Categories: CINEMA

இவர்தான் இந்த பிக் பாஸ் சீசன் 7 க்கு வில்லன் போல…! நிக்ஸனுக்கு பிரதீப் ஆண்டனி கொடுத்த வில்லங்கமான பதில்…!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சூப்பர் ஹிட் ரியாலிட்டி ஷோக்களில் ஒன்று பிக் பாஸ். இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியானது 6 சீசன்களை வெற்றிகரமாக கடந்து நேற்று சீசன் 7 நிகழ்ச்சி  பிரமாண்டமாக தொடங்கியது. இதில் விசித்ரா, விஷ்ணு, வினுஷா தேவி, சரவணன், பாவா செல்லதுரை, கூல் சுரேஷ், ஆயிஷா உதயகுமார், ஜோவிகா, ஐஷு, பிரதீப் ஆண்டனி, மாயா கிருஷ்ணன், ரவீனா, யுகேந்திரன், மணி சந்திரா, விஜய் வர்மா, அனன்யா, பூர்ணிமா ரவி, நிக்சன் என 18 போட்டியாளர்கள் பங்கேற்றனர்.

இதில் விஜய் வர்மா இந்த வார தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்நிலையில் நேற்று பிக் பாஸ் வீட்டிற்குள் விஜய் வர்மாவை குறைவாக கவர்ந்த ஐஷு, நிக்சன், பாவா செல்லதுரை, அனன்யா, விணுஷா, ரவீனா ஆகிய 6 பேரும் இரண்டாவது பாதை வழியாக மற்றொரு வீட்டிற்கு அனுப்பப்பட்டுள்ளனர். இந்நிலையில் நேற்று நிக்சனுக்கும் பிரதீப் ஆண்டனிக்கும் நடந்த வாதம் தான் தற்பொழுது பரவலாக பேசப்பட்டு வருகிறது.

அதாவது, பாடகர் நிக்ஸன் பிக் பாஸ் வீட்டிற்குள் நுழையும் போது பிரதீப் ஆண்டனியிடம் கேப்டன் பதவி இருந்தது. அந்த கேப்டன் பதவியை நிக்சன் அவரிடம் கேட்டார். அதற்கு  பிரதீப் ‘எதற்காக உனக்கு கேப்டன் பதவி வேண்டும்? என கேட்க, இது இருந்தால் முதல் வாரம் எவிக்‌ஷன் ஆகமாட்டேன் அதனால் தான் என்றார். நிக்சன், பிரதீப் ஆண்டனியோ அதற்கு, “நீ ஏன் உள்ளே வரும்போதே தோத்து போயிடுவோம் என பயந்துட்டு வர. இப்படி எல்லாம் இருக்கக்கூடாது’ என்று அட்வைஸ் செய்தார்.

அதற்கு நிக்ஸனோ இல்லை நான் பயப்படவில்லை எனக்கு வேண்டும் என்றார். அதற்கு பிரதீப் சரி நான் உனக்கு தருகிறேன் ஆனால் நீ பயந்துவிட்டாய் அதனால் தருகிறேன் என்று நினைத்துக்கொள்வேன் என்றார். உடனே நிக்ஸனோ இல்லை நான் பயப்படவில்லை. நீங்களே கேப்டன் பதவியை வைத்துக்கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டார். தற்பொழுது இந்த காட்சிகளை பார்த்த ரசிகர்கள் இவர் தான் இந்த சீஸனின் வில்லனாக இருப்பாரோ? என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Begam

Recent Posts

ஒரு டைரக்டரா, ஒரு அண்ணனா நடிகர் தனுஷுக்கு அட்வைஸ் கொடுத்த செல்வராகவன்… என்ன சொல்லிருக்காரு தெரியுமா..?

ராயன் படத்தின் ஆடியோ லான்ச் நிகழ்ச்சியில் இயக்குனர் செல்வராகவன் தனது தம்பி மற்றும் நடிகரான தனுஷ் குறித்து பேசிய விஷயங்கள்…

2 மணி நேரங்கள் ago

42 லட்சம் மோசடி, பணம் கேட்டு டார்ச்சர்.. ஸ்டுடியோ அதிபர் மீது நடிகர் பார்த்திபன் பரபரப்பு புகார்.. அதிர்ச்சியில் திரையுலகம்..

டீன்ஸ் திரைப்படத்தின் கிராபிக் மேற்பார்வையாளர் மீது பார்த்திபன் காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்திருக்கின்றார். தமிழ் சினிமாவில் பிரபல…

3 மணி நேரங்கள் ago

ஸ்கூல் படிக்கும்போதே தனுஷ் அப்படி தான்.. அவரால தான் நான் 8-வது பாஸ் ஆனேன்.. மனம் திறந்து பேசிய நடன இயக்குனர்..!!

முன்னணி நடிகரான தனுஷின் திருவிளையாடல் ஆரம்பம் படத்தின் மூலம் பாபா பாஸ்கர் நடன கலைஞராக திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார்.…

4 மணி நேரங்கள் ago

70 வயசிலும் நிற்க நேரமில்லாமல் ஓடும் உலக நாயகன்.. கமலுக்கு ஆல் இன் ஆல் அழகு ராஜாவாக செயல்படும் நபர்..!!

பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் இந்தியன் 2 படத்தில் நடித்து முடித்துள்ளார். வருகிற 12-ஆம் தேதி இந்தியன்…

17 மணி நேரங்கள் ago

கோடி கோடியா சம்பாதிச்சேன்.. ஆனா இப்போ 200 ரூபாய்க்கு நடிச்சிட்டு இருக்கேன்.. எமோஷனலாக பேசிய நடிகர்..!!

தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக வலம் வந்தவர் TSR தர்மராஜ். முதலில் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு சென்று தர்மராஜ் வாய்ப்பு கேட்க…

18 மணி நேரங்கள் ago

முரளி வீட்டில் என் பொண்ண கட்டி கொடுக்க பயந்தேன்.. அந்த ஒரு சம்பவத்தால எல்லாம் மாறிடுச்சு.. மனம் திறந்து பேசிய தயாரிப்பாளர்..!!

80ஸ் 90ஸ் காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் முரளி. இவருக்கு காவியா என்ற மகளும், அதர்வா,…

18 மணி நேரங்கள் ago