ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டத்தைச் சேர்ந்த பத்ரிநாத் (19) என்ற மாணவர், ஹைதராபாத் அபிட்ஸ் பகுதியில் உள்ள மெத்தோடிஸ்ட் கல்லூரியில் பி.டெக் படித்து வந்தார். இந்நிலையில், ஹைதராபாத் ராம்நகர் சௌராஸ்திரா பகுதியில் நடைபெற்ற விநாயகர் சிலை வரவேற்புக் கொண்டாட்டத்தின் போது, பத்ரிநாத் தனது நண்பர்களுடன் சேர்ந்து உற்சாகமாக நடனமாடிக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அவர் திடீரென மயங்கித் தரையில் சுருண்டு விழுந்தார்.
இதைப் பார்த்த காவல்துறையினரும் நண்பர்களும் உடனடியாக அவரை மீட்டு காந்தி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக உறுதிப்படுத்தினர். பண்டிகைக் கொண்டாட்டத்தில் டிஜே இசைக்கு நடனமாடியபோது இளைஞர் உயிரிழந்த இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூரைச் சேர்ந்த 19 வயது நீட் தேர்வு மாணவி, தனது உடல் தோற்றம் குறித்த தீவிர…
சமூக வலைதளங்களில் பிரபலமடைவதற்காகப் பயணிகள் பயணித்துக் கொண்டிருக்கும்போதே, பேருந்து ஓட்டுநர் ஒருவர் ஓடும் பேருந்திலிருந்து கீழே இறங்கி நடனமாடி ரீல்ஸ்…
கான்பூரின் சிசமாவ் பகுதியில் இரு ஸ்கூட்டர்களுக்கு இடையே ஏற்பட்ட சிறிய மோதல் பெரும் வன்முறைத் தாக்குதலாக மாறியுள்ளது. இந்தச் சம்பவத்தில்…
பாகிஸ்தானின் லாகூரில் உள்ள ஒரு பண்ணை வீட்டில், டிக்டாக் வீடியோ எடுப்பதற்காகப் பெண் புலி ஒன்று கூண்டிலிருந்து வெளியே விடப்பட்டபோது,…
தந்தேராஸ் பண்டிகையையொட்டி புதிய வாஷிங் மெஷின் ஒன்று வாங்கப்பட்டது. ஆனால், அது வாங்கப்பட்ட இரண்டே நாட்களில் தீபாவளிப் பண்டிகையின் போது…
ஹைதராபாத்தில் மீண்டும் ஒரு கொடூர கொலைச் சம்பவம் அரங்கேறியுள்ளது. மீர்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஜில்லேலகுடா தத்துநகரில் உள்ள ஸ்ரீ…