Categories: CINEMA

அந்த இடத்தில் டாட்டூ குத்தி ரசிகர்களை கிறங்கச் செய்த ‘பாக்கியலட்சுமி’ சீரியல் நடிகை… புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்…

‘பாக்கியலட்சுமி’ சீரியல் நடிகையான ரேஷ்மா சமீபத்தில் பதிவு செய்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

நடிகை ரேஷ்மா ஆரம்பத்திலிருந்து தொடர்ந்து பல படங்களில் நடித்த பிரபலமானவர். இவர் நடித்த ‘வேலைனா வந்துட்டா வெள்ளைக்காரன்’ படத்தில் புஷ்பா கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானார். இதை தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்களை கவர்ந்தார். இவர் பிக் பாஸ் வீட்டில் 40 நாட்கள் வரை தாக்குப் பிடித்தார்.

இதை தொடர்ந்து பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய அவர் அபி டெய்லர் மற்றும் பாக்கியலட்சுமி சீரியலில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துக் கொண்டு வருகிறார். டீஆர்பி யில் நல்ல ரேட்டிங்  பெற்று வரும் ‘பாக்கியலட்சுமி’ சீரியல் கதையில் வில்லியாக நடித்து கலக்கி வருகிறார் ரேஷ்மா.

நடிகை ரேஷ்மா சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர். இவர் தனது புகைப்படங்களையும் வீடியோக்களையும் அவ்வப்போது இணையத்தில் பதிவு செய்து வருகிறார்.

அந்த வகையில் நடிகை ரேஷ்மா வெளியிட்டுள்ள சமீபத்திய புகைப்படம் ஒன்று ரசிகர்கள் மத்தியில் வைரலாக்கப்பட்டு வருகிறது. அந்த புகைப்படத்தில் நடிகை ரேஷ்மாவின் இடுப்பில் டாட்டூ குத்தப்பட்டுள்ளது. தற்பொழுது இந்த புகைப்படங்கள் ரசிகர்களால் வைரலாக்கப்பட்டு வருகிறது.

இதோ அந்த புகைப்படம்….

Begam

Recent Posts

நிறைய சமைச்சு கொடுத்தே, ஆனா நன்றியே இல்ல.. என்ன பார்த்ததும் ஓடிட்டான்.. மோகன்லால் செய்ததை சொல்லி எமோஷனலான சாந்தி வில்லியம்ஸ்..!

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான சீரியல் நடிகையாக வலம் வரும் சாந்தி வில்லியம்ஸ் சமீபத்திய நேர்காணலில் நடிகர் மோகன்லால் தாறுமாறாக…

1 min ago

ஹாப்பி பர்த்டே என் அன்பு பொண்டாட்டி.. திருமணத்திற்கு பிறகு வரும் முதல் பிறந்தநாள்.. கணவருடன் மகிழ்ச்சியாக கொண்டாடிய இந்திரஜா..!

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான காமெடி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் ரோபோ சங்கர். கலக்கப்போவது யாரு என்று நிகழ்ச்சியில்…

1 hour ago

லேடி கெட்டப்பில் அச்சு அசல் பெண் போல இருக்கும்.. இந்த பிரபல தொகுப்பாளர் யார் தெரியுமா ..? வைரலாகும் புகைப்படங்கள்..!

தமிழ் சினிமாவில் தொலைக்காட்சி தொகுப்பாளராக வளம் பெறுபவர் ஆசார். தமிழில் பல திரைப்படங்களில் நடித்திருக்கின்றார். சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த…

2 hours ago

ஆசியாவிலேயே மிகப்பெரிய தியேட்டர்… மதுரையின் ‘சினிமா பேரடைஸோ’ தங்கம் தியேட்டரின் பிறப்பும் இறப்பும்… பலரும் அறியாத தகவல்கள்!

தமிழக மக்கள் ஆரம்ப காலம் முதலே இயல் இசை நாடகம் என கலைகளை ஊக்குவித்து வந்தவர்கள். ஒரு கட்டத்தில் மற்ற…

2 hours ago

கார் விபத்தில் உயிரிழந்த நடிகை.. துக்கம் தாங்காமல் காதலர் தூக்கிட்டு தற்கொலை.. அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

பிரபல தெலுங்கு சீரியல் நடிகை பவித்ரா ஜெயராம் கடந்த சில தினங்களுக்கு முன்பு கார் விபத்தில் உயிரிழந்த நிலையில் அவரது…

2 hours ago

“சுசித்ராவோட அப்பா அம்மா தற்கொலை பண்ணிக்கிட்டாங்க… கார்த்திக் அப்படிப்பட்டவர்னு கண்டுபிடிக்க இவ்ளோ வருஷம் ஆச்சா?” – கஸ்தூரி சரமாரி கேள்வி!

தமிழ் திரையுலகில் முன்னணி பாடகியாக  வலம் வந்தவர் தான் பாடகி சுசித்ரா. இவர் ரேடியோ மிர்ச்சியில் தொகுப்பாளராக பயணத்தை தொடங்கினார்.…

3 hours ago