Categories: சினிமா

பார்க்க குட்டி யாஷிகா போலவே இருக்கும் ஐஷு.. பிக் பாஸ் 7-ல் என்ட்ரி கொடுக்கும் அழகி… இவர் யாருன்னு தெரியுமா..?

Spread the love

பிக் பாஸ் சீசன் 7 தொடக்கத்திற்காக ஏராளமான ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர். இன்று படு பிரம்மாண்டமாக பிக் பாஸ் சீசன் 7 தொடங்க உள்ளது. இதில் யாரெல்லாம் போட்டியாளர்களாக வரப் போகிறார்கள் என்ற பல்வேறு தகவல்கள் வெளியானது.

பிக் பாஸ் சீசன் 7-ல் நடிகர் பப்லு, கூல் சுரேஷ், நடிகை விசித்ரா, பாரதி கண்ணம்மா சீரியல் நடிகை வினுஷா தேவி, குக் வித் கோமாளி பிரபலம் நடிகை தர்ஷா குப்தா, சீரியல் நடிகை ரவீனா, வனிதாவின் மகள் ஜோவிகா, நடன கலைஞர் விஜய் வர்மா, ரியாஸ்கான் மனைவி நடிகை உமா ரியாஸ், காமெடி நடிகர் பால சரவணன், பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகர் விக்ரம் விஷ்ணு, சுழல் வெப் சீரிஸ் நடிகர் ஜான்சன், நடிகர் சத்யா ஐஸ்வர்யா உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

பிக் பாஸ் சீசன் 5-வில் போட்டியாளராக பங்கேற்ற அமீரின் நடன பள்ளி மாணவி மற்றும் நெருங்கிய தோழிதான் ஐஷு என்ற ஐஸ்வர்யா என கூறுகின்றனர். ஊட்டியை சேர்ந்த ஐஸ்வர்யா அமீரின் நடன பள்ளியை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். இவர் கடந்த முறை பிக் பாஸ் வீட்டிற்குள் வந்து அமீரை பார்த்து கலக்கலாக டான்ஸ் ஆடினார். இந்த முறை சீசன் 7 ஐஸ்வர்யா பங்கேற்க இருப்பதாக தகவல்கள் வெளியானது.

admin

Recent Posts

“246 கேள்விகள்… 7 மணி நேரம்”…. அப்ரூவல் மோசடியில் அடுத்த விக்கெட்?…. வளைத்துப்பிடித்த CCB…. சிக்கிய அன்பில் மகேஸின் நிழல்….!

தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம், தர உயர்வு மற்றும் நகர் ஊரமைப்புத் துறை (DTCP) அனுமதி உள்ளிட்ட பல்வேறு அரசு…

13 minutes ago

BREAKING: CM விஜய் போட்ட ஒற்றை உத்தரவு… வீரமணி வழக்கில் சிக்கிய அடுத்த நபர்…. அதிரடி கைது….!

சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைதான தொழிலதிபர் வீரமணிக்கு உடந்தையாக இருந்த கணேசன் என்பவர் தற்போது காவல்துறையினரால் கைது…

23 minutes ago

“ஜோதிடர் சொல்றதை செய்யுறவருக்கு எதுக்கு CM பதவி?”…. ஜோசியரையே CM ஆக்கிவிட்டு போயிருக்கலாம்…. முதலமைச்சர் விஜய்யை மேடையிலேயே வாரி முடிச்ச சீமான்….!

தாராபுரம் இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், “தவெக ஆட்சியில் ரூல்ஸ் எதுவுமில்லை, வெறும்…

30 minutes ago

கோட்டை வட்டாரத்தில் திடீர் திருப்பம்…. தலைமைச் செயலாளர் சாய்குமார் நீக்கம்?…. முதலமைச்சர் விஜயின் அதிரடி முடிவு…!

தமிழ்நாடு மாநிலத்தின் ஒட்டுமொத்த நிர்வாக அமைப்பை முடுக்கிவிடுவதிலும், அரசின் திட்டங்களைக் கடைசி மக்களிடம் கொண்டு சேர்ப்பதிலும் தலைமைச் செயலாளரின் பங்கு…

39 minutes ago

பூங்காவில் கேட்ட அலறல் சத்தம்… 17 வயது சிறுமி கூட்டு பலாத்காரம்…. டெல்லியில் மீண்டும் உச்சக்கட்ட பரபரப்பு….!

இந்தியத் தலைநகர் புதுடெல்லியில் பெண்களுக்கும் சிறுமிகளுக்கும் எதிரான குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வரும் சூழலில், பூங்காவில் இருந்த 17 வயது…

50 minutes ago