Categories: CINEMA

KS. ரவிக்குமார் கேட்டும் அந்த சூப்பர் ஹிட் படத்தில் நடிக்க மறுத்த பாரதிராஜா.. எந்த படம்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க.

தமிழ் சினிமாவின் போக்கை மாற்றிய ஒரு சில இயக்குனர்களில் பாரதிராஜாவும் ஒருவர். அவர் இயக்கத்தில் வெளியான 16 வயதினிலே திரைப்படம் தமிழ் சினிமாவையே புரட்டி போட்டது. தொடர்ந்து ரத்தமும் சதையுமான கிராமிய மணம் கொண்ட படங்களை கொடுத்து தமிழ் சினிமா ரசிகர்களின் இதயங்களைக் கொள்ளை கொண்டார்.

அவர் தன்னை ஒரு இயக்குனராக நிலைநிறுத்திக் கொண்ட பின்னரும் தனது படங்களுக்கு முன்னணி நடிகர்களை தேடி செல்லாமல் புதுமுக நடிகர்களையே பெரும்பாலும் பயன்படுத்தினார். நடிகர்களிடம் பாரதிராஜா நடிப்பை வாங்கும் விதமே வித்தியாசமானதாக இருக்கும். அவர் படங்களில் நடித்த பெரும்பாலான நடிகர்களிடம் பாரதிராஜாவின் தாக்கம் இருக்கும்.

ஆரம்பத்தில் சினிமாவில் நடிக்க வேண்டும் என்றே பாரதிராஜா சினிமாவுக்கு வந்துள்ளார். அதற்காக மேடை நாடகங்களில் எல்லாம் நடித்துள்ளார். ஆனால் ஒரு கட்டத்தில் தன் முக அமைப்பு நடிப்பதற்கு செட் ஆகாது என முடிவு செய்து இயக்கத்தின் பக்கம் பார்வையை திருப்பினார். இடையில் அவர் நடித்த கல்லுக்குள் ஈரம் திரைப்படமும் தோல்வி அடைந்ததால் நடிப்பின் பக்கம் திரும்பவில்லை.

இதற்கிடையில் கே எஸ் ரவிக்குமார் தன்னுடைய நாட்டாமை படத்தில் விஜயகுமார் நடித்த நாட்டாமை வேடத்தில் நடிக்க முதலில் பாரதிராஜாவைதான் கேட்டாராம். ஆனால் அப்போது அவருக்கு நடிப்பில் பெரிதாக ஆர்வம் இல்லாததால் அந்த படத்தில் நடிக்க மறுத்து விட்டாராம். இதை அவரே ஒரு நேர்காணலில் பகிர்ந்துள்ளார்.

அதன் பின்னர் மணிரத்னத்தின் ஆயுத எழுத்து படத்தில் வில்லனாக நடிக்க ஆரம்பித்த இப்போது தொடர்ச்சியாக பல படங்களில் நடித்து வருகிறார். தனுஷோடு அவர் நடித்த திருச்சிற்றம்பலம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. அந்த படத்தில் அவரின் கதாபாத்திரம் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது.

vinoth

Recent Posts

ஒரு டைரக்டரா, ஒரு அண்ணனா நடிகர் தனுஷுக்கு அட்வைஸ் கொடுத்த செல்வராகவன்… என்ன சொல்லிருக்காரு தெரியுமா..?

ராயன் படத்தின் ஆடியோ லான்ச் நிகழ்ச்சியில் இயக்குனர் செல்வராகவன் தனது தம்பி மற்றும் நடிகரான தனுஷ் குறித்து பேசிய விஷயங்கள்…

3 மணி நேரங்கள் ago

42 லட்சம் மோசடி, பணம் கேட்டு டார்ச்சர்.. ஸ்டுடியோ அதிபர் மீது நடிகர் பார்த்திபன் பரபரப்பு புகார்.. அதிர்ச்சியில் திரையுலகம்..

டீன்ஸ் திரைப்படத்தின் கிராபிக் மேற்பார்வையாளர் மீது பார்த்திபன் காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்திருக்கின்றார். தமிழ் சினிமாவில் பிரபல…

3 மணி நேரங்கள் ago

ஸ்கூல் படிக்கும்போதே தனுஷ் அப்படி தான்.. அவரால தான் நான் 8-வது பாஸ் ஆனேன்.. மனம் திறந்து பேசிய நடன இயக்குனர்..!!

முன்னணி நடிகரான தனுஷின் திருவிளையாடல் ஆரம்பம் படத்தின் மூலம் பாபா பாஸ்கர் நடன கலைஞராக திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார்.…

4 மணி நேரங்கள் ago

70 வயசிலும் நிற்க நேரமில்லாமல் ஓடும் உலக நாயகன்.. கமலுக்கு ஆல் இன் ஆல் அழகு ராஜாவாக செயல்படும் நபர்..!!

பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் இந்தியன் 2 படத்தில் நடித்து முடித்துள்ளார். வருகிற 12-ஆம் தேதி இந்தியன்…

18 மணி நேரங்கள் ago

கோடி கோடியா சம்பாதிச்சேன்.. ஆனா இப்போ 200 ரூபாய்க்கு நடிச்சிட்டு இருக்கேன்.. எமோஷனலாக பேசிய நடிகர்..!!

தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக வலம் வந்தவர் TSR தர்மராஜ். முதலில் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு சென்று தர்மராஜ் வாய்ப்பு கேட்க…

18 மணி நேரங்கள் ago

முரளி வீட்டில் என் பொண்ண கட்டி கொடுக்க பயந்தேன்.. அந்த ஒரு சம்பவத்தால எல்லாம் மாறிடுச்சு.. மனம் திறந்து பேசிய தயாரிப்பாளர்..!!

80ஸ் 90ஸ் காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் முரளி. இவருக்கு காவியா என்ற மகளும், அதர்வா,…

18 மணி நேரங்கள் ago