விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் ஹிட் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் பாக்கியா என்ற கதாபாத்திரத்தில் நடிகை சுசித்ராவும் கோபிகாதாபாத்திரத்தில் நடிகர் சதீஷ், வில்லியாக ராதிகா கதாபாத்திரத்தில் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டியும் நடித்து வருகின்றனர். தற்போது இந்த சீரியல் பரபரப்பாகவும் விறுவிறுப்பாகவும் ஒளிபரப்பாகி வருகிறது.
இந்நிலையில் பாக்கியாவின் வீட்டில் வந்து கோபி மற்றும் ராதிகா இருவரும் தங்கி உள்ளனர். இதனால் தொடர்ந்து குடும்பத்திற்குள் அவ்வப்பொழுது பிரச்சனைகள் வந்து கொண்டிருக்கிறது. ராதிகாவை பாட்டி தொடர்ந்து திட்டிக் கொண்டு வருவதையும் நாம் பார்த்து வருகிறோம்.
இதை தொடர்ந்து இந்த வாரத்திற்கான ப்ரோமோ தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது. அதில் இனியா அவளுடைய பள்ளி விழாவில் பேசும்பொழுது அம்மா பாக்யாவை பற்றி தான் பெருமையாக பேசுகிறார். ஆனால் அங்கு இருக்கும் தனது அப்பா கோபியை பற்றி ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை. ஆனால் எதையும் கண்டுக்காத கோபி தன் மகள் பேசுவதே ரசித்து வீடியோ எடுத்துக் கொண்டிருக்கிறார்.
இதை தொடர்ந்து அங்கு வரும் ராதிகாவிடம் மாட்டிக் கொள்கிறார் கோபி. இனியாவுக்காக இவ்வளவு செய்றீங்க ஆனா மயூவை ஏன் பள்ளிக்கு அழைத்து வரவில்லை என்று கேட்டு கோபியை திட்டுகிறார் ராதிகா. இனியவால் அவமதிக்கப்பட்டும் தற்பொழுது ராதிகாவிடம் மாட்டிக் கொண்டும் படாதபாடு பட்டு வருகிறார் கோபி. இதோ அந்த ப்ரோமோ வீடியோ…
டெல்லியில் இருந்து பெங்களூரு நோக்கி புறப்படவிருந்த இண்டிகோ விமானத்தில் (6E-2131), விமானம் ஓடுதளத்தில் நகர்ந்து கொண்டிருந்தபோது ஒரு பயணியின் கைப்பையில்…
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, சென்னை கொளத்தூர் தொகுதியில் தனக்கு வாக்களித்த மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவிக்கும்…
தமிழக சட்டமன்றத் தேர்தலில் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) 108 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள நிலையில், ஆட்சியை…
பிரபல தயாரிப்பாளரும் நடிகர் ஜீவாவின் தந்தையுமான ஆர்.பி.சௌத்ரி, ராஜஸ்தானில் ஏற்பட்ட சாலை விபத்தில் உயிரிழந்தார் என்ற செய்தி திரையுலகினரிடையே பெரும்…
தவெக தலைவர் விஜய்யின் ஆஸ்தான ஜோதிடராகக் கருதப்படும் ரதன் பண்டிட், தனியார் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டி அரசியல்…
தமிழக அரசியலில் யாரும் எதிர்பாராத மாபெரும் மாற்றமாக, 2026 சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108…