விஜய் டிவியில் இப்போது நடந்து வரும் பிக்பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியை பொறுத்த வரை யாராலும் மறக்க முடியாத ஒரு போட்டியாளர் என்றால் அது வீஜே பார்வதி தான். அவர் இந்த வீட்டுக்குள் வந்தது முதல் செய்த அட்டகாசங்களும் அட்ராசிட்டிகளும் அட்டூழியங்களும் அவரது ஆணவமான பேச்சும் போக்கும் பிக்பாஸ் ரசிகர்களால் எப்போதும் மறக்கவே முடியாது.
அதன் உச்சகட்டமாக சாண்ட்ராவை காருக்குள் இருந்து வெளியே உதைத்து தள்ளியதால் பார்வதியையும் அவருக்கு ஆதரவாக செயல்பட்ட போட்டியாளர் கமருதீனையும் பிக்பாஸ் வீட்டில் இருந்து ரெட் கார்டு காட்டி வெளியே விரட்டி விட்டனர். இந்நிலையில் அவர்கள் இருவருக்கும் பிக்பாஸ் வீட்டில் 90 நாட்கள் இருந்ததற்கான சம்பளமே கிடைக்காது என்றும் சொல்லப்படுகிறது.
இதற்கிடையே சீரியல் நடிகரான கம்ருதீன் ஏற்கனவே கமிட்டாகி இருந்த சில சீரியல்களில் இருந்தும் அவர் நீக்கப்பட்டுள்ளதாக ஒரு தகவல் வெளியாகி பரவி வருகிறது. இந்நிலையில் பிக்பாஸ் வீட்டில் இருந்து விரட்டியடிக்கப்பட்ட பார்வதியின் ரியாக்சன் இப்போது என்னவாக இருக்கும் என்ற கேள்வியும் எதிர்பார்ப்பும் ரசிகர்களிடம் காணப்படுகிறது. இப்போது அவரது அதிகாரபூர்வமான இன்ஸ்டாகிராம் அக்கவுண்டில் வரிசையாக ஸ்டோரிகள் வைக்கப்பட்டுள்ளன.
அதில் பார்வதிக்கு ஆதரவாக பலரும் சொன்ன கருத்துக்களும் அவர்கள் பேசிய வீடியோக்களும் இடம் பெற்றுள்ளன. இதைப் பார்த்த பிக்பாஸ் ரசிகர்கள் வெளியே வந்த பிறகும் பார்வதி இன்னும் திருந்தலையே? ரசிகர்கள் தனக்கு ஆதரவாக சொன்ன கருத்துக்களை மட்டும் பதிவிட்டு தன்னை மிகவும் நல்லவர் போல காட்டிக் கொள்கிறாரே, எவ்வளவு அசிங்கப்பட்டாலும் இவர் திருந்தவே மாட்டாரா? என்று கமெண்ட் செய்து திட்டி வருகின்றனர்.
சமூக வலைதளங்களில் ஒரு சிறுவனின் கால்பந்து விளையாடும் வீடியோ தற்போது அதிவேகமாக வைரலாகி இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.…
தமிழ்நாட்டில் தற்போது முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக கூட்டணி ஆட்சி நடைபெற்று வரும் சூழலில், தற்போதைய சட்டசபைக் கூட்டத்தொடரில் எதிர்க்கட்சியான…
கோயம்புத்தூர் மாவட்டம் காரமடை அருகே உள்ள மருதூர் கிராமத்தைச் சேர்ந்த எலக்ட்ரீசியன் கண்ணன், தனது நெருங்கிய நண்பரான பாரதிராஜாவின் தங்கையைக்…
தமிழக முதல்வரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் தனது 52-ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுவதையொட்டி, தமிழகம் முழுவதும் தவெக தொண்டர்கள்…
திரைப்படங்களில் ஓய்வில்லாமல் நடனமாடுவது, சண்டைக் காட்சிகளில் மிரட்டுவது எனத் தத்ரூபமாக நடிக்கும் முதலமைச்சர் விஜய், படப்பிடிப்பு தளத்தில் மிகவும் அமைதியானவர்…
ஈரான் அரசு ஹார்முஸ் நீரிணையை கப்பல் போக்குவரத்திற்கு மூடுவதாக அறிவித்துள்ளதால், இந்தியாவிலிருந்து மேற்கு ஆசிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பாஸ்மதி…