Categories: சினிமா

MGR க்கு No சொன்ன AVM… பதிலாக புரட்சி தலைவர் என்ன செய்தார் தெரியுமா…?

Spread the love

தமிழகத்தின் மிக முக்கியமான தலைவர்களில் ஒருவர் MGR. மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்து தனக்கென ஒரு தனி ராஜ்ஜியத்தை உருவாக்கியவர் MGR. நடிப்பிலும் சரி அரசியலிலும் தனக்கென சிம்மாசனத்தை உருவாக்கியவர் MGR.

குடும்ப வறுமையின் காரணமாக நாடகத்தில் நடிக்க வந்த MGR பின்னர் கடுமையான போராட்டத்திற்கு பிறகு துணை கதாபாத்திரத்தில் நடித்து பின்பு நடிகராக உயர்ந்தவர். கிடைத்த வாய்ப்பினை சரியாக பயன்படுத்திக் கொண்ட MGR அர்ப்பணிப்புடன் பணியாற்றி தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக மாறினார். இவர் நடித்த படங்கள் பெரும்பாலானவை ஹிட்தான்.

இவரது படங்களில் சமூக நீதி கருத்துக்கள் திராவிட சிந்தனைகள் ஆக்ஷன் நிறைந்ததாக இருக்கும். அதனால் மக்கள் MGRரை மிகவும் ரசித்தனர். இவருக்கு இருந்தவர்கள் ரசிகர் அல்ல பக்தர்களின் என்று சொல்லலாம். அந்த அளவுக்கு தமிழ்நாட்டு மக்கள் MGR மீது அதிக அன்பு கொண்டிருந்தனர். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்தால் MGRரை வைத்து படம் இயக்க இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் போட்டி போட்டு வருவர். நடிகைகள் இவருடன் நடிப்பதற்கு ஆசைப்படுவர்.

அப்படி இருந்ததால் தான் நடிக்கும் படங்களில் ஒரு சில முடிவுகளை MGR எடுப்பார். பாடல்கள் காட்சிகள் போன்றவற்றை அவர் விருப்பம் போல் நடக்கும். ஆனால் MGRக்கு அவர் விருப்பம் போல் நடிக்க விடாமல் நோ சொன்ன ஒரே தயாரிப்பு நிறுவனம் ஏவிஎம் தான். MGR ஏவிஎம் தயாரிப்பில் நடித்த ஒரே திரைப்படம் அன்பே வா.

இந்தத் திரைப்படத்தில் எம்ஜிஆர் ஜெயலலிதாவை நடிகையாக போட சொன்னாராம். ஆனால் சரோஜா தேவியை தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். எப்போதும் எம்ஜிஆர் ஸ்டூடியோக்கு உள்ளே நடிப்பதற்கு விரும்புவார். ஆனால் வழக்கத்திற்கு மாறாக வெளியூர்களில் நிறைய சூட்டிங் எடுத்தார்கள். இந்த மாதிரி பல எம்ஜிஆர் கருத்துக்களுக்கு ஏவிஎம் நோ சொல்லி இந்த படத்தை எடுத்து முடித்தார்கள். ஆனால் இந்த படம் மெகா ஹிட் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது.

admin

Recent Posts

“ஆசீர்வாதம் பண்ணுங்க சாமி…” படுத்து கொண்டே திலகம்…! கேமராவை பார்த்ததும் படுக்கையில் இருந்து சட்டென எழுந்த சோட்டே சர்க்கார்… இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!

பீகார் மாநிலம் மொகாமா தொகுதி ஜேடியூ எம்.எல்.ஏ-வும், அம்மாநில அரசியலில் 'சோட்டே சர்க்கார்' என்று அழைக்கப்படுபவருமான அனந்த் சிங், படுக்கையில்…

19 minutes ago

“காசு இல்லங்க…” 3 மாதமாக கண் வலியில் துடித்த 5 வயது சிறுவன்… தவித்த பெற்றோர்… பழங்குடியினத் தலைவர் மற்றும் வங்கி ஊழியர்களின் உதவி… குவியும் பாராட்டுகள்…!!

மகாராஷ்டிர மாநிலம் பன்வேலைச் சேர்ந்த வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள ஆதிவாசி குடும்பத்தைச் சேர்ந்த பாலி என்ற 5 வயதுச் சிறுவன்,…

37 minutes ago

இனி எந்த பயமும் இல்லை… பயணத்தில் மீண்டும் ஆபத்தில் சிக்காமல் இருக்க… பெங்களூரு பெண் செய்த அதிரடி காரியம்… இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!

பெங்களூரைச் சேர்ந்த பெண் ஒருவர், தன் இருசக்கர வாகனத்தில் பயணிக்கும்போது தலைக்கவசத்தில் சிறிய கேமராவைப் பொருத்திப் பயணிக்கும் வீடியோ இணையத்தில்…

41 minutes ago

“ராகுல் காந்தியை அலேக்காக தூக்கிய போலீஸ்…” டெல்லியை உலுக்கிய பிரம்மாண்ட எதிர்க்கட்சி போராட்டம்…! இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ…!!

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் உடனடியாக ராஜினாமா செய்யக் கோரி, 'இந்தியா' கூட்டணிக் கட்சிகளின் எம்.பி.க்கள் தில்லி ஜந்தர்…

45 minutes ago