சாக்லேட்டில் விஷத்தை தடவி… ஒரே மாதத்தில் 2 முறை கொல்ல முயற்சி… ஈகுவடார் அதிபர் பரபரப்பு குற்றசாட்டு…!!

Spread the love

தென் அமெரிக்கா நாடானா ஈகுவடாரில் அதிபர் டேனியல் நோகோவா தலைமையில் ஆட்சி நடந்து வருகிறது. இவருடைய பதவி காலம் விரைவில் முடியவுள்ள நிலையில் அடுத்த மாதம் 16ஆம் தேதி பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதில் அவர் மீண்டும் போட்டியிடுவதால் நாடு முழுவதும் தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்று வருகிறார். அதன்படி சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து  கொண்டார். அப்போது அன்பளிப்பாக அவருக்கு சாக்லேட் கொடுக்கப்பட்டது. அந்த சாக்லேட்டுகளை சோதனை செய்தபோது அதில் அதிக செறிவூட்டப்பட்ட நச்சுப்பொருட்கள் இருப்பது கண்டறியப்பட்டது.  இதுகுறித்து அவர் பேசுகையில், ” இந்த சம்பவம் தற்செயலான நிகழ்வு அல்ல. விஷ சாக்லேடுகள் கொடுத்து கொல்ல சதி நடப்பதாக குற்றச்சாட்டியுள்ளார்.

இது குறித்து அவருடைய பாதுகாப்புக்கு பொறுப்பான ராணுவம் விசாரணை நடத்தி வருகிறது. ஏற்கனவே எரிபொருள் விலை உயர்வால் அரசாங்கத்தை கண்டித்து இந்த மாதம் போராட்டம் நடைபெற்றது. அப்போது அதிபர் டேனியல்  சென்ற வாகனம் மீது போராட்டக்காரர்கள் கல் வீசி தாக்குதல் நடத்தினார்கள். அவருடைய வாகனத்தில் சில தோட்டாக்களும் கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இந்த தாக்குதல் அதிபரை கொல்ல முயற்சி என்று ராணுவ  மந்திரி கூறியுள்ளார். தற்போது ஒரே மாதத்தில் இரண்டாவது முறையாக அவரை கொலை செய்ய சதி நடப்பட்ட சம்பவம் ஈகுவடார் அரசியல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Soundarya

Recent Posts

அப்பப்பா!… தமிழ்நாட்டில் சுட்டெரிக்கும் வெயில்… உங்களை தற்காத்துக் கொள்ள இந்த ‘5’ டிப்ஸ் போதும்…

தமிழ்நாட்டில் கோடை வெயில் சுட்டெரிக்கும் இந்த வேளையில், உடல் நலனைப் பேணுவது மிகவும் அவசியமான ஒன்று. வெப்ப அலைகளின் தாக்கத்திலிருந்து…

1 மணத்தியாலம் ago

“ஹார்முஸ் நீரிணை இனி எங்களுக்கு சொந்தம்”… அமெரிக்காவின் ஒரு அதிரடி முடிவால் ஆடிப்போன ஈரான்… மத்திய கிழக்கில் வெடிக்கப்போகும் அடுத்த உலகப்போர்…!

ஈரானுடனான அமைதிப் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, அந்நாட்டின் மீதான அழுத்தத்தை அதிகரிக்கும் நோக்கில் அமெரிக்கா தனது கடற்படை பலத்தை அரபிக்கடலில்…

1 மணத்தியாலம் ago

உங்க ஆதார் நம்பரைத் திருட முடியாது!… “இனி 12 இலக்க எண் தேவையில்லை.. இந்த 1 நம்பர் போதும்”… இந்த ஒரு ரகசிய ட்ரிக்கை உடனே ஃபாலோ பண்ணுங்க…!!!

இன்றைய காலகட்டத்தில் பள்ளிச் சேர்க்கை முதல் அரசு நலத்திட்டங்கள் வரை அனைத்திற்கும் ஆதார் கார்டு மிக முக்கியமான ஆவணமாக உள்ளது.…

2 மணத்தியாலங்கள் ago

“எடப்பாடிக்கு ரகசியங்கள் இருக்குனா.. என்கிட்ட ஆதாரமே இருக்கு!”… சாக்கடை மேல கல்லெறிந்தால்…” – EPS-க்கு செங்கோட்டையன் கொடுத்த மரண மாஸ் பதிலடி…!

அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டு தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், தற்போது கோபிசெட்டிபாளையம் தொகுதியில் தவெக வேட்பாளராகக் களம்…

2 மணத்தியாலங்கள் ago

“2012-ல் செங்கோட்டையன் பதவி பறிபோனது ஏன்?”… மனைவியே கொடுத்த புகாரா?…. உண்மையை அவிழ்த்துவிட்ட எடப்பாடி ….!

2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் தற்போதே அனல் பறக்கத் தொடங்கியுள்ள நிலையில், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும் (EPS),…

2 மணத்தியாலங்கள் ago

FLASH NEWS: வீட்டு கேஸ் சிலிண்டர் இனி 5 நாள்களில் டெலிவரி… காலையிலேயே குட் நியூஸ்…!

தமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகம் தற்போது மீண்டும் சீராகத் தொடங்கியுள்ளது பொதுமக்களிடையே நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக முன்பதிவு செய்த…

2 மணத்தியாலங்கள் ago