#image_title
ஜூலி ஜல்லிக்கட்டு போராட்டத்தில் பங்கேற்று மக்களிடையே பிரபலமானார். ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது ஜூலியின் தைரியமான பேச்சு மக்களை கவர்ந்தது. இதனை அடுத்து ஜூலிக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது. அதன் மூலம் பிக் பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றார்.
ஆனால் எதிர்பார்த்த அளவு பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஜூலி விளையாட வில்லை. மக்கள் அவர் மீது மிகுந்த எதிர்பார்ப்பு வைத்திருந்தனர். ஆனால் ஜூலி அங்கு எதிர்மறையாக நடந்து கொண்டதால் அவர் மீது நெகடிவ் விமர்சனங்கள் குவிந்தது. மேலும் ஓவியாவுக்கு எதிராக ஜூலி சதி திட்டம் தீட்டு விளையாடியதை பார்த்து மக்கள் அதிருப்தி அடைந்தனர்.
இதனை அடுத்து ஜூலி பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறி பிக் பாஸ் அல்டிமேட் என்ற நிகழ்ச்சியில் பங்கேற்றார். ஜூலி ஒரு சில திரைப்படங்கள் மற்றும் சீரியல்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். ஜூலிக்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் ஜூலி அவ்வபோது போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிடுவார். அந்த வகையில் மாடர்ன் உடை அணிந்து ஸ்டைலாக இருக்கும் வீடியோவை ஜூலி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதனைப் பார்த்து ரசிகர்கள் பிக் பாஸ் ஜூலியா இது? ஆளே மாறிட்டாங்களே என கமெண்ட் செய்து வருகின்றனர்.
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் மைலார்தேவ்பள்ளி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அலீநகர் பகுதியில் செப்டம்பர் 2 ஆம் தேதி புதன்கிழமை நள்ளிரவில்…
ஒரு புதிதாகத் திருமணமான தம்பதி ஒன்றாகப் பயணம் செய்தபோது, மனைவியின் கடந்தகால இரகசியத் தொடர்பு தற்செயலாகத் தெரியவந்தது. கணவன் எவ்வளவோ…
உத்தரப் பிரதேசத்தில் கிராமப் பஞ்சாயத்து தலைவர் ஒருவர், தன் கிராமத்தைச் சேர்ந்த பெண் உறுப்பினரிடம் அரசு சம்பந்தப்பட்ட முக்கியப் பணி…
மத்தியப் பிரதேச மாநிலம் அசோகநகர் மாவட்டத்தில் உதவி ஆய்வாளராகப் பணியாற்றும் பூஜா ரகுவன்ஷி, கடுமையான முதுகுத் தண்டுவடம் பாதிப்பு மற்றும்…
சமூக வலைத்தளங்களில் ஒன்றான இன்ஸ்டாகிராமில் நெஞ்சைப் பதறவைக்கும் வீடியோ ஒன்று தற்போது மிக வேகமாகப் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி…
குடும்பத்தினருடன் காது சியாம்ஜி கோயிலில் தரிசனம் முடித்துவிட்டு மெயின்புரி கிஷ்ணி பகுதிக்குத் திரும்பிய பக்தர்கள் ஹரியானா மாநிலம் பால்வால் பகுதியில்…