விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியை கமலஹாசன் தொகுத்து வழங்குகிறார். பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்ப்பதற்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. ஒரே வீட்டில் வித்தியாசமான மனநிலைகளை கொண்ட மனிதர்கள் எந்தவிதமான தொழில்நுட்பமும் இல்லாமல் எப்படி நடந்து கொள்வார்கள் என்பது இந்த நிகழ்ச்சியில் காட்சிப்படுத்தப்படுகிறது.
பிக் பாஸ் கடந்த 2017-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு வெற்றிகரமாக ஆறு சீசன்களை கடந்து தற்போது 7-வது சீசன் நடந்து வருகிறது. இந்த சீசனில் இரண்டு வீடுகளுடன் பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கியது. ஆரம்பத்தில் இருந்த “எதிர்பாராததை எதிர்பாருங்கள்” என்ற அப்டேட்டுடன் நிகழ்ச்சி தொடங்கியது.
விசித்ரா, விஷ்ணு, வினுஷா தேவி, சரவணன், பாவா செல்லதுரை, கூல் சுரேஷ், ஆயிஷா உதயகுமார், ஜோவிகா, ஐஷு, பிரதீப் ஆண்டனி, மாயா கிருஷ்ணன், ரவீனா, யுகேந்திரன், மணி சந்திரா, விஜய் வர்மா, அனன்யா, பூர்ணிமா ரவி, நிக்சன் என 18 போட்டியாளர்கள் பங்கேற்றனர். முதல் நாளிலிருந்து தொடங்கி 100-வது நாள் வரை பிக் பாசின் மொத்த லாபம் 1140 கோடி ரூபாய் என கூறப்படுகிறது. இதனை அறிந்த நெட்டிசன்கள் ஒரு நிகழ்ச்சிக்கு இவ்வளவு லாபம் கிடைக்குமா என ஆச்சரியத்தில் உள்ளனர்.
டெல்லியில் போதைப்பொருள் விற்க மறுத்த பூ வியாபாரி பெண்ணைக் கும்பல் ஒன்று லத்தியால் தாக்கியுள்ள சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகிப்…
கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே நேர்ந்த இருசக்கர வாகன விபத்தில் 13 வயது பரதநாட்டியக் கலைஞர் சிறுமி பரிதாபமாக உயிரிழந்த…
மத்திய அரசின் சார்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்படும் தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்டத் தேர்விற்கு…
தவெக எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் முதல்வர் ஜோசப் விஜய் விடுத்த எச்சரிக்கை வெறும் கண்துடைப்பு நாடகம் என்றும், பஞ்ச் டயலாக் பேசி…
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்குத் தகாத குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டில் தொடர்புடைய தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷை ஆளுங்கட்சி தரப்பு…
ஈரோட்டில் குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் பெற்ற தந்தையின் தலையைப் பிடித்துத் தரையில் பலமாக மோதிக் கொன்ற மகனை போலீசார் கைது…