‘சூது கவ்வும்’ படம் மூலம் தமிழ் திரையுலகில் நடிகராக அறிமுகமானவர் அசோக் செல்வன். அப்படத்தில் சைடு ரோலில் நடித்த இவர். இதையடுத்து பீட்சா 2 வில்லா படம் மூலம் ஹீரோவாக காலடி எடுத்து வைத்தார்.
இதைத்தொடர்ந்து இவர் நடிப்பில் வெளியான பல திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது அசோக் செல்வன் கைவசம் ஏராளமான படங்கள் உள்ளன.
இந்நிலையில் நடிகர் அருண்பாண்டியனின் மகளும் நடிகையுமான கீர்த்தி பாண்டியனும் அசோக் செல்வமும் கடந்த சில வருடங்களாக காதலித்து வந்துள்ளனர்.
கீர்த்தி பாண்டியன் தும்பா மற்றும் அன்பிற்கினியால் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நாயகியாக நடித்துள்ளார்.
இவர்கள் இருவரின் காதலுக்கு இரு வீட்டிலும் சம்மதம் தெரிவித்ததை தொடர்ந்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
சமீபத்தில் இவர்களது திருமணமும் திருநெல்வேலி பாளையங்கோட்டை அருகே உள்ள இன்டெரியில் நடந்து முடிந்தது.
இதில் நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் என அனைவரும் கலந்து கொண்டு புதுமண தம்பதிகளை வாழ்த்தினர்.
இந்த நிலையில் சோசியல் மீடியாவில் சில பெண்கள் இவருக்கு வாழ்த்து தெரிவித்தது மட்டுமல்லாமல் சிலர் ‘இவ்வளவு அழகா இருக்க நீங்க ஒண்ணுமே இல்லாத கீர்த்தி பாண்டியனை ஏன் திருமணம் செய்து கொண்டீர்கள்?’ என்று விமர்சித்தும் வந்தனர்.
சமீபத்தில் இவர்களுக்கு சரியான பதிலடி கொடுத்து சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் நடிகர் அசோக் செல்வன்.
தற்பொழுது இவர்களின் wedding reception பிரம்மாண்டமாக நடந்து முடிந்துள்ளது. இதில் சூர்யா, கார்த்திக், ஹரிஷ் கல்யாண் என முன்னணி பிரபலங்கள் பலர் கலந்து கொண்டுள்ளனர்.
இதுதொடர்பான புகைப்படங்கள் தற்பொழுது இணையத்தில் வெளியாகி படுவைரலாகி வருகிறது.
தமிழக வெற்றிக் கழகம் (தவெக) ஆட்சி அமைக்க இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (IUML) ஆதரவு தராது என அக்கட்சியின்…
மும்பையின் மலாட் பகுதியில் பட்டப்பகலில் பெண் ஒருவர் கொடூரமாகத் தாக்கப்பட்ட அதிர்ச்சியூட்டும் சம்பவம் நடந்துள்ளது. மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள…
தமிழகத்தில் நிலவும் பத்திரப் பதிவு மோசடிகள் மற்றும் ஒரே சொத்தைப் பலருக்கு விற்பனை செய்யும் முறைகேடுகளைத் தடுக்க, கடந்த ஆண்டு…
தமிழக அரசியலில் ஒரு மிகப்பெரிய வரலாற்று மாற்றம் நிகழ்ந்துள்ளது. தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது சொந்தக் கோட்டையான கொளத்தூரிலேயே…
மத்தியப் பிரதேச மாநிலம் சாகர் மாவட்டத்தில், கோயில் திருவிழாவிற்கு வரி (சந்தா) வழங்க மறுத்ததற்காக தலித் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் கொடூரமாகத்…
தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் திருச்சி கிழக்கு மற்றும் பெரம்பலூர் ஆகிய இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள தவெக தலைவர் விஜய்,…