Categories: சினிமா

விஷ்ணுவை “நீ Promo Porukki-னு” சொன்ன தினேஷ்.. முத்திய சண்டை.. இது எங்கபோய் முடிய போதோ…. வெளியான ப்ரோமோ…

Spread the love

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியான இன்றைய தினத்தின் ப்ரோமோ வெளியாகி உள்ளது. வீட்டின் கேப்டன் தினேஷுக்கு ஒரு சீக்ரெட் டாஸ்க் ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், மற்ற போட்டியாளர்களுக்கு ஒருவரை போல மற்றொருவர் வேடமிட்டு இருக்கும் டாஸ்க் ஒன்றும் கொடுக்கப்பட்டுள்ளது. தினேஷ் கேப்டன் எப்படி உள்ளது என்பதை நாம் பார்த்து வருகிறோம்.

இந்த நிலையில் தற்போது வெளியான ப்ரோமோ ஒன்றில் தினேஷ் விஷ்ணுவை பார்த்து நீ ப்ரோமோ பொருக்கி என்று சொல்ல கடும் கோவத்திருக்கு ஆளான விஷ்ணு பொருக்கினு சொன்ன நீ வேற மாறி ஆயுடுவ நேற்று கத்துகிறார். அதுமட்டுமில்லாமல் கோவத்தில் அங்கு இருந்த உக்காரும் chair ஒன்றை எட்டி உதைக்கிறார் விஷ்ணு.

விஷ்ணுவை மேலும் கோவப்படுத்தும் விதமாக ப்ரோமோவுக்காக “அங்கு ஒன்னு இங்க ஒன்னு பொருக்கி போட்டுட்டு இருக்க நீ” சொல்கிறார் தினேஷ் இதனால் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் நடக்கிறது. மற்ற ஹவுஸ்மெட்ஸ்கள் அனைவரும் சேர்ந்து இருஅவரையும் கொன்றோல் செய்கிறார்கள். இந்த ப்ரோமோ தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.

Archana

Recent Posts

“ச்சீ… மனித மிருகங்களின் வெறியாட்டம்… பெண்ணை நிர்வாணமாக்கி… செருப்பு மாலை அணிவித்து… நடுத்தெருவில் ஊர்வலம்… ம.பி- யில் நடந்த கொடூரம்…!!”

மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைன் மாவட்டத்தில் உள்ள ஹர்னியா கேடி கிராமத்தில், ஒரு பெண் அவரது குடும்பத்தினரால் கொடூரமாக தாக்கப்பட்டு,…

5 மணத்தியாலங்கள் ago

“இதோடு சரி, இனிமே ஆட்டம் செல்லாது!”… தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு அமைச்சர் வைத்த ‘செக்’… களமிறங்கும் அதிரடிப் படை…!

தனியார் மருத்துவக் கல்லூரிகள் அரசு நிர்ணயித்த வழிகாட்டுதலின்படி மட்டுமே கட்டணங்களை வசூலிக்க வேண்டும் என்று நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை…

5 மணத்தியாலங்கள் ago

“கதற கதற பெல்ட் அடி..!” ஹோட்டல் அறையில் உரிமையாளர் கொடூர கடத்தல்… மத்தியப் பிரதேசத்தில் அரங்கேறிய அதிர்ச்சி வீடியோ…!!

மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில், பணத் தகராறு காரணமாக ஸ்பா உரிமையாளர் ஒருவர் கடத்தப்பட்டு, ஹோட்டல் அறை ஒன்றில் வைத்து…

5 மணத்தியாலங்கள் ago

முட்டை சைவமா? அசைவமா?… பல ஆண்டு கால விவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த அறிவியல்… இதோ யாரும் யோசிக்காத லாஜிக்…!

முட்டை சைவ உணவா அல்லது அசைவ உணவா என்ற விவாதம் பல ஆண்டுகளாக நம்மிடையே தொடர்ந்து வருகிறது. பொதுவாக, முட்டை…

5 மணத்தியாலங்கள் ago

அதிர்ச்சி… அடுக்குமாடியில் பயங்கர தீ விபத்து… அலறிய மக்கள்… தப்பிக்க மாடியிலிருந்து கீழே குதித்த கோரக் காட்சி…!!

மும்பை அந்தேரி மேற்கு பகுதியில் உள்ள எஸ்.ஆர்.ஏ அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் திடீரென ஒரு பெரும் தீ விபத்து ஏற்பட்டது.…

6 மணத்தியாலங்கள் ago

“அட நம்ம தளபதியா இது?”… மாறுவேடத்தில் பைக் ரைடு சென்ற CM விஜய்..? இணையத்தை கலக்கும் சுவாரசிய பின்னணி…!!

திரைத்துறையிலிருந்து வந்து தமிழ்நாட்டை ஆளும் நான்காவது நபர் என்ற பெருமையுடன், தற்போது தமிழக முதலமைச்சராக விஜய் செயல்பட்டு வருகிறார். ஆரம்பத்தில்…

6 மணத்தியாலங்கள் ago