடைய புகைப்படத்தைப் பயன்படுத்தத் தடை விதிக்கக் கோரி, அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ்…

20 minutes ago

வரும் 7 நாட்களுக்கு அனைத்து வீடுகளிலும்… தவெக தலைவர் விஜய்யின் அதிரடி அறிவிப்பு..!!

தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டுப் பெண்களுக்கு ஒரு முக்கிய வேண்டுகோளை விடுத்துள்ளார்.…

25 minutes ago

ரிலீஸ்க்கு முன்பே லீக்… எடிட்டிங் ரூமிலேயே அரங்கேறிய ஜனநாயகன் படத் திருட்டு… சைபர் கிரைம் விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சித் தகவல்..!

தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் நடிகருமான விஜய் நடிப்பில் உருவான ‘ஜனநாயகன்’ திரைப்படம், தணிக்கை சிக்கல்கள் மற்றும் தேர்தல் நடத்தை…

57 minutes ago

“ஜாலியாக இருக்கலாம் வா”… இளம்பெண்ணை அழைத்து சென்று கொடூரமாக கொன்ற மேஸ்திரி… விழுப்புரம் அருகே அரங்கேறிய திக் திக் சம்பவம்…!

புதுச்சேரி மற்றும் தமிழக எல்லைப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்தச் சம்பவம், மனித உறவுகளுக்கு இடையே பணப் பரிமாற்றம்…

1 மணத்தியாலம் ago