பீகார் மாநில சட்டப்பேரவை தேர்தலில் பாஜக மற்றும் இந்தியா கூட்டணி இடையே கடும் போட்டி நிலவும் என்று தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்பு கூறுகிறது. டைம்ஸ் நவ் நடத்திய கருத்துக்கணிப்பின்படி பாஜக கூட்டணி 120 – 140 இடங்களைப் பெற்று ஆட்சியை தக்க வைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா கூட்டணி 93 – 112 இடங்களை வெல்ல வாய்ப்புள்ளது. பீகாரில் உள்ள 243 தொகுதிகளுக்கு வருகின்ற நவம்பர் 6 மற்றும் 11 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. பிறகு வாக்குகள் என்ன பட்ட தேர்வு முடிவுகள் நவம்பர் 14ஆம் தேதி அறிவிக்கப்படும்.
டெல்லியில் இருந்து பெங்களூரு நோக்கி புறப்படவிருந்த இண்டிகோ விமானத்தில் (6E-2131), விமானம் ஓடுதளத்தில் நகர்ந்து கொண்டிருந்தபோது ஒரு பயணியின் கைப்பையில்…
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, சென்னை கொளத்தூர் தொகுதியில் தனக்கு வாக்களித்த மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவிக்கும்…
தமிழக சட்டமன்றத் தேர்தலில் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) 108 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள நிலையில், ஆட்சியை…
பிரபல தயாரிப்பாளரும் நடிகர் ஜீவாவின் தந்தையுமான ஆர்.பி.சௌத்ரி, ராஜஸ்தானில் ஏற்பட்ட சாலை விபத்தில் உயிரிழந்தார் என்ற செய்தி திரையுலகினரிடையே பெரும்…
தவெக தலைவர் விஜய்யின் ஆஸ்தான ஜோதிடராகக் கருதப்படும் ரதன் பண்டிட், தனியார் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டி அரசியல்…
தமிழக அரசியலில் யாரும் எதிர்பாராத மாபெரும் மாற்றமாக, 2026 சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108…