Categories: CINEMA

இந்த season தீயா இருக்கும்… இதுல சிக்கப்போறது யாரா இருக்கும்…? பிரியங்கா, ஆயிஷா, அறந்தாங்கி நிஷா நீங்க எல்லாரும் இங்க என்ன பண்றீங்க…?

விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்ப்பதற்கென்றே ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கின்றனர். எத்தனையோ ரியாலிட்டி நிகழ்ச்சிகள் வரவேற்பு பெற்றாலும் பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பித்து விட்டால் அத்தனை ஷோக்களும் ஓரம் கட்டப்பட்டு விடும். அந்த அளவுக்கு டிஆர்பியில் இந்த நிகழ்ச்சி தான் சக்கை போடு போடும். இதற்கு போட்டியாளர்கள் ஒரு காரணம் என்றாலும் உலக நாயகனின் சாமர்த்தியமான பேச்சு தான் முக்கிய காரணம். அந்த வகையில் இந்த சீசனையும் அவர் தான் தொகுத்து வழங்க இருக்கிறார்.

இதற்காகவே அவருக்கு இதுவரை இல்லாத அளவுக்கு சம்பளம் பேசப்பட்டிருக்கிறது. விரைவில் ஆரம்பிக்கப்பட இருக்கும் இந்த சீசனுக்கான ப்ரோமோ சூட்டிங் முடிந்த நிலையில் எப்போது நிகழ்ச்சி தொடங்கும் என ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். தற்போது பிக் பாஸ் சீசன் 7 அக்டோபர் மாதம் 1 ஆம் தேதி தொடங்க உள்ளது. இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பும் தற்பொழுது வெளியாகி வைரலாகி வருகிறது. இதைத்தொடர்ந்து ரசிகர்களும் கொண்டாடி வருகின்றனர்.

முந்தைய சீசன்களில் இல்லாத வகையில் தற்போது இரண்டு வீடுகள், இரண்டு அணிகள் என பிக் பாஸ் வீடு இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளதாக கமலஹாசன் ப்ரோமோவில் தெரிவித்திருந்தார். தற்பொழுது இதில் பங்குபெறும் போட்டியாளர்கள் தொடர்பான விவரங்கள் அவ்வப்பொழுது  இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அதன்படி செய்தி வாசிப்பாளர் ரஞ்சித், நடிகர் பப்லு பிரித்விராஜ், நடிகர் அப்பாஸ், டான்ஸ் மாஸ்டர் ஸ்ரீதர், ஜோவிகா விஜயகுமார், குமரன் தங்கராஜன் , ராஜலக்ஷ்மி செந்தில் , பயில்வான் ரங்கநாதன், இந்திரஜா ஷங்கர், ஸ்ரீதேவி விஜயகுமார் போன்றோர் கலந்துகொள்ள இருப்பதாக கூறப்படுகிறது.

இதைத்தொடர்ந்து விஜய் டிவியும் அவ்வப்பொழுது பிக் பாஸ் ப்ரோமோவை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறது. அந்தவகையில் தற்பொழுது பிரியங்கா, ஆயிஷா, அறந்தாங்கி நிஷா என மூவரும் பேசிக்கொள்ளும் பிக் பாஸ் ப்ரோமோ வீடியோ ஒன்று  இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ…

Begam

Recent Posts

இந்தியன் 2 படத்திற்கு 5 முக்கிய கண்டிஷன்களை போட்ட சென்சார் போர்டு.. விழி பிதுங்கி நிற்கும் ஷங்கர்..!!

பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் இந்தியன் 2 படத்தில் நடித்து முடித்துள்ளார். வருகிற 12-ஆம் தேதி இந்தியன்…

59 seconds ago

என் வீட்டுக்கு வெளியே நான்கு மணிநேரம் நள்ளிரவில் காத்திருந்த அஜித்தும் ஷாலினியும்- பிரபல தயாரிப்பாளர் பகிர்ந்த நெகிழ்ச்சி சம்பவம்!

தமிழ் சினிமாவில் இன்று வசூல் மன்னன்களாக திகழ்ந்து வருபவர்களில் ஒருவர் அஜித். அவருக்கென வெறித்தனமான லட்சக் கணக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள்.…

8 நிமிடங்கள் ago

கமல் முதல் தனுஷ் வரை.. 4 நடிகர்களுக்கு ரெட் கார்டா..? பரபரப்பு அறிக்கையை வெளியிட்ட நடிகர் சங்கம்..!

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் நடிகர்கள் சிம்பு, கமலஹாசன், விஷால், தனுஷ் ஆகிய நான்கு பேருக்கும் ரெட் கார்டு வழங்கப்பட்டுள்ளதாக…

28 நிமிடங்கள் ago

அட்ஜஸ்ட்மென்ட் OK சொன்னா சகல வசதி.. அம்மா கேரக்டருக்கு கூட அப்படி.. நடிகை மாலதி ஓபன் டாக்..!!

துணை நடிகையான மாலதி கன்னட திரை உலகில் பல்வேறு படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழில் ஒரு சில படங்களில் நடித்துள்ளார்.…

32 நிமிடங்கள் ago

கமல்ஹாசனை ‘வெள்ளை செந்தில்’ எனக் கலாய்த்த கவுண்டமணி… அதைக் கேள்விப்பட்டு உலகநாயகனின் ரியாக்‌ஷன் என்ன தெரியுமா?

தமிழ் சினிமாவில் கோலோச்சிய நகைச்சுவை நடிகர்களின் பட்டியலை போட்டால் அதில் தவிர்க்க முடியாத ஒரு இடத்தில் இருப்பார் கவுண்டமணி. 60களிலேயே…

38 நிமிடங்கள் ago

ஆம்ஸ்ட்ராங் உயிரிழப்பு.. தலை தலையாக அடித்துக் கொண்டு அழுத பா ரஞ்சித்.. வைரலாகும் வீடியோ..!

பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டதை அறிந்த பா ரஞ்சித் மருத்துவமனைக்கு வந்து கதறி அழுத…

1 மணி நேரம் ago