JUST IN: நடுவானில் பறந்து கொண்டிருந்த விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்… சென்னையில் பரபரப்பு…!!

Spread the love

நடுவானில் பறந்து கொண்டிருந்த விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் அவசரமாக கீழே இறக்கப்பட்டு விமான நிலைய ஓய்வறைகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். சென்னை விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள், வெடிகுண்டு நிபுணர்கள், அதிரடி படையினர், அந்த விமானத்தை சூழ்ந்து சோதனைகள் நடத்தி வருகின்றனர் ஆனால், விமானத்துக்குள் இதுவரையில் சந்தேகப்படும் படியான பொருட்கள் எதுவும் இல்லாததால், இது வழக்கமான புரளி என்று கூறப்படுகிறது.

ஆனாலும் தொடர்ந்து விமானத்தில் சோதனைகள் நடக்கிறது. விமானம் முழுமையாக பரிசோதித்த பின்பு, சென்னையில் இருந்து தாய்லாந்து நாட்டுக்கு புறப்பட்டு செல்லும் என்று கூறப்படுகிறது மும்பை விமான நிலையத்திற்கு வந்த ஒரு மர்ம தொலைப்பேசி அழைப்பில், அந்த விமானத்தின் கழிவறைக்குள் சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் மறைத்து வைத்திருப்பதாகவும், அந்த விமானம் நடுவானில் வெடித்து சிதற இருப்பதாகவும் கூறிவிட்டு இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.

Soundarya

Recent Posts

உங்க ஓட்டு கள்ள ஓட்டாயிருச்சா?.. தேர்தல் ஆணையத்தின் ரகசிய விதி…. டெண்டர் ஓட்டு பற்றி தெரிஞ்சிக்கோங்க… கள்ள ஓட்டுக்கு செக் வைக்கும் ஒரே ஆயுதம்…!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 விறுவிறுப்பாக நடைபெற்று வரும் சூழலில், வாக்காளர்கள் மத்தியில் எழும் மிக முக்கியமான அச்சம் "கள்ள…

2 minutes ago

அடடே சூப்பர்!… சாக்லேட் கொடுத்து ஓட்டு போட அழைத்த ரோபோ… கோவையில் களைகட்டும் தேர்தல் களம்…!!!

தமிழகத்தில் இன்று சட்டசபைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், கோவை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளிலும் காலையிலேயே…

5 minutes ago

இப்போவே ரிசல்ட் முடிவாகிடுச்சா?… 2026 தேர்தலில் தமிழகப் பெண்கள் எடுத்த அந்த ஒரு அதிரடி முடிவு.. சத்தமின்றி வாக்குச்சாவடிகளில் திமுக செய்த சம்பவம்….!

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் களத்தில் இதுவரை கண்டிராத ஒரு மாபெரும் அரசியல் புரட்சியை 2026-ஆம் ஆண்டு தேர்தல் பதிவு செய்துள்ளது.…

15 minutes ago

திக் திக் நிமிடங்கள்!… இரண்டு லாரிகளுக்கு இடையே சிக்கி நசுங்கிய கார்… நொடியில் முடிந்த 11 உயிர்கள்… மிர்சாபூரில் பயங்கர விபத்து…!!!

உத்தர பிரதேச மாநிலம் மிர்சாபூர் அருகே உள்ள திராமந்த்கஞ்ச் வேலி பகுதியில் நிகழ்ந்த கோர விபத்தில் 11 பேர் உயிரிழந்தனர்.…

16 minutes ago

ஈரானுக்குப் பேரதிர்ச்சி… நடுக்கடலில் 31 கப்பல்களை ஒரு அங்குலம் கூட நகர விடாமல் முடக்கிய டிரம்ப்… தவிக்கும் உலக நாடுகள்…!

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான பதற்றம், டிரம்ப் நிர்வாகத்தின் அறிவிப்புகளுக்குப் பிறகும் தணியாமல் சர்வதேச அளவில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.…

24 minutes ago

‘வெள்ளை சட்டை, சந்தன பேண்ட்’…. “வாக்குச்சாவடிக்கு ‘விஜய் ஸ்டைலில்’ வந்த அண்ணாமலை”… பதறியடித்து உடனே கொடுத்த விளக்கம்…!

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்குத் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. திமுக, அதிமுக, நாம்…

29 minutes ago