விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி போட்டியாளராக விஷ்ணு இருந்தார், இதில் அவர் மாயாவை தவிர வேறு யார் டைட்டில் பட்டம் வென்றாலும் வெளியே வந்ததும் பத்தாயிரம் வாலா வாட்ஸ வெடிப்பேன் என்று கூறியிருந்தார். அதை தற்போது நிறைவேற்றியுள்ளார், இது ரசிகர்கள் மத்தியில் வைரலாக பரவுகிறது.
பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியின் போட்டியாளர்கள் இரு அணிகளாக பிரிந்து டாஸ்கில் விளையாடத் தொடங்கினார்கள். இதில் குறிப்பாக, மாயா குரூப்பில் அதிக போட்டியாளர்கள் இருந்தனர் என்பதும் விஷ்ணு குரூப்பில் ஒரு சில போட்டியாளர்கள் இருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த இரு குரூப்களுக்கும் இடையே அடிக்கடி மோதல் வந்தது என்பது இந்த நிகழ்ச்சி பார்த்த அனைவருக்குமே தெரிந்திருக்கும். இந்த நிலையில் பிக் பாஸ் வீட்டில் இருக்கும் போது மாயாவை தவிர யாரு டைட்டில் வின்னர் வென்றாலும் நான் பத்தாயிரம் வாலாவாட்ஸ் வெடிப்பேன் என்று விஷ்ணு கூறியிருந்தார். அதைப்போலவே தனக்கு மிக நெருக்கமான நண்பர் அர்ச்சனா டைட்டில் வின்னர் வென்றதையும் மாயா தோல்வி அடைந்ததையும் கொண்டாடும் விதமாக விஷ்ணு பத்தாயிரம் வாலா வாட்ஸ் வெடித்துள்ளார்.
இந்த புகைப்படம் இணையதளங்களில் வைரலாகி வருகிறது இந்த நிலையில் விஷ்ணு ரசிகர்கள் விஷ்ணு சொன்னதை செய்து விட்டார் என்றும் இதில் அர்ச்சனா டைட்டில் வின்னர் பெற்ற மகிழ்ச்சியை விட மாயாவின் தோல்விக்காக தான் அவர் இந்த வெடியை வெடிக்கிறார் என்று பலரும் கமெண்ட் செய்து வருகிறார்கள்.
தவெக எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் முதல்வர் ஜோசப் விஜய் விடுத்த எச்சரிக்கை வெறும் கண்துடைப்பு நாடகம் என்றும், பஞ்ச் டயலாக் பேசி…
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்குத் தகாத குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டில் தொடர்புடைய தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷை ஆளுங்கட்சி தரப்பு…
ஈரோட்டில் குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் பெற்ற தந்தையின் தலையைப் பிடித்துத் தரையில் பலமாக மோதிக் கொன்ற மகனை போலீசார் கைது…
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கிராம மக்களைத் தரையில் அமர வைத்து, கையில் லத்தியுடன் போலீஸ் இன்ஸ்பெக்டர் விசாரணை நடத்தும்…
சென்னையில் மழைநீர் வடிகால் பணிக்காகத் தோண்டப்பட்டு எந்தவிதமான தடுப்புகளும் எச்சரிக்கைப் பலகைகளும் இன்றித் திறந்த கிடந்த பள்ளத்தில் இருசக்கர வாகனத்துடன்…
தவெக அரசைக் கவிழ்க்க எதிர்க்கட்சிகள் எத்தகைய சதித் திட்டங்களைத் தீட்டினாலும், நம்பிக்கையில்லா தீர்மானம் போன்ற எத்தகைய நடவடிக்கையையும் எதிர்கொள்ளக் கட்சி…