Categories: CINEMA

பிக் பாஸ் ஜனனியின் எதிர்கால பிளான்… இளைஞர்களே ரெடியா இருங்க… வீடியோ இதோ…

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெற்றுள்ள ஜனனி தன் எதிர்கால பிளான் குறித்து கூறியுள்ள வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வரும் ரியாலிட்டி ஷோ பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி கடந்த 9ம் தேதி ஞாயிற்றுக்கிழமை பிரமாண்டமாக தொடங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மொத்தம் 20 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். ஜி பி முத்து, அசல் கோளாறு, சிவின்கணேசன், ஜனனி, ஆயிஷா இன்னும் பலர் கலந்து கொண்ட நிலையில் பிக் பாஸ் வீடு தற்பொழுது கலைக்கட்டியுள்ளது.

இந்நிலையில் இந்த வாரம் வெஷல் கிளீனிங் லீடராக இருப்பவர் ஜனனி. நேற்றைய தினம் ஜனனி தன்னுடைய எதிர்கால வாழ்க்கை குறித்த பிளான் பற்றி சக ஹவுஸ்மேட்டான ராபர்ட் மற்றும் அமுதவாணனிடம் கூறியுள்ளார். இது தொடர்பான வீடியோ தற்பொழுது இணையத்தில் வெளியாகியுள்ளது.

அந்த வீடியோவில் ஜனனி பேசும்போது ‘எனக்கு வயது இப்போ 21 ஆகிறது. 26 வயதில் ஒரு திருமணத்தை பண்ணிக்குவேன். 27 வயதில் குழந்தை பெத்துக்கிட்டா, எனக்கு 30 வயசு ஆகும் போது என் குழந்தைகளுடன் படிக்கும் அவருடன் நண்பர்கள் இதுவா உன் அம்மா சோ ஸ்வீட் என்று சொல்லும்படி நான் இருப்பேன்’ என்று கூறியுள்ளார்.

இதைக் கேட்ட ராபர்ட் மற்றும் அமுதவாணன் இருவரும் சிரித்துக் கொண்டே இருந்தனர். தற்பொழுது இந்த வீடியோ ஜனனி ஆர்மியால் வைரலாக்கப்பட்டு வருகிறது. தமிழக இளைஞர்களே ரெடியா இருங்க… பிக் பாஸ் ஜனனியின் எதிர்கால பிளான் இதுதான்.

Begam

Recent Posts

3d எஃபெக்டில், 10 மொழியில் கலக்க வரும் நடிகர் சூர்யாவின் ‘கங்குவா’.. ரிலீஸ் தேதியை கன்ஃபார்ம் பண்ண படக்குழு..!

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இவர் நடிப்பில் உருவாகி வரும் கங்குவா திரைப்படத்தின்…

10 hours ago

அடுத்த படத்திற்கு வெற்றி கூட்டணியுடன் கைகோர்க்கும் சித்தார்த்.. 40-வது படம் குறித்து வெளியான மாஸ் அப்டேட்..!

நடிகர் சித்தார்த்தின் 40வது திரைப்படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது .சாந்தி டாக்கீஸ் அருண் விஷ்வா தயாரிக்கும் இந்த…

11 hours ago

பாக்குறதுக்கு மட்டும் தான் அழகு.. பாட்டெல்லாம் சுத்த வேஸ்ட்.. அவங்க ஒரு Fake சிங்கர்.. பாடகி ஸ்ரேயா கோஷலை சீண்டிய சுசித்ரா..!

தமிழ் சினிமாவில் பின்னணி பாடகியாக வலம் வந்த சுசித்ரா கடந்த சில நாட்களாகவே தனது இன்டர்வியூ மூலம் மிகப்பெரிய புயலை…

12 hours ago

என்னது..! தனுசுக்கும் மீனாவுக்கும் திருமணமா..? கொளுத்தி போட்ட பாடகி சுசித்ரா.. பிரபல சினிமா விமர்சனம் பகிர்ந்த ஆதங்கம்..!

தமிழ் சினிமாவில் பிரபல பின்னணி பாடகியாக வலம் வந்த சுசித்ரா. அவரின் முன்னாள் கணவர் கார்த்திக் குறித்தும் நடிகர் தனுஷ்…

13 hours ago

சினிமா ராணி டி பி ராஜலட்சுமிக்கு இந்த நிலைமை?… விருது விழாவுக்கு செல்ல முடியாத தர்மசங்கட சூழல்… MGR செய்த உதவி!

தமிழ் சினிமாவில் பெண்கள் பல துறைகளில் சாதித்திருந்தாலும் இன்னும் இயக்குனர் என்ற துறைக்குள் அவர்களின் பங்களிப்பு குறைவாகதான் உள்ளது. சாவித்ரி,…

15 hours ago

சீரியல்ல மட்டும் தான் குடும்ப குத்து விளக்கு.. நிஜத்துல இவ்வளவு மாடனா.. எதிர்நீச்சல் சீரியல் ஜனனியின் லேட்டஸ்ட் போட்டோஸ்..!

சன் டிவியில் மிகவும் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று எதிர்நீச்சல். எப்போதும் டிஆர்பி ரேட்டிங்கில் முதலிடத்தை பிடிக்கும் சீரியல்…

15 hours ago