உலகில் பல தீர்க்கதரிசிகள் உள்ளனர் அதில் ஒருவர் பாபா வங்கா. அவருடைய கணிப்பு மிகவும் பிரபலமானவை. காரணம் ஆண்டுதோறும் நடக்கும் நிகழ்வுகளை முன்பே பாபா பங்காளித்து கூறி வருகிறார் அதேபோல் அவர் கூறிய அனைத்துமே நடந்துள்ளது. பல்கேரியாவை சேர்ந்தவர் தான் பாபா கங்கா இவருக்கு 12 வயது இருக்கும் போது பார்வை இழந்தவர். பார்வை இழந்து பிறகு அவருக்கு எதிர்காலத்தை கழிக்கும் சக்தி கிடைத்ததாக கூறுகிறார்கள். அவர் இறப்பதற்கு முன்பே ஒவ்வொரு ஆண்டு நடக்கும் நிகழ்வுகளை கணித்து எழுதிக்வைத்து உள்ளாராம்.
அந்த வகையில் இந்த ஆண்டு பாபா வங்காளித்து எழுதிய கருத்துக்கள் வளம் வந்து கொண்டிருக்கிறது. குறிப்பாக இந்த மாதத்தில் மழை மற்றும் வெள்ள பாதிப்புகள் அதிகரிக்கும் என்றும் ஆறுகலால் பல ஊர்கள் அழியும் என்றும் எச்சரித்துள்ளார். அதேபோல் இந்திய வானிலை ஆய்வு மையமும் இந்த மாதத்தில் படம் இந்தியாவில் இயல்பை விட அதிகமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று கூறியுள்ளது. வடமேற்கு இந்தியாவில் மழை பொழிவினால் பேரழிவு ஏற்படும் என்று இந்திய மாநில ஆய்வு கூறியுள்ளது. அதேபோல் பாபா வங்காவின் கணிப்பும் உண்மையாகி வருகிறது. கூடுதலாக சமீபத்தில் பஞ்சாபில் பல தசாப்தங்களில் பெரிய அளவு மோசமான வெல்லம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு பேரிழப்பை பெற்றுள்ளனர். பாபா வாங்கா கணித்தது நிரூபணம் ஆகிவிட்டது.
தமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகம் தற்போது மீண்டும் சீராகத் தொடங்கியுள்ளது பொதுமக்களிடையே நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக முன்பதிவு செய்த…
தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் நடிகருமான விஜய் மீது அவரது மனைவி சங்கீதா தொடர்ந்துள்ளதாகக் கூறப்படும் விவாகரத்து வழக்கு, வரும்…
பெண்கள் தங்கள் தந்தையிடம் எப்போதும் செல்லக் குழந்தையாகவே இருப்பார்கள் என்பதை இந்த வீடியோ உணர்த்துகிறது. ஜோத்ஸ்னா என்ற பெண், நள்ளிரவு…
லக்னோ விகாஸ் நகர் பகுதியில் உள்ள குடிசைப் பகுதியில் கடந்த புதன்கிழமை மாலை திடீரென பயங்கரத் தீ விபத்து ஏற்பட்டது.…
அலிகார் சந்தைப் பகுதியில் சுற்றித் திரிந்த காளை ஒன்று, தண்ணீர் குடிப்பதற்காக அங்கிருந்த ஒரு பிளாஸ்டிக் தண்ணீர் தொட்டிக்குள் (Water…
தங்கம் விலை விண்ணைத் தொட்டு வரும் நிலையில், சாமானிய மக்கள் டிஜிட்டல் முறையில் தங்கம் வாங்க 'கோல்ட் பீஸ்' (Gold…