Categories: CINEMA

‘பிக் பாஸ் டைட்டில் வின்னர்’-னு சொல்லிக்கிட்டிருந்த சரவண விக்ரம்… 80 நாட்களுக்கு மேல் பிக் பாஸ் வீட்டில் இருந்ததுக்கு வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா..?

விஜய் தொலைக்காட்சியில் தற்பொழுது பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியானது பரபரப்பாகவும், விறுவிறுப்பாகவும் ஒளிபரப்பாகி வருகிறது .பெரிதும் எதிர்பார்ப்புடன்  அக்டோபர் 1ம் தேதி தொடங்கப்பட்ட இந்நிகழ்ச்சியானது தற்போது 80 நாட்களை கடந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த சீசனில் எந்த சீசனுக்கும் இல்லாத அளவு வெறுப்பை கமலஹாசன் ரசிகர்கள் மத்தியில் பெற்றுள்ளார்.

ஒவ்வொரு வாரமும் பிக் பாஸ் வீட்டை விட்டு நாமினேஷன் முறையில் போட்டியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவதும், பின்னர் அவர்கள் மக்களின் வாக்குகள் அடிப்படையில் வெளியேற்றப்படுவதும் வழக்கம் .அந்த வகையில் இந்த வாரம்  விசித்திரா, ரவீனா மற்றும் விக்ரம் மூன்று பேர் நாமினேட் செய்யப்பட்டிருந்தனர். இவர்களில் சந்தேகமே இல்லாமல் சரவண விக்ரம் தான் வீட்டை விட்டு வெளியேறுவார் என்று பரவலாக கூறப்பட்டு வந்தது.

இதை தொடர்ந்து அவரும் நேற்று பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார். இதற்கு காரணமாக அவர் பெரிதும் போட்டிகளில் பங்கெடுத்துக் கொள்ளாததும், மிக்சர் போட்டியாளர் என ரசிகர்களால் அழைக்கப்படும் வந்ததும் தான். இது மட்டுமின்றி அவர் தன்னைத்தானே ‘பிக் பாஸ் டைட்டில் வின்னர்’ என்று கூறிக் கொண்டதும் சமூக வலைத்தளங்களில் பேசும் பொருளாக மாறி அவரை ட்ரோல் செய்து வந்தனர் .

#image_title

இந்நிலையில் 80 நாட்களுக்கும் மேல் பிக் பாஸ் வீட்டில் இருந்த சரவணன் விக்ரமின் சம்பளம் குறித்த விவரங்கள் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது. அதன்படி ஒரு எபிசோடுக்கு ரூ.18,000 சம்பளமாக பேசப்பட்டு வீட்டிற்குள் சென்றாராம் சரவணன் விக்ரம். அதன்படி பார்த்தால் தற்பொழுது பல லட்சங்களை சம்பளமாக பெற்றுள்ளார்.  ‘பிக் பாஸ் வீட்டில் சும்மா மிக்ஸர் சாப்பிட்டு இருந்த நம்ம பிக் பாஸ் டைட்டில் வின்னர் விக்ரமுக்கு இவ்வளவு சம்பளமா?’ என்று ரசிகர்கள் அவரை கலாய்த்து வருகின்றனர்.

Begam

Recent Posts

ஒரு டைரக்டரா, ஒரு அண்ணனா நடிகர் தனுஷுக்கு அட்வைஸ் கொடுத்த செல்வராகவன்… என்ன சொல்லிருக்காரு தெரியுமா..?

ராயன் படத்தின் ஆடியோ லான்ச் நிகழ்ச்சியில் இயக்குனர் செல்வராகவன் தனது தம்பி மற்றும் நடிகரான தனுஷ் குறித்து பேசிய விஷயங்கள்…

3 மணி நேரங்கள் ago

42 லட்சம் மோசடி, பணம் கேட்டு டார்ச்சர்.. ஸ்டுடியோ அதிபர் மீது நடிகர் பார்த்திபன் பரபரப்பு புகார்.. அதிர்ச்சியில் திரையுலகம்..

டீன்ஸ் திரைப்படத்தின் கிராபிக் மேற்பார்வையாளர் மீது பார்த்திபன் காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்திருக்கின்றார். தமிழ் சினிமாவில் பிரபல…

4 மணி நேரங்கள் ago

ஸ்கூல் படிக்கும்போதே தனுஷ் அப்படி தான்.. அவரால தான் நான் 8-வது பாஸ் ஆனேன்.. மனம் திறந்து பேசிய நடன இயக்குனர்..!!

முன்னணி நடிகரான தனுஷின் திருவிளையாடல் ஆரம்பம் படத்தின் மூலம் பாபா பாஸ்கர் நடன கலைஞராக திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார்.…

5 மணி நேரங்கள் ago

70 வயசிலும் நிற்க நேரமில்லாமல் ஓடும் உலக நாயகன்.. கமலுக்கு ஆல் இன் ஆல் அழகு ராஜாவாக செயல்படும் நபர்..!!

பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் இந்தியன் 2 படத்தில் நடித்து முடித்துள்ளார். வருகிற 12-ஆம் தேதி இந்தியன்…

18 மணி நேரங்கள் ago

கோடி கோடியா சம்பாதிச்சேன்.. ஆனா இப்போ 200 ரூபாய்க்கு நடிச்சிட்டு இருக்கேன்.. எமோஷனலாக பேசிய நடிகர்..!!

தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக வலம் வந்தவர் TSR தர்மராஜ். முதலில் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு சென்று தர்மராஜ் வாய்ப்பு கேட்க…

19 மணி நேரங்கள் ago

முரளி வீட்டில் என் பொண்ண கட்டி கொடுக்க பயந்தேன்.. அந்த ஒரு சம்பவத்தால எல்லாம் மாறிடுச்சு.. மனம் திறந்து பேசிய தயாரிப்பாளர்..!!

80ஸ் 90ஸ் காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் முரளி. இவருக்கு காவியா என்ற மகளும், அதர்வா,…

19 மணி நேரங்கள் ago