விஜய் தொலைக்காட்சியில் சூப்பர் ஹிட் ரியாலிட்டி ஷோக்களில் ஒன்று பிக் பாஸ். இந்த பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்துகொண்ட 21 போட்டியாளர்களில் முக்கிய போட்டியாளராக பார்க்கப்பட்டவர் ஜி பி முத்து. இவர் சமூக வலைத்தளங்களில் மிகப் பிரபலமானவர். இவர் தன்னுடைய எதார்த்தமான பேச்சினால் மக்களின் மனதை வெகுவாக கவர்ந்தார்.
இணையத்தில் கிடைத்த பிரபலம் மூலமாக பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். பிக் பாஸ் வீட்டின் முதல் நாள் அன்றே கமலஹாசன் உடன் இவருடைய விவாதங்கள் மிகவும் நகைச்சுவையாக இருந்தது. இதை தொடர்ந்து இவர் பிக் பாஸ் வீட்டில் தனது ஒரிஜினல் முகத்தையே காத்துக் கொண்டிருந்தார். ஒருபொழுதும் நடிக்கவில்லை.
இவர் தன்னுடைய குடும்பத்தின் மீது கொண்ட பாசத்தால் பிக் பாஸ் வீட்டை விட்டு தானாகவே வெளியேறினார். 100 நாட்கள் பிக் பாஸ் வீட்டில் இருந்து பிக் பாஸ் டைட்டிலை வெல்வார் என்று எதிர்பார்த்த ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். தற்பொழுது இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கிடைத்த பிரபலத்தின் மூலமாக பல படங்களில் பிஸியாக கமிட்டாகி நடித்துக் கொண்டு வருகிறார்.
அவ்வப்போது தனது youtube பக்கத்தில் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களையும் உற்சாகப்படுத்தி வருகிறார். இந்நிலையில் வெள்ளித்திரையில் பிசியாக இருக்கும் ஜி பி முத்து தற்பொழுது துபாய்க்கு சென்றுள்ளார். அங்கு எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதோ அந்த வைரல் வீடியோ…
தமிழ், தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை ஈஷா ரெப்பா. இவர் தமிழில் கடந்த 2016 ஆம்…
என்னதான் அரண்மனை 3 திரைப்படம் ஃபிளாப்பானாலும் அடுத்த சீரியஸை வெற்றி படமாக மாற்றி காட்டுகிறேன் என சவால் விட்ட சுந்தர்…
சினிமா நடிகைகளை போலவே சின்னத்திரையில் இருக்கும் நடிகைகளும் விதவிதமாக போட்டோ சூட் எடுத்து இணையத்தில் பகிர்ந்து வருகிறார்கள். அதிலும் சீரியல்களில்…
ஆண்டவர் என்ற செல்லப் பெயருடன் அழைக்கப்பட்டு வரும் உலக நாயகன் கமலஹாசன் தற்போது மீண்டும் பாமுக்கு வந்துள்ளார் என்று தான்…
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் கோட் திரைப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் கேமியோ ரோலில் நடிக்க இருப்பதாக…
ஜிம்மில் ஒர்க்அவுட் செய்து முடித்துவிட்டு ஹாட்டான போஸ் கொடுத்த போட்டோக்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு ரசிகர்களை திக்கு முக்காட…