டேராடூனில் உள்ள டூன் மருத்துவமனைக்கு அருகிலுள்ள விடுதியில் முதுகலை மருத்துவ மாணவர்களின் இரவு நேர விருந்தின் போது சத்தமாக இசை எழுப்பியதாக பக்கத்துக்கு வீட்டாரின் புகார்களைத் தொடர்ந்து போலீசார் சென்றுள்ளார்கள். ஆனால் மாணவர்கள் விருந்தை நிறுத்த மறுத்ததாகவும், காவல்துறை அதிகாரிகளிடம் தவறாக நடந்து கொண்டதாகவும், அவர்களை எதிர்கொண்டபோது அரை நிர்வாண நிலையில் காணப்பட்டதாகவும் கூறப்படுகிறது. வீடியோவில் பதிவான இந்த சம்பவம், சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவியது .
இந்த வீடியோ பரவியதைத் தொடர்ந்து, கல்லூரி நிர்வாகம் சம்பந்தப்பட்ட மருத்துவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்தது. விருந்து நடந்த அறையில் இருந்த மருத்துவர் அப்போது பணியில் இல்லை என்பதை முதல்வர் கீதா ஜெயின் உறுதிப்படுத்தினார். இந்த விவகாரம் விசாரிக்கப்பட்டு வருவதாகவும், நிர்வாகம் இந்த சம்பவத்தை தீவிரமாகக் கருதுவதாகவும் அவர் கூறினார்.
சிம்லாவில் அமைந்துள்ள துணை ஆணையர் அலுவலக வளாகத்தில் எதிர்பாராத விதமாகத் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. வங்கியில் பணத்தைச் செலுத்துவதற்காக ஒருவர்…
விஜயவாடா கிருஷ்ணலங்கா பகுதியில் உள்ள ராமையா தங்கும் விடுதி அறையில், பைடிசெட்டி எர்ரம்மா என்ற பெண் மர்மமான முறையில் கொலை…
வாரங்கல் நகரின் கரிமாபாத் பகுதியில் பட்டப்பகலில் ஐயப்ப பக்தர்கள் போல் வேடமணிந்து வந்த இருவர், பெண்களுக்கு மயக்க மருந்து கொடுத்து…
நவம்பர் 10-ம் தேதி குருகிராமில், முன்பகை காரணமாக நிதின் என்ற 25 வயது இளைஞர் கும்பல் ஒன்றால் கொடூரமாகத் தாக்கப்பட்ட…
பாலிவுட் நடிகர் சரத் கபூர், தனது குடும்பத்தைப்போல வளர்த்து வந்த நான்கு செல்லப் பிராணிகளான நாய்களை மும்பையில் உள்ள விலங்குகள்…
குஜராத் மாநிலம் ஆனந்த் மாவட்டத்தில் உள்ள மேட்பூர் கிராமத்தில், சாதி மறுப்பு காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து 21 வயது மகளைத்…