Categories: சினிமா

இப்படி பண்ணிட்டீங்களே கமல் சார்… பிரதீபுக்கு தெரியாமல் மாயா பின்னாடி பேசியதை அனைவர் முன்னிலையில் போட்டுடைத்த கமல்…

Spread the love

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் ஹிட் ரியாலிட்டி ஷோக்களில் ஒன்று பிக் பாஸ். தற்பொழுது ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியானது அக்டோபர் 1ஆம் தேதி பிரம்மாண்டமாக தொடங்கப்பட்டது. இதில் கலந்துகொண்ட 18 போட்டியாளர்களில் இரண்டு போட்டியாளர்கள் வெளியேறி தற்பொழுது 16 போட்டியாளர்கள் மட்டுமே பிக் பாஸ் வீட்டில் உள்ளனர்.

பல புதிய மாற்றங்களுடன் தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சியானது தற்பொழுது பரபரப்பாகவும், விறுவிறுப்பாகவும் சண்டைக்கு பஞ்சமில்லாமல் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த வாரம் ஸ்மால் பாஸ் வீட்டினர் சமைக்க முடியாது என்று கூறி ஸ்ட்ரைக் செய்தனர். இதனால் பிக் பாஸ் வீட்டினருக்கும், ஸ்மால் பாஸ் வீட்டினருக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது.

இந்நிலையில் இன்றைய நாளின் மூன்றாவது ப்ரோமோ தற்பொழுது இணையத்தில் வெளியாகியுள்ளது. அதில் கமலஹாசன் save செய்யப்பட்டவர்கள் எனக்கூறி, நீங்க ரொம்ப ஆர்வமா இருக்குறதால , பிரதீப் நீங்க save எனக் கூறுகிறார். இதற்கு உடனே பொதுமக்கள் கைதட்ட, அவர்களை பாத்து கமலஹாசன் ‘என்னங்க நீங்க இப்படி பன்னிட்டீங்க?’ என கேட்கிறார். மேலும் மாயாவை பார்த்து ‘மாயா’ என கூப்பிட, அவர்  ‘ஆமா சார்’ என மாட்டிக் கொண்டு முழிக்கிறார்.

இதொத்தொடர்ந்து பேசிய கமலஹாசன் ‘ பிரதீப் கு மட்டும் ஜனங்க கைதட்யாருக்காவது ஞாபகம் இருக்கா இங்க’ என பொதுமக்களை பார்த்து கேட்கிறார். மேலும் அப்புறம் எப்படி நீங்க இப்படி தட்டலாம்’ என தனக்கே உரிய நக்கல் பாணியில் கேட்டு அனைவர் முன்னிலையிலும் மாயாவிற்கு செம பல்பு கொடுக்கிறார். இதோ அந்த ப்ரோமோ வீடியோ…

Begam

Recent Posts

மின்னல் வேகத்தில் சென்ற வாகனம்…! 13 வயது சிறுமி துடிதுடித்து பலி… கதறும் குடும்பத்தினர்… வைரலாகும் திக் திக் வீடியோ…!!

கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே நேர்ந்த இருசக்கர வாகன விபத்தில் 13 வயது பரதநாட்டியக் கலைஞர் சிறுமி பரிதாபமாக உயிரிழந்த…

29 minutes ago

அரசு பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்…! மாதம் ரூ.1000 உதவித்தொகை பெற விண்ணப்பிப்பது எப்படி…? முழு விவரம் இதோ…!!

மத்திய அரசின் சார்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்படும் தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்டத் தேர்விற்கு…

38 minutes ago

“பஞ்ச் டயலாக் பேசி காலத்தை ஓட்ட இது சினிமா அல்ல…” தீபாவளி பரிசு கொடுத்து வழியனுப்பி வைப்பதா…? முதல்வர் விஜய்க்கு மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்…!!

தவெக எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் முதல்வர் ஜோசப் விஜய் விடுத்த எச்சரிக்கை வெறும் கண்துடைப்பு நாடகம் என்றும், பஞ்ச் டயலாக் பேசி…

1 மணத்தியாலம் ago

“முதல்வரே…! உங்க கட்சிக்காரர்களை கட்டி வையுங்கள்… இல்லை என்றால்…” தவெக அரசை கடுமையாக எச்சரித்த உதயநிதி ஸ்டாலின்…!!

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்குத் தகாத குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டில் தொடர்புடைய தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷை ஆளுங்கட்சி தரப்பு…

1 மணத்தியாலம் ago

உச்சகட்ட கொடூரம்…! தந்தையின் தலையை தரையில் மோதி கொன்ற மகன்… நடுரோட்டில் அரங்கேறிய பயங்கரம்… பகீர் பின்னணி…!!

ஈரோட்டில் குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் பெற்ற தந்தையின் தலையைப் பிடித்துத் தரையில் பலமாக மோதிக் கொன்ற மகனை போலீசார் கைது…

2 மணத்தியாலங்கள் ago

அட என்னங்க இது…? கிராம மக்களை தரையில் அமர வைத்து லத்தியால் மிரட்டிய இன்ஸ்பெக்டர்… சமூக வலைதளங்களில் சர்ச்சையை கிளப்பிய விவகாரம்…!!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கிராம மக்களைத் தரையில் அமர வைத்து, கையில் லத்தியுடன் போலீஸ் இன்ஸ்பெக்டர் விசாரணை நடத்தும்…

2 மணத்தியாலங்கள் ago