எவ்வளவு ஸ்பிரே அடிச்சாலும் கருப்பான் பூச்சிகளின் தொல்லை தீருவதே இல்லை. அதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கும், சில டிப்ஸை பார்ப்போம்.
தேவையான பொருள்கள்
கிராம்பு, மிளகு, பிரிஞ்சி இலை போன்ற பொருட்களை ஒரு பாத்திரத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி கொதிக்க விடுங்கள். அது நன்கு கொதித்ததும், வடிகட்டி ஒரு பவுலில் எடுத்துக் கொள்ளுங்கள். அந்த நீருடன், அரை டீஸ்பூன் டூத் பேஸ்ட் சேர்த்து நன்கு கலந்து விடுங்கள். மேலும் காட்டனை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வைத்துக் கொள்ளுங்கள். அந்த காட்டன் பாலில், லிக்யூடை முக்கி அதிக கரப்பான் வரும் இடத்தில் வைத்து விடுங்கள். குறிப்பாக கிட்சன் சின்க் அடியில், கிட்சன் மேடைகளில், கிட்சன் ஷெல்ஃப் ஆகிய இடங்களில் வையுங்கள். மீதமுள்ள லிக்குவிடை ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி, அதை கரப்பான் ஒழிந்து கொள்ளும் இடத்தில் ஸ்பிரே செய்து விடுங்கள். பின்பு காலையிலிருந்து பாருங்கள், தூங்கி எழும்போது எல்லாம் கரப்பான் பூச்சிகளும் இறந்து போய் கிடக்கும். இதை நீங்கள் தினமும் கூட செய்யலாம்.
மேலும் இந்த கலவையோடு பேப்பர் மின்ட் ஆயில் சேர்த்து பயன்படுத்தலாம். பெப்பர்மின்ட் ஆயிலின் கடுமையான வாசனையை, கரப்பான் பூச்சிகளை விரட்ட உதவும். மேலும் இதை ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊத்திவைத்து, தினமும் இரவில் ஸ்பிரே செய்து வந்தால், கரப்பான் பூச்சிகள் தொல்லை, இனி இல்லை.
மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைன் மாவட்டத்தில் உள்ள ஹர்னியா கேடி கிராமத்தில், ஒரு பெண் அவரது குடும்பத்தினரால் கொடூரமாக தாக்கப்பட்டு,…
தனியார் மருத்துவக் கல்லூரிகள் அரசு நிர்ணயித்த வழிகாட்டுதலின்படி மட்டுமே கட்டணங்களை வசூலிக்க வேண்டும் என்று நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை…
மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில், பணத் தகராறு காரணமாக ஸ்பா உரிமையாளர் ஒருவர் கடத்தப்பட்டு, ஹோட்டல் அறை ஒன்றில் வைத்து…
முட்டை சைவ உணவா அல்லது அசைவ உணவா என்ற விவாதம் பல ஆண்டுகளாக நம்மிடையே தொடர்ந்து வருகிறது. பொதுவாக, முட்டை…
மும்பை அந்தேரி மேற்கு பகுதியில் உள்ள எஸ்.ஆர்.ஏ அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் திடீரென ஒரு பெரும் தீ விபத்து ஏற்பட்டது.…
திரைத்துறையிலிருந்து வந்து தமிழ்நாட்டை ஆளும் நான்காவது நபர் என்ற பெருமையுடன், தற்போது தமிழக முதலமைச்சராக விஜய் செயல்பட்டு வருகிறார். ஆரம்பத்தில்…