பிக் பாஸ் போட்டியாளரை கைது செய்து ஜெயிலுக்கு அழைத்து செல்லும் போலீசார்.. வைரலாகும் வீடியோ..

Spread the love

விஜய் தொலைக்காட்சியில் தற்பொழுது எப்படி பிக் பாஸ் சீசன் 7 தமிழில் நடைபெற்று வருகிறதோ,  அதேபோல தெலுங்கில் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி நடைபெற்று சமீபத்தில் முடிவடைந்தது. தமிழில் நடிகர் கமல்ஹாசன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க , தெலுங்கில் நடிகர் நாகார்ஜுனா தொகுத்து வழங்கி வந்தார். இந்நிலையில் சமீபத்தில் தான் பிக் பாஸ் தெலுங்கு சீசன் 7 நிகழ்ச்சி நிறைவடைந்தது.

#image_title

இதில் இறுதிப் போட்டியாளர்களாக பல்லவி பிரசாந்த் மற்றும் நடிகர் அமீர் சவுத்ரி இருவரும் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தனர். இவர்களில் பல்லவி பிரசாத் வெற்றியாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பல்லவி பிரசாத் சோசியல் மீடியாவில் வீடியோக்கள் வெளியிடுவதின் மூலம் பிரபலமானவர். தெலுங்கானா மாவட்டத்தில் ஒரு ஏழை குடும்பத்தில் பிறந்த விவசாயியான இவர் விவசாயம் தொடர்பான வீடீயோக்களை அதிகம் பதிவு செய்து ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

#image_title

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இவர் தனது கடின உழைப்பின் மூலம், தற்பொழுது பிக் பாஸ் டைட்டிலையும் வென்றுள்ளார். அவருக்கு ரூ. 35 லட்சத்திற்கான காசோலையும் வழங்கப்பட்டிருந்தது. நடிகர் அமர்தீப் சவுத்ரி ரன்னராக அறிவிக்கப்பட்டிருந்தார் . ஒரு சிலர் பல்லவி பிரசாத்திற்கு டைட்டில் கொடுத்ததற்கு ஆதரவு தெரிவித்தாலும், ஆனால் பலரும் இதனை எதிர்த்து விமர்சனம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் பிக் பாஸ் பைனல் நிகழ்ச்சி முடிந்த பிறகு வெளியே வந்த அமர்தீப் சௌத்திரியின் காரின் மீது பல்லவி பிரசாந்தின் ரசிகர்கள் கடுமையாக தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக புகார் அளிக்கப்பட்டதன் அடிப்படையில் பல்லவி பிரசாத் மற்றும் அவரது ரசிகர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதனடிப்படையில் நேற்று அவர் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் அவர் கைது செய்யப்பட்டு ஜெயிலுக்கு அழைத்து செல்லப்படும் வீடியோவானது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ…

Begam

Recent Posts

பழிவாங்கலா?… கொடூர தாக்குதலா?… கத்தியால் சரமாரி வெட்டு… போலீசையே உறைய வைத்த சிறுமியின் வாக்குமூலம்… நடந்தது என்ன?…!!

சோச்சா நகரில் அமைந்துள்ள ஜார்டின் மைபோரே குடியிருப்புப் பகுதியில் நிகழ்ந்த கொடூரமான தாக்குதல் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…

13 minutes ago

அலறியடித்து ஓடிய மக்கள்… நடுரோட்டில் நடந்த ரியல் ‘GTA’ ஆட்டம்… யார் அந்த மர்ம டிரைவர்?!… திடீரென பின்னோக்கி பாய்ந்த கார்… சிசிடிவியிலும் சிக்காத மர்மம்…!!

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரின் ஜகத்புரா பகுதியில் அமைந்திருக்கும் அக்ஷய பாத்ரா கோயில் சுற்றுவட்டாரத்தில், செவ்வாய்க்கிழமை நள்ளிரவு நேரத்தில் கடுமையான பரபரப்பு…

22 minutes ago

ஆந்திராவில் கரை ஒதுங்கிய உடல்கள்… காசிமேட்டில் வெடித்த மக்கள் ஆத்திரம்… எங்கே போனார் மீன்வளத்துறை அமைச்சர்?…. அடுத்த பரபரப்பு….!

காசிமேடு மீன்பிடி துறைமுகத்திலிருந்து ஆழ்கடலுக்குச் சென்ற 9 மீனவர்கள் உயிரிழந்த செய்தி ஒட்டுமொத்த தமிழகத்தையும் பெரும் சோகத்திலும் அதிர்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது.…

29 minutes ago

இன்னும் மாறாத கொடூரம்… ஆண் குழந்தை பிறக்கவில்லை… மாமியார் வீட்டு கொடுமை… பெற்ற மகளை கொன்ற தாய்… கண்ணீர் வரவழைக்கும் சோகம்…!!

உத்தரப் பிரதேசத்தின் மகோபா பகுதியில் ஆண் வாரிசு பிறக்கவில்லை என்ற காரணத்திற்காகக் குடும்பத்தினர் கொடுத்த தொடர் மன உளைச்சல், ஒரு…

30 minutes ago

“நான் தான் அடுத்த மா.செ”…. மதுரையில் கோபிசன் உருவாக்கிய தனிப்படை…. தவெகவில் அதிர்ச்சி கோஷ்டி பூசல்…. விஜய்க்கு அடுத்த ஷாக்….!

மதுரை தமிழக வெற்றி வேட்கை மற்றும் அரசியல் களத்தில், தவெக உட்கட்சி அமைப்பில் கோஷ்டி பூசல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளதாக அதிரடி…

33 minutes ago

2,538 அரசு ஊழியர்களுக்கு ஷாக்…. KN நேருவின் ரூ.634 கோடி ஊழல் வழக்கில் DVAC அதிரடி…. அரசியலில் அடுத்த பரபரப்பு….!

தமிழக நகராட்சி நிர்வாகத்துறை முன்னாள் அமைச்சராக இருந்த K.N. நேருவுக்கு எதிரான ரூ.634 கோடி பணி நியமன ஊழல் புகாரில்,…

36 minutes ago