Categories: CINEMA

என் தங்கச்சி ஓரினச்சேர்க்கையாளரா..? அவ இப்படிப்பட்டவ தான்.. மாயா குறித்து அக்கா வெளியிட்ட தகவல்..

விஜய் தொலைக்காட்சியில் பெரும் ஆரவாரத்துடன் துவங்கிய தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசன் தொடர்ந்து ஒளிபரப்பாகி வருகின்றது. இந்நிகழ்ச்சியில் மொத்தம் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.  துவங்கியது முதலே மாயா  ரசிகர்களின் வெறுப்பை அதிகம் சம்பாதித்து வருகிறார். அவரின் உண்மைமுகம் தற்பொழுது வெளிப்பட்டு வருகிறது. தற்பொழுது  5 வைல்ட் கார்டு போட்டியாளர்களும் பிக் பாஸ் வீட்டில் உள்ளனர்.

இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 18 போட்டியாளர்களில் அனன்யா, பாவா செல்லத்துரை, விஜய் வர்மா, வினுஷா, யுகேந்திரன், பிரதீப் , அன்னபாரதி என 7 போட்டியாளர்கள் இதுவரை பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டு உள்ளனர். இவர்களில் கடந்த சனிக்கிழமை போட்டியாளர் பிரதீப் பிக் பாஸ் வீட்டிற்குள் இருந்தால் ‘பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை’ என கூறி ரெட் கார்டு கொடுத்து கமலஹாசனால் வெளியேற்றப்பட்டார். இதற்கு தற்பொழுது வரை  பிரபலங்களும், ரசிகர்களும்  தங்களது கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.

இந்த ரெட் கார்டு சூழ்ச்சிக்கு முக்கிய காரணம் மாயா தான். அவரும் அவருடைய gang ஒன்றாக சேர்ந்து பிளான் போட்டு பிரதீப்பை வெளியேற்றினர்.  இதனால் மக்கள் இவர்கள் மீது கடுமையான கோபத்தில் உள்ளனர். சமீபத்தில் பிரபல பாடகி சுசித்ரா பிக் பாஸ் போட்டியாளரானா மாயா மீது பரபரப்பு குற்றச்சாட்டை  முன்வைத்தார். அதில் அவர் கூறும்பொழுது ‘இயக்குனர் கவுதம் மேனனின் உதவி இயக்குனருடன் பழக்கம் இருந்தது.  மாயா ஒரு லெஸ்பியன். இந்த விஷயம் பிரதீப்புக்கும் தெரியும். என்னுடைய முன்னாள் கணவர் கூட மாயாவுக்கு பல உதவிகள் செய்துள்ளார். மாயா ரொம்ப மோசமானவர்’ என்று  கூறியிருந்தார் .

இந்நிலையில் மாயாவுக்கு சப்போர்ட் செய்யும் விதமாக அவரது அக்கா பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், ‘சுசித்ராவின் சமீபத்திய நேர்காணலில் அவர் மாயா பற்றிய மோசமான அவதூறுகளை முன்வைத்தது கண்டிக்கத்தக்கது. மாயாவின் செயல்களை தவறாக சித்தரிக்கும், LGBTQ+ மக்களின் வாழ்க்கை சட்டத்திற்கு எதிராக Homophobic ஆக பரப்புரைக்கும் சுசித்ரா மீது மாயாவின் குடும்பத்தார் சட்டப்படி நடவடிக்கை எடுக்க உள்ளனர்.

பதில் சொல்லும் நிலையில் இல்லாத ஒரு நபர் மீது மக்கள் இல்லாத அவதூறு கருத்துக்களை வீசுவதை பார்ப்பது பரிதாபமாக உள்ளது. தனக்கு வெளி உலகில் நிகழும் அவமானங்களையும் , அநீதிகளையும் பற்றி எந்த அறிவிப்பும் இல்லாத சூழலிலும் மாயா-வுக்காக குரல் கொடுக்கும் ஒவ்வொரு ரசிகர்களுக்கும், ஆதரவாளர்களுக்கும் நன்றி’ என பதிவு செய்திருக்கிறார் மாயாவின் அக்கா ஸ்வாகதா. தற்பொழுது இவரின் பதிவானது இணையத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. இதோ அவரின் பதிவு…

Begam

Recent Posts

ஒரு டைரக்டரா, ஒரு அண்ணனா நடிகர் தனுஷுக்கு அட்வைஸ் கொடுத்த செல்வராகவன்… என்ன சொல்லிருக்காரு தெரியுமா..?

ராயன் படத்தின் ஆடியோ லான்ச் நிகழ்ச்சியில் இயக்குனர் செல்வராகவன் தனது தம்பி மற்றும் நடிகரான தனுஷ் குறித்து பேசிய விஷயங்கள்…

7 நிமிடங்கள் ago

42 லட்சம் மோசடி, பணம் கேட்டு டார்ச்சர்.. ஸ்டுடியோ அதிபர் மீது நடிகர் பார்த்திபன் பரபரப்பு புகார்.. அதிர்ச்சியில் திரையுலகம்..

டீன்ஸ் திரைப்படத்தின் கிராபிக் மேற்பார்வையாளர் மீது பார்த்திபன் காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்திருக்கின்றார். தமிழ் சினிமாவில் பிரபல…

50 நிமிடங்கள் ago

ஸ்கூல் படிக்கும்போதே தனுஷ் அப்படி தான்.. அவரால தான் நான் 8-வது பாஸ் ஆனேன்.. மனம் திறந்து பேசிய நடன இயக்குனர்..!!

முன்னணி நடிகரான தனுஷின் திருவிளையாடல் ஆரம்பம் படத்தின் மூலம் பாபா பாஸ்கர் நடன கலைஞராக திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார்.…

1 மணி நேரம் ago

70 வயசிலும் நிற்க நேரமில்லாமல் ஓடும் உலக நாயகன்.. கமலுக்கு ஆல் இன் ஆல் அழகு ராஜாவாக செயல்படும் நபர்..!!

பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் இந்தியன் 2 படத்தில் நடித்து முடித்துள்ளார். வருகிற 12-ஆம் தேதி இந்தியன்…

15 மணி நேரங்கள் ago

கோடி கோடியா சம்பாதிச்சேன்.. ஆனா இப்போ 200 ரூபாய்க்கு நடிச்சிட்டு இருக்கேன்.. எமோஷனலாக பேசிய நடிகர்..!!

தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக வலம் வந்தவர் TSR தர்மராஜ். முதலில் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு சென்று தர்மராஜ் வாய்ப்பு கேட்க…

15 மணி நேரங்கள் ago

முரளி வீட்டில் என் பொண்ண கட்டி கொடுக்க பயந்தேன்.. அந்த ஒரு சம்பவத்தால எல்லாம் மாறிடுச்சு.. மனம் திறந்து பேசிய தயாரிப்பாளர்..!!

80ஸ் 90ஸ் காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் முரளி. இவருக்கு காவியா என்ற மகளும், அதர்வா,…

16 மணி நேரங்கள் ago