#image_title
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சூப்பர் ஹிட் ரியாலிட்டி ஷோவில் ஒன்று பிக் பாஸ். 6 சீசன்களின் வெற்றியை தொடர்ந்து தற்பொழுது 7 வது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. பிக் பாஸ் சீசன் 6ல் மொத்தம் 21 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இவர்களில் ஒருவர் தான் இலங்கையைச் சேர்ந்த ஜனனி. ஒவ்வொரு பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் ஒரு இலங்கை போட்டியாளர் கலந்து கொள்வது வழக்கமாகிவிட்டது.
அதைப்போல முந்தைய பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில் மிகப் பிரபலமானவர் நடிகை லாஸ்லியா. இவரைத் தொடர்ந்து இந்த பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் ஜனனி கலந்து கொண்டார். பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய லாஸ்லியாவிற்கு அடுத்தடுத்து சினிமா வாய்ப்புகள் குவிய தொடங்கியது.
தற்பொழுது இவரை பின்தொடர்ந்து வந்த ஜனனியும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக உள்ளார். இவருக்கும் தற்பொழுது பட வாய்ப்புகள் குவிந்து கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் மிகவும் பொறுமையாக இவர் கதைகளை தேர்ந்தெடுத்து கொண்டிருக்கிறாராம். சமீபத்தில் இவர் விஜய்யின் லியோ படத்தில் நடித்து முடித்திருந்தார்.
சமூகவலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கக்கூடிய இவர், அவ்வப்பொழுது தனது புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அந்தவகையில் தற்பொழுது இவர் கவர்ச்சி காட்டி எடுத்த போட்டோஷூட் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதைப்பார்த்த ரசிகர்கள் நீங்களுமா இப்படி என கேள்வி எழுப்பி வருகின்றனர். இதோ அந்த வீடியோ…
உத்திரப்பிரதேசத்தில் கங்கா எக்ஸ்பிரஸ்வேயில் கட்டுப்பாட்டை இழந்த கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்த…
டெல்லியில் போதைப்பொருள் விற்க மறுத்த பூ வியாபாரி பெண்ணைக் கும்பல் ஒன்று லத்தியால் தாக்கியுள்ள சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகிப்…
கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே நேர்ந்த இருசக்கர வாகன விபத்தில் 13 வயது பரதநாட்டியக் கலைஞர் சிறுமி பரிதாபமாக உயிரிழந்த…
மத்திய அரசின் சார்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்படும் தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்டத் தேர்விற்கு…
தவெக எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் முதல்வர் ஜோசப் விஜய் விடுத்த எச்சரிக்கை வெறும் கண்துடைப்பு நாடகம் என்றும், பஞ்ச் டயலாக் பேசி…
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்குத் தகாத குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டில் தொடர்புடைய தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷை ஆளுங்கட்சி தரப்பு…