Categories: சினிமா

சிறப்பாக நடந்த CWC ரித்திகாவின் வளைகாப்பு விழா.. கலந்து கொண்ட விஜய் டிவி பிரபலங்கள்..!!

Spread the love

விஜய் டிவியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலமாக ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்தான் ரித்திகா.

இவர் சீரியல்களில் நடித்திருந்தாலும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலமாக தான் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

 

பாக்கியலட்சுமி சீரியலில் அமிர்தா கதாபாத்திரத்தில் நடித்து ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்த ரித்திகா காதும் காதும் வைத்தது போல விஜய் டிவி கிரியேட்டிவ் ப்ரொடியூசர் வினு என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

 

இவர்களுடைய திருமணம் மிக எளிய முறையில் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் முன்பு நடைபெற்றது.

தொலைக்காட்சி தொடர்கள் மட்டுமல்லாமல் ஸ்டார்ட் மியூசிக், காமெடி ராஜா கலக்கல் ராணி உள்ளிட்ட பல ரியாலிட்டி நிகழ்ச்சிகளிலும் இவர் கலந்து கொண்டுள்ளார்.

 

ஆனால் திருமணத்திற்குப் பிறகு சின்னத்திரையில் தலை காட்டாத ரித்திகா கடந்த மார்ச் மாதம் தான் கர்ப்பமாக இருக்கும் செய்தியை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்தார்.

இதனைத் தொடர்ந்து அவருக்கு ரசிகர்கள் மற்றும் சின்னத்திரை நடிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.

 

இந்த நிலையில் ரித்திகாவுக்கு நேற்று வளைகாப்பு விழா மிக பிரம்மாண்டமாக நடந்து முடிந்துள்ளது.

அதில் விஜய் டிவி பிரபலங்கள் பலரும் கலந்து கொண்ட நிலையில் அது தொடர்பான புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

 

Nanthini

Recent Posts

விஜயை தப்பா கணக்கு போடுறீங்க… தளபதியின் நீச்சபங்க ராஜயோகம்…. ஜோதிடர் ஷெல்வி கணிப்பால் அதிர்ச்சி அரசியல் கட்சிகள்….!

தமிழக அரசியலில் நடிகர் விஜயன் 'தமிழக வெற்றிக் கழகம்' ஏற்படுத்தியுள்ள தாக்கம் குறித்தும், அவர் மீதான விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுக்கும்…

4 minutes ago

மதுரைக்கு போக 31 ஆயிரமா?… பிளைட் டிக்கெட் விலையை கேட்டு மயக்கமே வந்துடும் போல.. விண்ணை முட்டும் டிக்கெட் விலையால் மக்கள் அதிர்ச்சி…!

தமிழக சட்டமன்றத் தேர்தல் நாளை (ஏப்ரல் 23) நடைபெற உள்ள நிலையில், வெளியூர்களில் வசிக்கும் மக்கள் தங்கள் ஜனநாயகக் கடமையை…

8 minutes ago

கல்யாணத்திற்கு NO சொன்ன தாய்…. டிரம்மிற்குள் பிணமான 11 வயது மகன்…. மத்தியப் பிரதேசத்தில் பயங்கரம்…!!

மத்தியப் பிரதேச மாநிலம் சத்னாவில், தன்னைத் திருமணம் செய்ய மறுத்த பெண்ணின் 11 வயது மகனை ஆத்திரத்தில் ஒரு நபர்…

11 minutes ago

BIG BREAKING: தமிழகத்தில் தேர்தல் நிறுத்தம்?…. கடைசி நேர பரபரப்பு…. சற்றுமுன் பதற்றம்…!

மயிலாப்பூர் திமுக வேட்பாளர் த.வேலுவின் உதவியாளர் வீட்டில் சுமார் ₹9 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம், தமிழக அரசியல்…

13 minutes ago

“எனக்கு ஏதாவது ஆச்சுன்னா அவங்கதான் காரணம்…” செந்தில் பாலாஜி மீது எம்.ஆர்.விஜயபாஸ்கர் பாய்ச்சல்…!!

கரூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகக் கூறி வெளியிட்ட அறிக்கை பெரும்…

26 minutes ago

“தந்தை இறந்த செய்தி கேட்டு கதறிய தருணம்”… கலைஞர் போட்ட ஒரே ஒரு கண்டிஷன்… மேடையிலேயே கண் கலங்கிய அமைச்சர் பி.டி.ஆர்…

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான இறுதிக்கட்டப் பரப்புரை நேற்றுடன் நிறைவடைந்த நிலையில், மதுரை மத்திய தொகுதியின் களம் உணர்ச்சிப்பூர்வமான திருப்பங்களைக் கண்டுள்ளது.…

26 minutes ago